புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_m10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_m10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_m10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10 
53 Posts - 60%
heezulia
இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_m10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_m10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_m10இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 18, 2016 7:23 am


டில்லி:
இந்தியாவில் இந்தாண்டு சீன தயாரிப்பு பொருட்களின்
விற்பனை பெருமளவில் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளதாக
அனைத்திந்திய வணிகர்கள் சங்கம் தெரிவிக்கிறது,

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் விற்பனை
விவரங்களின் அடிப்படையில் இந்தாண்டு சீனப் பொருட்களின்
விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு 30 சதவிகிதம் வரை
வீழ்ச்சியடைந்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு


சமூக வலைதளங்களில் சீனப் பொருட்களை தவிர்க்கும் படி
செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
குறிப்பாக நம் இந்திய தயாரிப்புகளுக்கு போட்டியாக வந்துள்ள
சீன பட்டாசுகளை தவிர்க்கும் படி பிரச்சாரம் செய்யப்பட்டு
வருகிறது.

இதன் பலனாக பெரும்பாலான மக்கள் சீன பட்டாசுகளை
தவிர்க்க முடிவு செய்து விட்டனர். இது தவிர செல்போன்கள்,
எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆபத்து விளைவிக்கும்
சீன பொம்மைகள், சமையலுக்கு பயன்படும் பொருட்கள்,
பாத்திரங்கள் போன்றவற்றின் விற்பனையும் சரிந்து வருகிறது.

தடுமாற்றம்

சீன பொருட்களுக்கு எதிரான பிரச்சாரம் அதில் அதிக அளவு
முதலீடு செய்துள்ள இந்திய வணிகர்களை தடுமாற
வைத்துள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு தவிர்க்க முடியாத
நஷ்டமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் இனிவரும் பண்டிகை காலங்களில் இந்தியாவில்
சீனப் பொருட்களின் இறக்குமதி வெகுவாக குறையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
-
-----------------------------------
தினமலர்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 19, 2016 12:03 am

அருமையிருக்கு



இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 19, 2016 7:27 am

சீனாவிற்கு இந்த பாடம் அவசியம்தான்.

உண்ட வீட்டிற்கே இடண்டகம் செய்வது சீனாவின் இயல்புக் குணம்.

நாய்வாலை நிமிர்த்த முடியாதுதான் - ஆனால் அதனை வாசலிலேயே நிறுத்தி வைக்கலாமே

நமது பிரதமரின் சீனாவுடனான நட்பு முயற்சி பலனளிக்கட்டும் - ஆனால் அவர்கள் திருந்தமாட்டார்கள்.

திருத்த முயற்சிப்போம் - திருந்தவில்லை என்றால் அவர்களை அவர்களிடத்திற்கே திருப்பிவிடுவோம்.

யாம் யார்க்கும் குடி அல்லோம் - நமனை அஞ்சோம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக