புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_m10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10 
16 Posts - 59%
heezulia
பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_m10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_m10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10 
58 Posts - 62%
heezulia
பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_m10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_m10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_m10பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 08, 2016 6:23 pm

பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் UKg5VkJCRoqeN5AdvLXb+dhillukku(1)
-
சின்னத்திரையில் தங்களின் வித்தியாச பார்முலாவால் கலக்கிய ‘லொள்ளு சபா’ டீமின் பயாஸ்கோப் அவதாரம் ‘தில்லுக்கு துட்டு’.

ஏரியாவிற்குள் லந்து விட்டுக்கொண்டு சுத்தும் வெட்டி ஹீரோவாய் சந்தானம். ஸ்கூலில் ரப்பர் கொடுத்து வந்த காதலுக்காக, ஐந்தோ ஆறோ வயதில் பிரிந்த சந்தானத்தை, 18 வயதில் ஃபாரினிலிருந்து ரிட்டர்ன் வந்த ஹீரோயின் சனாயா தேடுகிறார். (சிரிப்பு வருதா.. அதான் காமெடி படமாச்சே!) அப்புறமென்ன? நீங்கள் கணித்த கதைதான். சந்தானம்தான் அந்த நண்பன் எனத் தெரிந்து காதலில் விழுகிறார். சனாயாவின் பணக்கார அப்பாவான சௌரப் சுக்லா இதை எதிர்க்கிறார். சந்தானத்தைத் தூக்க என மொட்டை ராஜேந்திரனோடு ஸ்கெட்ச் போடுகிறார். என்ன ஸ்கெட்ச், சந்தானம் எப்படித் தப்பிக்கிறார், இதற்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் கதை.

ஆக்‌ஷன், காமெடி, டான்ஸ் என சந்தானம் முழுமூச்சாய் இறங்கியிருக்கும் படம் இது. ஆக்‌ஷனில் பாஸ்மார்க். டான்ஸில் பார்டர் பாஸ். காமெடியில் வழக்கம்போல் சிக்ஸர், ஃபோர் என செஞ்சுரி. குபீர் ஒன்லைனர்களால் நமக்கு அலுப்பு தட்டாமல் பார்த்துக்கொள்கிறார். ஆனால் ஒரு ஹீரோ, ஹீரோவாக இருந்துகொண்டே காமெடி செய்வதற்கும், காமெடியன் ஹீரோயிஸம் செய்வதற்கும் ஒரு மெல்லிய கோடுதான் வித்தியாசம். அதைப் பிடித்துவிட்டாரென்றால்… சக்ஸஸ்தான். அடுத்தடுத்த படங்களில் செய்வாரென்று நம்புவோமாக.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 08, 2016 6:23 pm

பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் QArpOxCHTT20RFyB9bPz+38489-a(1)
-
ஹீரோயின் – ப்ச்! இதுவரை பாம்பேயில் இருந்துவந்த ஹீரோயின்கள் என்ன செய்தார்களோ அதை இம்மி பிசகாமல் செய்கிறார். லிப் சிங்க், ஓவர் ஆக்டிங் ஆகியவற்றைக் கூட மன்னித்துவிடலாம். அது ஏன் ஜி.. பேய்க்கு போட்டியா அவ்வளவு மேக்கப்? ஒரு காட்சியில் மட்டும் வருகிற பேய் ஹோட்டல் மல்லிகாவாக வரும் சாந்தினி, ஹீரோயினை விட ஆவ்ஸம்..!

கருணாஸிடம் ‘அரை மணி நேரத்தில் 29சி வரும்’ என்பதும், ரோல்ஸ்ராய்ஸ் – குட்டி யானை படலமும், ரீல் – ரியல் பேய் கலாட்டாக்களும் படத்தின் மைலேஜ் மீட்டர்கள். ஆனந்தராஜ் ஒரு சீனில், ‘கொஞ்சம் காமெடி பண்ணினா வில்லன்கறதையே மறந்துடறீங்க’ எனும்போது தியேட்டர் அதிரக் கைதட்டல்கள். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டீர்களே பாஸ்.. இன்னும் கொஞ்சம் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.
இதுதவிர கருணாஸ், சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர், மொட்டை ராஜேந்திரன் என எக்கச்சக்க நடிகர்கள் படம் முழுக்க. ஆனால், ஏனோ காமெடி மட்டும் மெட்ரோ குழாய் தண்ணீர் போல… அவ்வப்போது வருகிறது!

சந்தானம் போதும் படத்திற்கு என இயக்குனர் ராம்பாலா முடிவு செய்திருப்பார் போல. கதை, திரைக்கதைக்கு எல்லாம் மெனக்கெடவே இல்லை. பழகிய கதை என்பதால் முதல் பாதி முழுக்க அலுப்பு. எல்லா படங்களையும் கலாய்த்துத் தள்ளிய லொள்ளுசபா ராம்பாலா, தன் படத்தையும் கலாய்க்க ஏதுவாகவே இயக்கியிருக்கிறார்.

பாடல்கள் – ஸாரி தமன்! பின்னணி இசை கார்த்திக் ராஜா. ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம் கெத்து காட்டி, பின் வழக்கமான பேய்க்கதறல்கள்தான்.

இரண்டாவது பாதியில் பேயின் ஆட்டம் தொடங்கியதும் பரபரப்பு தொற்றுகிறது. ஒளிந்து கொண்டிருக்கும் மொட்டை ராஜேந்திரனின் கதவை பேய் சாத்த, அவர் பதறும் காட்சி ஒரு சாம்பிள்! அந்த 20 நிமிட காமெடி கதகளி மட்டுமே போதாதே? இது காமெடி படமா, பேய் படமா, இல்லை ஸ்ஃபூப் ரகமா என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. மூன்றையும் போட்டு குழப்பியடித்திருக்கிறார்கள். அதுவும் திபெத் சாமியார் வருவதும், சந்தானத்தின் உடலில் இருந்து ஆத்மா மட்டும் போய் முருகனின் வேல் கொண்டு பேயைக் கொல்வதும்… விட்டலாச்சார்யா காலத்து டெக்னிக் பாஸ்! முடியல…!

டம்மி பேய், ஒரிஜினல் பேய் என்று செம லீட் பிடித்தவர்கள் அதை வைத்துக் கொண்டுகாமெடி கதம்பமாலையே அணிவித்திருக்கலாம். ஆனால், ஒற்றைப்பூவை நீட்டியிருக்கிறார்கள்.

வாங்கிக் காதில் வைத்துக்கொண்டு வரலாம்!
-
விகடன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 08, 2016 7:10 pm

விகடன் நல்லா இல்லைன்னு சொன்னா படம் கண்டிப்பா நல்லா இருக்கும். போயி பாத்திடனும்....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக