புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_m10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_m10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_m10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10 
3 Posts - 6%
Baarushree
வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_m10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10 
2 Posts - 4%
prajai
வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_m10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10 
2 Posts - 4%
Rutu
வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_m10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10 
1 Post - 2%
சிவா
வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_m10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10 
1 Post - 2%
viyasan
வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_m10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_m10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_m10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10 
2 Posts - 15%
Rutu
வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_m10வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 6:41 am

வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. வீட்ல குட்டீஸ் இருக்கவங்களும் படிங்க...

இன்றைய சூழலில் ப்ளாஸ்டிக் என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இந்த ப்ளாஸ்டிக் என்னும் அரக்கனை பற்றி பலர் ஏற்கனவே எழுதி படித்திருப்பீர்கள் எனவே அதையே திருப்பி எழுதி போரடிக்க விரும்பவில்லை.

இவ்வாறாக தவிர்க்க முடியாத ப்ளாஸ்டிக்கின் கெடுதல் பற்றி பல விஷயங்கள் இருந்தாலும் மிக முக்கியமானது

புற்றுநேயை வரவழைக்க கூடியது.
மரபணு குறைபாட்டை தோற்றுவிக்க கூடியது
ஆண்மை/பெண்மை குறைபாடு
உடல் பருமன்.

சில வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்கான பால் பாட்டிலை சோதித்ததில் அதில் வெளிப்படும் BPA (Bisphenol A) என்னும் கெமிக்கல் பிறப்புறுப்பின் வளர்ச்சியினை பாதிக்குமாம் (ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்).

எனவே உங்கள் குழந்தைக்கான பால் பாட்டில் வாங்கும் போது BPA Free என்று போடப்பட்ட பாட்டிலாக வாங்குங்கள்.

நம் வீட்டில் நிறைய ப்ளாஸ்டிக் பொருட்கள் இருக்கும் ஆனால் ப்ளாஸ்டிக்கில் பல வகைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்த முடியாது. (இப்ப என்னதான் சொல்ற?). பெரும்பாலான ப்ளாஸ்டிக் தயாரிப்புகளில் அதன் ஒரிஜினல் பெயர் சொல்லப்படுவதில்லை (சொன்னாலும் ஞாபகம் இருக்காது). இதனை சுலபமாக அறிய என்ன வழி? ப்ளாஸ்டிக்கிற்கும் ரீ-சைக்கிள் (மறுசுழர்ச்சி) முறையில் உருக்கி மறு பயன்பாட்டிற்காக பிரித்தறிய ஒரு எண் கொடுப்பார்கள். அதாவது ஒரே விதமான ப்ளாஸ்டிக்கெல்லாம் ஒன்றாக உருக்கி மறு உபயோகத்திற்கு பயன்படுத்துவார்கள். எந்த ஒரு டப்பா அல்லது பாட்டிலின் அடியிலும் இந்த எண்ணை குறிப்பிட்டு இருப்பார்கள்.

இந்த எண்ணை வைத்து என்ன விதமான ப்ளாஸ்டிக் மேலும்எதற்க்காக உபயோகப்படுத்தலாம் என அறியலாம். ( மேட்டருக்கு வா)

[You must be registered and logged in to see this link.]

எண் 1 - PET

இது பொதுவாக நாம் உபயோகப்படுத்தும் குளிர்பானம், தண்ணீர் எல்லா பாட்டிலும் PET எனப்படும் இந்த வகை ப்ளாஸ்டிக்கினால் ஆனதுதான்.

இதுவரை எந்த தீங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை

எண் 2 – HDPE (High density Poly ethylene)

[You must be registered and logged in to see this link.]

பைகள், தண்ணீர் பிடிக்கும் டப்பா, ஷாம்பூ ட்ப்பா... போன்றவற்றிற்கு உபயோகப்படுகிறது

இதுவரை எந்த தீங்கும் கண்டுபிடிக்கபடவில்லை

எண் 3 – PVC ( Poly vinyl chloride)

[You must be registered and logged in to see this link.]

க்ளீனிங் பவுடர் டப்பா, உணவு பேக் செய்யப்படும் பொருள், பைப்புகள், ..........

உடலுக்கு பல வித தீங்குகளை விளைவிக்க கூடியது. Dioxin போன்ற பல நச்சு வாயுக்களை வெளிப்படுத்த கூடியது. சூடான பொருட்களை இதில் வைக்க கூடாது.

எண் 4 – LDPE ( Low Density poly ethylene)

[You must be registered and logged in to see this link.]

இந்த எண் உடைய ப்ளாஸ்டிக்குகள் ப்ரிஜ்ஜில் ( ப்ரீஸரில்) உபயோகப்படுத்த ஏற்றது. மற்ற ப்ளாஸ்டிக் வகையில் நச்சு வாயுக்கள் வெளியேறும் வாய்ப்பு உண்டு.

இல்லத்தரசிகள் கவனிக்க.....

எண் 5 – Poly propylene

[You must be registered and logged in to see this link.]

குழந்தைகளுக்கான பாட்டில், சூடான பொருட்கள் வைக்க, மற்ற பொதுவான உணவு பண்டங்கள் வைக்க ஏற்றது. மைக்ரோ வேவிலும் உபயோக படுத்தலாம்.

எண் 6 – Polystyrene

[You must be registered and logged in to see this link.]

உணவுப் பொருட்கள் வைக்க ஏற்றது அல்ல

எண் 7 – Others

[You must be registered and logged in to see this link.]

குறிப்பிட்டு வகைப்படுத்த முடியாது. ஆனாலும் உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை.

எதுவானாலும் என்னை பொருத்தவரை ப்ளாஸ்டிக் உணவு விஷயத்தில் நீண்ட நாள் உபயோகம் ஆபத்தே!.

[You must be registered and logged in to see this link.]

ப்ளாஸ்டிக் உபயோகத்தை குறைப்போம்... நம் குழந்தைகளுக்கு நல்ல உலகை விட்டு செல்வோம்!

-- by யாசவி.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 26, 2009 9:51 am

நன்றி அண்ணா.
உங்களிடமிருந்து கற்றுகொள்ள நிறைய தகவல்கள் உள்ளது அண்ணா [You must be registered and logged in to see this image.]

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Nov 26, 2009 9:53 am

சூப்பர் தலைவா Thamu

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 10:17 am

நன்றி நிர்மல், பாசில்.. [You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 27, 2009 4:32 pm

இனி பாத்து வாங்குங்கப்பா... ரொம்ப உஷாரா இருங்க...

ஒருசிலருக்கு வயிற்று போக்கு ஏற்ப்பட்டுத்துன்னு கேள்வி பட்டேன்...

ஆனா இது இதனலையா தெரியலை... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக