புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:43

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 16:17

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_m10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10 
92 Posts - 51%
heezulia
கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_m10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10 
76 Posts - 42%
mohamed nizamudeen
கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_m10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_m10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_m10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_m10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_m10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_m10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10 
34 Posts - 58%
heezulia
கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_m10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_m10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_m10கொசுவை விரட்டும் டி.வி.! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுவை விரட்டும் டி.வி.!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82343
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 28 Oct 2016 - 23:08

கொசுவை விரட்டும் டி.வி.! 8aGmsyQiOwY5VaFVqdWQ+i17
-

உலகம் எங்கும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருப்பவை,
மலேரியா, ஜிகா வைரஸ், டெங்கு காய்ச்சல். அவற்றைப்
பரப்பும் கொசுக்கள்.

கொசுவை விரட்ட இலை,தழைகளைக் கொளுத்துவது
போன்ற நம் முன்னோர்கள் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டு,
கொசுவை விரட்ட ஏகப்பட்ட கொசு விரட்டிகள் வந்தாயிற்று.

அதிலும், புகையும் கொசுவிரட்டிகள், புகை வராத திரவ கொசு
விரட்டிகள் என நிறைய வகைகள்.

கொசு விரட்டிகளைப் பயன்படுத்த முடியாத இடங்களில்
உடலில் கொசு விரட்டி மருந்துகளைத் தடவிக் கொண்டு
நம்மை மட்டும் கொசுவிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.
(அது தோலில் ஏற்படுத்தும் நோய்கள் வேறு கதை) மாநகராட்சி,
நகராட்சி, ஊராட்சி என எல்லா எல்லா நிர்வாகங்களும்
கொசுவை ஒழிக்க கொசு மருந்தை நீர்நிலைகளில்
(சாக்கடையில்) தெளிப்பது, கொசுவை விரட்ட அந்தப் பகுதிகள்
முழுக்க புகைவீச்சு நடத்துவது என பல வழிகளில் முயன்றாலும்,
மறுநாளே அவற்றையெல்லாம் மீறி கொசு காதருகே ரீங்கரிக்கும்.

கொசுவைப் போல எல்லா இடங்களிலும் நீக்கமற
நிறைந்திருப்பவை தொலைக்காட்சிப் பெட்டிகள். இப்போது
தொலைக்காட்சிப் பெட்டிகளில் கொசுவை விரட்டும்
ஏற்பாட்டைச் செய்திருக்கிறது எல்ஜி நிறுவனம்.

அது தயாரித்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து
அல்ட்ரா சோனிக் ஒலி அலைகள் வருகின்றன. இந்த அலைகள்
மனிதர்களின் காதுகளுக்குக் கேட்காது. கொசுக்களோ
இந்த அல்ட்ரா சோனிக் ஒலியலைகளைக் கேட்டு தப்பித்தோம்,
பிழைத்தோம் என்று ஓடிவிடும்.

இந்த தொழில்நுட்பத்தால் என்ன பயன்? என்றால், பிற கொசு
விரட்டிகளில் வருவதைப் போல இதில் இருந்து எந்த வாசனையும்
வருவதில்லை. அதனால் அதைச் சுவாசிப்பதால் வரக் கூடிய
நோய்கள் மனிதர்களுக்கு வர வாய்ப்பில்லை.

அதுபோல எந்தவிதமான வேதிப் பொருட்களும் இந்த டிவி
கொசுவிரட்டியில் இல்லை.

கொசுவால் வரக் கூடிய நோய்களுக்குப் பயந்து கொசு
விரட்டியைப் பயன்படுத்தி, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு,
மயக்கமடைதல் போன்ற பல பாதிப்புகளுக்கு உள்ளாகாமல்
தப்பிக்க இந்த தொலைக்காட்சிப் பெட்டி கொசுவிரட்டி பயன்
படும் என்பது உண்மை.
-
-------------------------------------------
- நிலா
இளைஞர்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக