புதிய பதிவுகள்
» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:35

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 17:36

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
21 Posts - 62%
heezulia
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
11 Posts - 32%
cordiac
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
1 Post - 3%
Geethmuru
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
148 Posts - 55%
heezulia
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
9 Posts - 3%
prajai
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
2 Posts - 1%
cordiac
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
1 Post - 0%
Geethmuru
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_m10முதன் முதலாய் தங்கைக்கு... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன் முதலாய் தங்கைக்கு...


   
   
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Wed 30 Nov 2016 - 19:33

முதன் முதலாய் தங்கைக்கு...
நீயும் நானும் சம அளவு மகிழ்சியாய் இருக்கிறோம்..
:புத்தாடையில், பூ வாசத்தில் அணிகலன்கள் மிணுங்க, 
கொலுசுகள் சிணுங்க முகம் நிறைய சிரிப்போடு முழு மதியாய்...

உன் வாழ்க்கை பாதையில்
நீ கடக்க போகும் முக்கியமான நாள் உன் திருமணம்....
மஞ்சள்குங்குமம்குறையாமல், 
பூ வாசம் மாறாமல் வாடத புன்னைகையுடன்
காலமெல்லாம் வாழ எங்களின் மனமார்ந்த நல் வாழத்துக்கள்....
 
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்க படுகின்றன...
திருமண வாழ்க்கை சொர்க்கமாவது உன் கையில்தான்...
வாழ்க்கை நாம் வாழும் சம்பவங்களால் ஆனது
சம்பவங்கள் சந்தர்பங்களினால் ஆனது..
நீ சந்தர்பங்களை உனதாக்கி கொள் 
வாழ்க்கை உன்னுடையதாகும்...

பொறுமயாய் இரு
கல் மேல் உளிபடும் சிலையாவதும் 
உடைவதும் உன் பொறுமையே..

சில சமயங்களில்
உறவுகள் உன்னை உரசிபார்க்கும் தீக்குச்சி போல் 
உடனே பற்றி விடாதே...அந்த வெப்பத்தில் 
அவர்கள் குளிர் காயக்கூடும்...
நமக்கு அடுத்துள்ள தீக்குச்சிகளை காக்க 
நாம் நமத்து போவதில் தப்பில்லை...

பாசம் வை உன்னை யாரும் பைத்தியம் என்று
நினைத்து விடமால் பார்த்து கொள்...
 
அவசரமாய் அழாதே உன் ஒவ்வொரு
கண்ணீர் துளியும் மதிப்புடையது
எதுவுமே அதிகம் சிந்தினால் மறந்து விடுவார்கள்...
 
சுயநலமாய் இருக்காதே ஆனால் சுயமரியாதையோடு இரு..
எல்லா இடத்திலும் சிரிக்காதே..
உன்சிரிப்புதான் 
உன்னை எடைபோடும்..உன்னை பற்றி பலர்
பல கருத்துகளை முன் வைக்கலாம்
பிடித்ததை ஏற்று கொள்,பிடிக்காதவை
உன்னை பாதிக்காமல் பார்த்து கொள்..

வாழ்க்கை பற்றி கனவுகள் காண்.
.ஆனால் முடிவுகள் நீ நினைத்தாக இருக்காது..
நாம் நினைத்தவைகள்தான் முடிவு என்றால்
இந்த பூமி என்றோ அழிந்திருக்கும்...

காத்திரு கவலை கொள்ளாதே..
எல்லாவற்றிற்கும் காத்திருப்பு ஒரு அளவு..
 
முப்பது நாள் காத்திருப்பு பௌர்ணமி...
முப்பது ஆண்டுகள் காத்திருப்பு முத்து...
முன்னூறு ஆண்டுகள் காத்திருப்பு வைரம்...
காத்திருந்தால் காலம் மாறும் காட்சிகள் மாறும்...
 
ஆண்கள் எப்போதும் அரசாளவே நினைப்பவர்கள்,
பெண்கள் எல்லாருமே அவர்களுக்கு உபசரிப்பவர்கள்...
இது அவர்களின் மரபணு கோளறு....
 
பெண்ணினுடைய மென்மையே
இதை சமம் செய்ய வேண்டும்..
பொறுமை, நிதானம், வெட்கம்,ஊடல்,
பிரிவில் பாசம்,காத்திருந்து நெகிழ்தல்,கண் பார்த்து மலர்தல்
இவையெல்லாம் மென்மையின் குணங்கள்…
இதில் ஆண்மையும் மென்மை ஆகும்,
அந்த மென்மை பெண்மையை போற்றும்…
 
எதையும் முழுமையாய் புரிந்து கொள், எதையும் உதாசீன படுத்தாதே.
சில பூக்கள் உதிரும் , பல பூக்கள் பிறக்கும் இதற்கு நாம் பூ மரத்தை கேள்வி கேட்க முடியாது…இது போல்தான் மனிதர்களின் குணங்களும்…
 
 உன் வாழ்வும் வளமும் என் தங்கையாகிய உன் கையில் மட்டுமே
அடுத்த வ்ருடம் தாய்க்கும் உன் சேய்க்கும் நான் மடல் எழுத வேண்டும்..
                                    
அன்புடன்

      அண்ணன்    

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Wed 30 Nov 2016 - 19:35

ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க .. முதன் முதலாய் தங்கைக்கு... 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 30 Nov 2016 - 20:07

காதல் வரிகள் வரித்த கைகள்
பாச வரிகளும் விவரிக்கும் .
உன் வாழ்வும் வளமும் என் தங்கையாகிய உன் கையில் மட்டுமே
அடுத்த வ்ருடம் தாய்க்கும் உன் சேய்க்கும் நான் மடல் எழுத வேண்டும்..
       

அருமை . உங்களுக்கும் லயன் க்ளியர் ஆகிவிடும் .

வாழ்த்துக்கள் . எப்போது திருமணம் ?

ஆண்கள் எப்போதும் அரசாளவே நினைப்பவர்கள்,
பெண்கள் எல்லாருமே அவர்களுக்கு உபசரிப்பவர்கள்...
இது அவர்களின் மரபணு கோளறு....


"அவரவர்களின் மரபணு கோளாறு " இருந்தால் நன்றாக இருக்குமோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed 30 Nov 2016 - 23:00

முதன் முதலாய் தங்கைக்கு... 3838410834

அருமையான வரிகள்...
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Hari Prasath




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu 1 Dec 2016 - 18:45

T.N.Balasubramanian wrote:காதல் வரிகள் வரித்த கைகள்
பாச வரிகளும் விவரிக்கும் .
உன் வாழ்வும் வளமும் என் தங்கையாகிய உன் கையில் மட்டுமே
அடுத்த வ்ருடம் தாய்க்கும் உன் சேய்க்கும் நான் மடல் எழுத வேண்டும்..
       

அருமை . உங்களுக்கும் லயன் க்ளியர் ஆகிவிடும் .

வாழ்த்துக்கள் . எப்போது திருமணம் ?

ஆண்கள் எப்போதும் அரசாளவே நினைப்பவர்கள்,
பெண்கள் எல்லாருமே அவர்களுக்கு உபசரிப்பவர்கள்...
இது அவர்களின் மரபணு கோளறு....


"அவரவர்களின் மரபணு கோளாறு " இருந்தால் நன்றாக இருக்குமோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1228222


திருமணம் இனிதாக நடந்து முடிந்தது.. ஐயா

"அவர்களின்" என்று வைத்தது என்னை தவிர எல்லாரும் என்று வர வேண்டும் என்று ஐயா...

மாற்றினால் நன்றாக இருக்கும் என்றால் தாரளமாக மாற்றுங்கள் ஐயா..நன்றி..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 1 Dec 2016 - 19:09

ஓவ்வொரு வரிகளும் அருமை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Thu 1 Dec 2016 - 19:12

ஜாஹீதாபானு wrote:ஓவ்வொரு வரிகளும் அருமை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1228304




முதன் முதலாய் தங்கைக்கு... 1571444738 முதன் முதலாய் தங்கைக்கு... 1571444738 முதன் முதலாய் தங்கைக்கு... 1571444738 முதன் முதலாய் தங்கைக்கு... 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக