புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_m10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10 
16 Posts - 59%
heezulia
வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_m10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_m10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10 
58 Posts - 62%
heezulia
வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_m10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_m10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_m10வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்?


   
   
avatar
palapattarai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Postpalapattarai Sun Nov 22, 2009 10:42 pm

என்ன இது கேள்வி? என்று நினைக்கிறீர்களா? ஆம் எல்லோருமே ஓடத்தான் செய்வோம் அனால் சற்று யோசித்து பார்க்கும்போது சாதாரணமாய் ஓடுவதற்கும், ஒன்று நம்மை துரத்தும்போது ஓடுவதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறதில்லையா? வாழ்க்கையில் இலக்கு கூட அது போன்றதுதான்..

இலக்கு ஒன்று.
இங்கே ஆங்கிலத்தில் பேசுவது பெரிய விஷயமாய் பார்க்கப்படுகிறது.. அனால் தவறாகிவிடுமோ என்று கவலைபட்டே பலர் அந்த பேசும் இலக்கை தவிர்த்து விடுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் இஷ்டப்படி கவலயே படாமல் புகுந்து விளையாடும் ஆங்கிலத்தில் நம் மக்கள் மட்டும் கூச்சப்பட்டே பேச தவிர்கிறார்கள். கவலைப்படாமல் பேச கற்றுக்கொண்டால் நாளடைவில் சுலபமாகிவிடும். ஆங்கில படங்கள். செய்தி வாசிப்புகள், ஆங்கிலத்தில் பேசுபவர்களுடைய உச்சரிப்பு கூர்ந்து கவனிக்க அது சுலபமாய் பிடிபட்டு போகும். நீங்கள் கவிதையோ, காவியமோ படைக்க நினைத்தால் இலக்கணம் பற்றி அதிகம் கவலை படலாம் (தாய் மொழி இலக்கணம் கரைத்து குடித்திருந்தால்)வெறும் பேச்சு பரிமாற்றத்திற்கு கவனிக்கும் ஆற்றல் இருந்தாலே போதும். மேலும் நான் கண்டவரை இங்கு பெரும்பாலும் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு அதன் புலமை மிகவும் கம்மிதான். மேலும் ஆங்கிலம் பேச கற்றுகொடுக்கும் புத்தகங்கள் மேலும் அயர்ச்சியையும், சோர்வையும் தருமே தவிர்த்து வேறு பெரிய பயன்கள் இல்லை.

இலக்கு இரண்டு:

பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கும் அளவுக்கு, நல்லபடியாய் செலவு செய்ய மற்றும் சம்பாதித்த செல்வத்தை வைத்து என்ன செய்வது என யாரும் கற்றுகொடுப்பதில்லை. எனக்கு
உள்ள மிகபெரிய ஆச்சர்யம் இதுதான் (சந்தேகமும் கூட) திடீரென்று நமக்கு ஏதோ ஒரு வகையில் ஜாக்பாட் அடிக்கும்போது உடனடியாய் அதைவைத்து அடுத்து என்ன செய்வது என்ற திட்டமிடல் இருக்கிறதா? திடீரென செல்வம் கிடைக்கும் பலர், குறுகிய காலத்திலேயே அதனை இழந்து பழையபடி நிற்பது பெரும்பாலும் நடக்க காரணம், சம்பாதிப்பது போல அதற்கான கனவுகள் போல, சரியான செலவிற்கான திட்டங்கள் / கனவுகளை யும் வளர்த்துக்கொள்வோம்.

இலக்கு மூன்று:

இலக்கு இரண்டு போலவே தான் ஆனால் நாம் யோசிக்க தவிர்க்கிற விஷயம் இது. இருக்கும்போது எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் நாம், திடீரென்று இவ்வுலகை பிரிந்தால் அடுத்தது என்ன என்று யோசிக்க தயங்குகிறோம். வாழ்ந்து முடிந்த காலத்திற்கு பிறகு உயில் எழுதுவது பற்றி அல்ல இது. இளமையில் வலிவு உள்ளபோது நம்மை நம்பி உள்ள குடும்பத்தை நாமில்லை எனில் யார் காப்பற்றுவார்கள் என்ற கணிப்பை எண்ணிப்பார்த்திருக்கிறோமா என்ற கேள்வி. யோசித்து பாருங்கள் திடீரென்று நாம் மறைந்தால் நம் குடும்பத்திற்கு நம்மை போலவே எல்லாம் செய்ய யார் யார் உள்ளனர் என்ற list நம்மால் சரியாக தர முடியுமா? மிக குறைவான சாலை பாதுகாப்பு விதிகளையே பல்வேறு சாக்கு போக்கு சொல்லி வெறுப்பு கொள்ளும் நாம் அவை நம் நல்லதிற்குத்தான் என எண்ணி பின் பற்றுகிறோமா? காப்பீடும் இன்ன பிற வசதிகள் இருந்தாலும், நான் இல்லை எனில் என்ன செய்வாய் என நம்மை நம்பி இருப்பவர்களுடன் ஒரு தயார் படுத்துதல் தேவை தானே.

என்ன செய்ய வாழ்க்கை முழுதும் வெறி நாய் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது? முடிந்த வரை கடிபடாமல் ஒடப்பழகுவோம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 22, 2009 11:10 pm

தலைப்பு வெறி நாய்,சொல்ல பட்டு இருக்கும் விடயம் வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? 502589



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக