புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
4 Posts - 3%
M. Priya
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
1 Post - 1%
சிவா
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
1 Post - 1%
bala_t
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
1 Post - 1%
prajai
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
296 Posts - 42%
heezulia
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2016 12:39 pm

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

சிந்தையில் எழுந்த
விந்தையான கேள்வி
நிந்தனை என்றே நினைக்கவேண்டா
வந்தனையுடன் கேட்கிறேன் .

மங்கையர் தினமென்றால்
தந்தையர் பலரும்
வரிசையில் நின்றே
வாழ்த்திடுகிறார்கள் .

தந்தையர் தினமென்றால்
தந்தையரும் வாழ்த்துதல் இல்லை
மங்கையரும் வாழ்த்துதல் இல்லை :
மன்னிக்க, ஓரிருவரைத் தவிர .

சிந்தையில் எழுந்த
விந்தையான கேள்வி
நிந்தனை என்றே நினைக்கவேண்டா
வந்தனையுடன் கேட்கிறேன் .
விளக்கம் எதுவாயினும்
விரும்பியே ஏற்றுக்கொள்வேன் .

உலக தந்தையர் தின வாழ்த்துப்பா ,
பார்த்தவர்கள் நானூறுக்கு மேல் ,
பார்த்ததை பதிவு செய்தவர்  இருவரே ,
பாரினில் ,பார் இனி , தந்தையர்  நிலையை !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 20, 2016 12:58 pm

வாழ்த்துவது மரபு ஆணுக்கு
வாழ்த்து பெறுவது அல்லவே
பெறுவது அன்னை ஆயிற்றே புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 20, 2016 3:19 pm

ஐயா! வேலை செய்து கொண்டு படிப்பதால்,இணையத்தில்10-15 நிமிடங்களுக்கு மேல் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. பதிவுகளை படிப்பதுடன் நிறுத்தி மனத்தில் பட்டதை பதிவிட்டு சென்று விடுகிறேன்.

உலக தந்தையர் தின வாழ்த்துப்பாவும் சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி-கவிதையும் நன்றாகவே இருந்தன. ஆனாலும் சில சந்தேகங்கள்.

வாழ்க்கையும்வாழ்த்துக் கூறுதலும் இன்று சடங்காகி விட்ட நிலையில்,
இன்றைய சமூக அமைப்பில் வாழ்த்துக் கூறுவதில் சிக்கலா, வாழ்த்தைப் பெறுவதில் சிக்கலா அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்வதில் சிக்கலா தெரியவில்லை.

வாழ்த்துப் பெறுவது வேறு, ஏற்றுக் கொள்வது வேறு. வாழ்த்துக் கூறுவதில் சங்கடமா? வாழ்த்தை பெறுவதில் சங்கடமா? அல்லது ஏற்றுக்கொள்ளல்-ஏற்பது இகழ்ச்சி என ஒதுங்குகிறார்களா? இன்றைய சிக்கலான சமூக அமைப்பில் ,விடை தெரியாத கேள்விகள்.

ஆண்கள்(தந்தையர்) பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது,நாம் ஏன் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்கிறார்களா(ஒரு சிலர்), அல்லது விடுதலை வேண்டும் மங்கையர், நாம் ஏன் வாழ்த்துக் கூற வேண்டும் அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்ளணும் என்று கருதுகிறார்களா?
ஒரு சமயம் தந்தை இல்லாமலே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும், நமக்கு ஏன் தந்தையர் என்ற இயற்கைக்கு மாறான சிந்தனையா? தெரியாத விடை . புரியாத புதிர்.
சுதந்திரம் என்பது தமிழ் சொல் அல்ல.சுவதந்த்ரா (சுதந்திரம்) - விடுதலை, மரபுரிமை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2016 4:15 pm

யினியவன் wrote:வாழ்த்துவது மரபு ஆணுக்கு
வாழ்த்து பெறுவது அல்லவே
பெறுவது அன்னை ஆயிற்றே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1211791

ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2016 5:14 pm

நன்றி முர்த்தி , மறுமொழிக்கு .

10 15 நிமிடங்களே , இணைய நேரம் ஒதுக்கிக்கொண்டு, (perhaps for relaxing ), மீதி நேரத்தை
படிப்பதிற்கு செலவிடும்  உங்களை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது ,முர்த்தி .

"சிந்தையில் எழுந்த ............" சீரியசாக  எடுத்துக் கொள்ளவேண்டாம் . சிந்தையில் எழுந்த சிறிய லைட்  பதிவு .
மேலும் ,

"வாழ்க்கையும்வாழ்த்துக் கூறுதலும் இன்று சடங்காகி விட்ட நிலையில்,............" ஆம் எல்லாமே சடங்காகி விட்டது . எல்லாமே ஒரு பொய்யான வாழ்க்கைதான் . அதைத்தான் இன்றைய சராசரி மக்கள் விரும்புகின்றனர் . இதுமாதிரி  விருப்பங்களை தவிர்த்து , எதிலும் விருப்பு வெறுப்பின்றி , இருக்க  ஒரு சில ஆன்மீகவாதிகளால் மட்டுமே முடியும்  .

"ஆண்கள்(தந்தையர்) பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது,நாம் ஏன் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்கிறார்களா(ஒரு சிலர்), அல்லது விடுதலை வேண்டும் மங்கையர், நாம் ஏன் வாழ்த்துக் கூற வேண்டும் அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்ளணும் என்று கருதுகிறார்களா?
ஒரு சமயம் தந்தை இல்லாமலே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும், நமக்கு ஏன் தந்தையர் என்ற இயற்கைக்கு மாறான சிந்தனையா? தெரியாத விடை . புரியாத புதிர்."

பெண்கள் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட மரியாதை உண்டு . பல கஷ்டங்கள் , சம்பிரதாயங்களை கடந்து ,சிலர் கூறப்படுகிற அளவில் தெரியப்படுகிறார்கள் . அதற்கு முற்றிலும் மாறான பெண்களையும் அவர்கள் அகம்பாவத்தையும் கண்டுள்ளேன் .  அவர்கள் வந்த வழி ,அப்பிடி .பொருட்படுத்தக் கூடாத ஜீவன்கள் .
முர்த்தி,
உங்கள் பொன்னான நேரத்தை எந்தன் பதிவு களவாடி விட்டதோ ? எப்பிடி இருப்பினும் ,உங்கள்
அலசல் ,மிகவும் விரும்பக் கூடியதாக ரசிக்கக்  இருந்தது.  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 20, 2016 5:49 pm

T.N.Balasubramanian wrote:
ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?

ரமணியன்

மரபணு ஆணின் மரபு அய்யா புன்னகை

நமை நாமே வாழ்த்துவது, போற்றுவது,
நமை நாமே தூற்றிகொள்வதாகுமோ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2016 5:56 pm

DNA விஷயம் புரிய மாட்டேன் என்கிறது .நம்ம ஜீன்ஸ் அப்பிடி .
இப்போது புரிந்து கொண்டேன்
புரிய வைத்ததற்கு நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 1:43 am

புன்னகை புன்னகை  விந்தைகள் நிறைந்தது தானே ஐயா சிந்தை. அதில் இப்படி தோன்றாவிட்டால் தான் விந்தை. உங்களது விந்தையான சிந்தனை நியாயமானது தான். மறுக்கவில்லை. ஆனால், இவை வேண்டுமென்று நிகழ்வதில்லை என்பதையும் நீங்கள் சற்று கவனத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமில்லாமல். நான் எவ்வளவு பிஸி(!) என்று உங்களுக்கே தெரியும். என்ன செய்வது ஐயா? sorry!  அய்யோ, நான் இல்லை

என்னைப்பொறுத்தவரை மதிப்பு மிக்க அவர்களை, லேட்டானாலும் வாழ்த்திவிட்டேன்.
.
.
.
.
.
.

ஆனாலும், கேட்டதினால் வாழ்த்தவில்லை என்பதையும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.  

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 1:47 am

T.N.Balasubramanian wrote:
மங்கையர் தினமென்றால்
தந்தையர் பலரும்
வரிசையில் நின்றே
வாழ்த்திடுகிறார்கள் .

தந்தையர் தினமென்றால்
தந்தையரும் வாழ்த்துதல் இல்லை
மங்கையரும் வாழ்த்துதல் இல்லை :
மன்னிக்க, ஓரிருவரைத் தவிர .
ரமணியன்
நிஜம் தான். ஏன்?

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 1:49 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?

ரமணியன்  

மரபணு ஆணின் மரபு அய்யா புன்னகை

நமை நாமே வாழ்த்துவது, போற்றுவது,
நமை நாமே தூற்றிகொள்வதாகுமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1211812

ம்ம்.. வருத்தமாதான் இருக்கு இனியவன் சோகம்..............என்றாலும் நான் ஆசை ஆசையாய் ஆரம்பித்த வாழ்த்து திரி இல் ஒரு வாழ்த்தாவது நீங்க யாராவது போட்டிருக்கலாம்...........நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லக் கூடாதா என்ன ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக