புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல்  Poll_c10ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல்  Poll_m10ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல்  Poll_c10 
5 Posts - 71%
Manimegala

1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia

130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல்  Poll_c10ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல்  Poll_m10ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல்  Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2017 5:12 pm

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதானால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள் என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் மீண்டும் குரல் எழுப்பியுள்ளார்.

பிரபல ஆங்கில ஊடகமான ‘இந்தியா டுடே’ சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுவரும் இந்த கருத்தரங்கில் இன்று நடிகர் கமல்ஹாசன் தனது கலையுலக பயணம் தொடர்பாக பேசினார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல்  201701091614170431_If-you-want-to-ban-jallikattu-ban-biryani-too-Kamal-Haasan_SECVPF

பின்னர், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என பெருகிவரும் ஆதரவுக் குரல் தொடர்பாக தலைமை செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழர்களின் பாரம்பரிய மரபுசார்ந்த வாழ்க்கையில் இடம்பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 'ஏறுதழுவுதல்' என்றழைகப்பட்டது. ஏறுதழுவுதல், அதாவது காளைகளை அணைத்துப் பிடித்தல் என்ற இந்தப் போட்டியின் நேரடி பொருளை காயப்படுத்துதல் என நாம் தவறாக புரிந்துகொள்ள கூடாது என்று குறிப்பிட்டார்.

ஆனால், இந்த விளையாட்டில் காளைகளுக்கு காயம் ஏற்படுகிறது, அடிபட்டு ரத்தம் வடிகிறது என்றெல்லாம் பிராணிகள் வதை சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகிறார்களே.., என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படியானால் பிரியாணிக்கும் நாம் தடை விதிக்க வேண்டும் என்றார்.

ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நேரிடையாக பதிலளித்த கமல்ஹாசன், நிச்சயமாக, அது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்தார்.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு, அவை மனிதர்களுடன் உணர்வுபூர்வமாக உறவாடுகிறது. அவற்றுக்கும் வலியை அறியும் உணர்ச்சி உள்ளது என்று தாவரவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் தெரிவித்திருந்தார் என்பதற்காக நாம் எலுமிச்சை பழத்தை வெட்டாமல் இருந்து விட்டோமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், ஜல்லிக்கட்டின்போது காளைகள் காயப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.. என்ற நிருபரை இடைமறித்த கமல்ஹாசன், ஆம், எனக்கு தெரியும். நான் ஜல்லிக்கட்டில் விளையாடி இருக்கிறேன். இந்த விளையாட்டில் இறங்கி காளையை தழுவிய வெகு குறைந்த அளவிலான நடிகர்களில் நானும் ஒருவன் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளை வெற்றி பெற்றதா? அல்லது, அதனுடன் மோதியவர் வெற்றி பெற்றாரா? என்ற பேச்சுக்கே இடமில்லை. காளையை தழுவிப்பிடித்தபடி நீங்கள் எவ்வளவு நேரம் தரையில் உருண்டு தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம்.

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் தொடர்பான நிறைய விஷயங்களை நினைவுப்படுத்தும் இந்த வீரவிளையாட்டை தமிழன் என்ற முறையில் நான் நேசிக்கிறேன், ஆதரிக்கிறேன்.

இந்த விளையாட்டில் காளைகள் காயப்படுத்தப்படுவதோ, வெட்டப்படுவதோ, கொல்லப்படுவதோ இல்லை. அவ்வாறு இருந்தால் இதற்கு தடை விதிக்கலாம், ஜல்லிக்கட்டு நீக்கப்படலாம்.

ஆனால், காளைகள் மோதியதால் நேர்ந்த விபத்து மரணங்களைவிட, தற்போது இருசக்கர வாகன விபத்துகளால் பெருகிவரும் மரணங்களைப் பற்றியும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.
-maalaimalar

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 09, 2017 9:22 pm

ஜல்லிக்கட்டு --உண்மையில் சல்லிக்கட்டு
அதாவது அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த நாணயம்.
அதை ஒரு பையில் கட்டி .காளையின் கழுத்தில் இறுக கட்டி வைத்துவிடுவர்.
காளையின் திமிலை பிடித்துக்கொண்டு அத்துடன் ஓடி லாவகமாக அந்த ஜல்லிக்கட்டை
எடுத்துக்கொள்வர்.
சில விதிமுறைகள் உண்டு. 4 நபர்களுக்கு மேல்  ஒரு காளையை அடக்க களத்தில் இறங்க கூடாது.
பக்கவாட்டில்தான் காளையை அடக்க போகவேண்டும். முன்பக்கம் போகக்கூடாது (போனால் மவனே ,நீ செத்த). வாலை முறுக்கக்கூடாது .....முதலானவை .
காளையை கால்நடை மருத்துவர் , மது /சாராயம் போன்றவை காளைக்கு கொடுக்கப்படவில்லையென பரிசோதித்து, ஓகே சொல்லவேண்டும் .
(வாராவாரம் வரும் , மாம்பல ஆங்கில வாராந்தரியில், இதே கருத்தை ஆங்கிலத்தில், பதிவு செய்துள்ளேன் )    

கமலஹாசனின் பேச்சு சில சமயங்களில் ஒத்துக்கொள்ள தக்க மாதிரியே இருக்கும்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 10, 2017 12:48 pm

ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல்  15965438_1501036516603269_2414506928459568306_n

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 10, 2017 2:14 pm

T.N.Balasubramanian wrote:கமலஹாசனின் பேச்சு சில சமயங்களில் ஒத்துக்கொள்ள தக்க மாதிரியே இருக்கும்.
ரமணியன்
இது தான் ஐயாவின் டிரேட் மார்க் கமெண்ட் புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக