புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_m10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_m10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10 
1 Post - 20%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_m10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_m10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10 
11 Posts - 4%
prajai
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_m10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_m10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_m10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_m10இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் Poll_c10 
2 Posts - 1%
Barushree

Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 5:56 pm

2015ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்
பட்டியலில் முதல் இடத்தில் சன்னி லியோன் - செய்தி
-
# உலகமே செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்குதான்னு தேடுது...
நம்மாளுக சன்னி லியோனை தேடியிருக்காங்க!
-
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
-
-----------------------------------------------
@writercsk
தக்காளி விலை ஏறியதைக்கூட சமாளிக்கலாம்.
தக்காளி, இனி அதை வைத்து ஜோக் எழுதித் தள்ளுவார்களே
என எண்ணும்போதுதான் பீதியாகிறது!
-
------------------------------------------

-

வயது முதிர்ந்து, நோய்வாய்ப்பட்டு, படுக்கையில் பல காலம்
இருந்தவர்களது மரணம் தராத வலியையும் பயத்தையும்
இளவயதில் சம்பவிக்கும் திடீர் மரணங்கள் தந்து விடுகின்றன!
-
- மஞ்சுபாஷினி ஜெகதானந்தன்
-
-------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 5:57 pm

-
‘‘மத்திய அரசால் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட
போது தி.மு.க என்ன செய்துகொண்டிருந்தது’’ என்று முதல்வர்
ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஆவேசமாகக் கேட்டிருக்கிறார்.

1974ல் தி.மு.க இதற்காக கடுமையான எதிர்ப்பைத்
தெரிவித்திருக்கிறது என்பதற்கு அந்தக்கால நாளிதழ்களில்
வந்திருக்கும் செய்திகளே ஆதாரமாக இருக்கின்றன.
மாநில அரசின் ஆட்சேபணையை புறந்தள்ளியே கச்சத்தீவு
இலங்கைக்கு பரிசளிக்கப்பட்டது.

அதே ஆண்டு நாளிதழ்களைப் புரட்டினால் அப்போது ஜெயலலிதா
என்ன செய்துகொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது.
அவர் ‘வைரம்’ என்கிற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிந்தார்.
இன்று சட்டமன்றத்தில் போர்முழக்கம் இடும் செம்மலை மாதிரி
அ.தி.மு.கவினர், ‘நேற்று இன்று நாளை’, ‘உரிமைக்குரல்’ போன்ற
படங்களுக்காக எம்.ஜி.ஆருக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம்
செய்துகொண்டிருந்தார்கள்.
-
----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 5:57 pm

@aruntwitz
வாழ்க்கையில் எப்பவாவது கெத்தா ‘பாட்ஷா’ தீம்
மியூசிக் நமக்கு வரும். ஆனா, பெரும்பாலும் கேட்குறது
‘விடுகதையா இந்த வாழ்க்கை’ மியூசிக்தான்.
-
--------------------------------------

@i_am_v_jey
எந்த வியாதிக்கு ஆஸ்பத்திரி போனாலும் டிஸ்சார்ஜ்
ஆகி வரும்போது நெஞ்சு எரிச்சல் வயிறு எரிச்சலோடுதான்
வருவாங்க... ஏன்னா, பில் அப்படி!
-
---------------------------------------

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 30, 2016 6:32 pm

ayyasamy ram wrote:
# உலகமே செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்குதான்னு தேடுது...
நம்மாளுக ன்னி லியோனை தேடியிருக்காங்க!

சனி எந்த ரூபத்தில் பிடிக்கும்ன்னு யாருக்கு தெரியும் புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 30, 2016 7:05 pm

சனி லியோனை கூகிளில் தேடியவர்கள் தொகை - 18.950.000 பேர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 30, 2016 7:13 pm

மிகவும் முக்கியமான செய்தி போலிருக்கே . எண்ணிக்கைகள் வேறு .
ஏன், எல்லோரும் (18,950,000 பேர்கள் )
இவரை தேடுகிறார்கள் ?அவர் காணாமல் போய் விட்டாரா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 30, 2016 7:41 pm

உலகமே செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்குதான்னு தேடுது...
நம்மாளுக சன்னி லியோனை தேடியிருக்காங்க!
சிப்பு வருது சிப்பு வருது
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 10:25 pm

T.N.Balasubramanian wrote:மிகவும் முக்கியமான செய்தி போலிருக்கே . எண்ணிக்கைகள் வேறு .
ஏன்,  எல்லோரும் (18,950,000  பேர்கள் )  
இவரை தேடுகிறார்கள் ?அவர் காணாமல் போய் விட்டாரா ?

ரமணியன்

அதை செய்தியை விட இது நல்லா இருக்கு ஐயா !.........ரசித்தேன்!............. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக