புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் Poll_c10திருமணம் Poll_m10திருமணம் Poll_c10 
62 Posts - 57%
heezulia
திருமணம் Poll_c10திருமணம் Poll_m10திருமணம் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
திருமணம் Poll_c10திருமணம் Poll_m10திருமணம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
திருமணம் Poll_c10திருமணம் Poll_m10திருமணம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் Poll_c10திருமணம் Poll_m10திருமணம் Poll_c10 
104 Posts - 59%
heezulia
திருமணம் Poll_c10திருமணம் Poll_m10திருமணம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
திருமணம் Poll_c10திருமணம் Poll_m10திருமணம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திருமணம் Poll_c10திருமணம் Poll_m10திருமணம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 25, 2009 4:29 pm

முதலில் திருமணம் என்றால் என்ன? என்று பார்த்தால் திருமணம் என்றால் இருமனம் சேர்ந்து ஒருமனதாகும் ஒரு அற்புத நிகழ்வு தான் திருமணம். ஆனால் திருமணம் செய்தவர்களை சந்தித்து திருமணம் பற்றி பேசினால் அவர்களுக்கு நினைவில் வருவது தாம் பட்ட துன்பங்கள் தான்.

பழையகால திருமணங்களின் சந்தோசம் ஒருவாரகாலம் நீடித்தது. நவீன திருமணம் கொஞ்சம் நவீனமடைந்ததால் ஒரு நாளுடன் பூர்த்தியாக்கப்படுகிறது. திருமணம் பற்றி பகவன் "திருமணம் என்பது ஒரு சிறை.அதில் பெண் என்பவள் ஒரு கைதி ,ஆண் என்பவன் சிறை அதிகாரி " என்று கூறியிருக்கிறார்.

திருமணம் காதல் திருமணம்,நிச்சயிக்கப்பட்ட திருமணம் என இருவகைப்பட்டாலும் துன்பம் கஸ்ரம் என்று வரும்போது திருமணம் என்ற ஒரே பார்வையிலேயே பார்க்க வேண்டியிருக்கிறது. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தான் துன்பம் வருகின்றது என்று வாழ்க்கைத் துணையை தானே தேடுபவர்களையும் பிரச்சனை விட்டு வைக்கவில்லை.

காதலித்தவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று யோசித்தால் முதலிரவோடு விவாகரத்து பெற்றுவிடுகிறார்கள். இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு திருமணம் என்பது விளையாட்டு போல ஆகிவிட்டது.

காதல் திருமணம் என்னும்பொழுது காதலிக்கும் போது நந்தவனமாக தோண்றினாலும் கல்யாணம் எனும் போது போர்க்களமாகவும் நரகமாகவும் மாறுகிறது. இதற்கு காரணம் காதலர்களிடையே காணப்பட்ட புரிந்துணர்வு இன்மையே. மாறாக பாலினக் கவர்ச்சி தான்.

மனிதன் தன் இளமை இழந்து,இன்பங்களையும், நினைவுகளையும் மறந்து,முதுமையில் வாடும் பொழுது,ஆதரவாய் பார்க்க ஒரு துணை வேண்டும் என்பதற்காகவே திருமணம் அவசியாமகின்றது. ஜாதங்கள் பார்த்து ,கெட்டிமேளம் கொட்டி செய்வது மட்டும் திருமணம் இல்லை. தன்னை நம்பி வரும் துணைவியை நல்லபடியாக வைத்திருப்பது மட்டுமன்றி,ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் வாழ்வதே திருமணம்.

ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு பிறகும் நட்பை வளர்த்துகொண்டு வாழ்ந்தால் திருமணத்தை சிறை என்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.ஒரு ஆணுக்கு பெண் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவிற்கு பெண்ணுக்கும் ஆண் முக்கியம். எனவே,இதனை ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்தால் திருமணம் எப்பொழுதும் நந்தவனமாகவே இருக்கும். இருமனம் பூரணமான மனத்துடன் இணைவது தான் திருமணம் இல்லையென்றால் அது வெறுமணம் ஆகிவிடும். திருமணம் செய்யப்போறீங்களா நீங்க எப்படி இருக்க போறீங்க நன்றாக சிந்தித்து செயற்படுங்கள். வாழ்த்துக்கள்...

-- [You must be registered and logged in to see this link.]

இதை படித்து விட்டு உங்கள் விவாதம் தொடரவும்....

-- thamu.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 8:11 pm

இதை படித்து விட்டு ஒரே முடிவுதான் தாமு ,கல்யாணம் செய்துகிட்டால்தானே
இப்படி எல்லாம் அனுசரிக்கணும் ,கல்யாணமே வேண்டாமே.
கல்யாணம் பண்ணிக்கிட்டவர்கள் ,,ஆரம்பத்தில் சந்தோசமாக இருப்பதையும் அப்பறம் சலிப்பதையும் நாம்
காண்கிறோம், ஒருவர் முகம் ஒருத்தருக்கு சலிப்பை தருகிறது ,



[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக