புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_m10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10 
49 Posts - 59%
heezulia
மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_m10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_m10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_m10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_m10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_m10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_m10மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2016 12:16 am

மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்! TpPhlm5QkiI6TEeHnQZj+Tamil_News_large_1567495_318_219

வானில் தெரியும் நிலவைக் காட்டி குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவர். அந்த நிலவையே தொட்டு சாதித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங்.47 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் முதன் முதலாக நிலவில் மனிதன் காலடி பதித்தான். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969, ஜூலை 16ம் தேதி அப்பல்லோ 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது.இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.

இந்த விண்கலம் ஜூலை 20ம் தேதி (இந்திய நேரம் நள்ளிரவு 12.48 மணிக்கு) நிலவில் இறங்கியது. 6 மணி நேரம் கழித்து, நீல் ஆம்ஸ்ட்ராங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் காலடி வைத்தார். இதன் அடையாளமாக, அமெரிக்காவின் தேசியக் கொடியையும் நிலவில் பறக்க விட்டார். பின் 20 நிமிடம் கழித்து எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினார்.

யார் முதலிடம்

1957 அக்., 4ல் 'ஸ்புட்னிக் 1' என்ற உலகின் முதல் செயற்கைக்கோளை, சோவியத் யூனியன் விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இதன்பின் 1961ல் அமெரிக்கா தனது முதல் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.

பின் சோவியத் யூனியனுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பனிப்போரின் விளைவாக, இருநாடுகளும் பலத்தை நிரூபிக்கும் விதமாக போட்டிபோட்டு நிலவுக்கு விண்கலத்தை அனுப்பின. இதன் ஒரு கட்டமாக 1969ல் அமெரிக்கா, நிலவுக்கு மனிதனை அனுப்பி, சாதனை மைல்கல்லில் தனி இடம்
பிடித்தது.


6 ஆண்டு உழைப்பு


அப்பல்லோ -11 விண்கலத்தை தயாரிப்பதற்கு ஆன செலவு '20 பில்லியன்' டாலர். இதனை உருவாக்குவதற்கு 6 ஆண்டுகள் ஆனது. 195 மணி, 18 நிமிடம், 35 வினாடிகள் இதன் பயணம் நீடித்தது. 8 நாட்களுக்கு பின், ஜூலை 24ல், கொலம்பியாவில் வெற்றிகரமாக இந்த விண்கலம் தரை இறங்கியது. விண்வெளியில் வீரர்கள் தங்களின் உணவுக்கு பாகர் (பன்றி இறைச்சி), சுகர் குக்கீஸ், பைன் ஆப்பிள், திராட்சை ஜூஸ் மற்றும் காபி ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர்.

யார் அந்த 3 வீரர்கள்

* நீல் ஆம்ஸ்ட்ராங் 1930, ஆக. 5ல் பிறந்தார். பி.எஸ்., (ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்) , எம்.எஸ்., (ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்) படித்தவர்.

* எட்வின் ஆல்ட்ரின் 1930, ஜன. 20ல் பிறந்தார். இவரும் பி.எஸ்., பட்டதாரி. நிலவில் இறங்கிய இரண்டாவது மனிதன் என்ற பெருமை பெற்றவர்.

* மைக்கேல் காலியன்ஸ் 1930, அக்., 31ல் இத்தாலியில் பிறந்தார். இவரும் பி.எஸ்., பட்டதாரி. 'அப்பல்லோ 11' பயணத்துக்கு பின் அமெரிக்காவின் 'நேஷனல் ஏர் அண்ட் ஸ்பேஸ் மியூசியத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக