புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_m10ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 27, 2016 12:29 pm

அறிவோம்
`நயன்தாராவுக்கு 6 விரல்களாமே… அதான் அதிர்ஷ்டம் கொட்டுது…’ என ஆறாவது விரலை அதிர்ஷ்டத்துடன் சம்பந்தப்படுத்திப் பேசுகிறவர்கள் பலர். இயற்கைக்கு மாறாக சிலருக்கு இருக்கும் ஆறாவது விரலின் அறிவியல் பின்னணி என்ன? அதற்கும் உணர்வு உண்டா? விவரிக்கிறார்
குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டி.

“குழந்தைகளுக்கு கை, கால்களில் தலா 5 விரல்கள் இருக்க வேண்டும். இயல்புக்கு மாறாக சில குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு விரல்கள் அதிகமாகக் காணப்படும். கிரேக்க மொழியில் இதனை Polydactyly என்று குறிப்பிடுவார்கள். இதற்கு ‘நிறைய’ என்று அர்த்தம். 500 குழந்தைகளில் ஒருவருக்கு இதுபோல கை மற்றும் கால்களில் 6 விரல்கள் முளைக்கின்றன.

கூடுதல் விரல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நிறைய வகைகள் உள்ளன. கட்டை விரலுக்குப் பக்கவாட்டில் இருப்பதை Radial Variety எனக் குறிப்பிடுவார்கள். சில குழந்தைகளுக்கு விரல்களுக்கு நடுவே கூடுதல் விரல் இருக்கும். இதற்கு Central Variety என்று பெயர். சுண்டு விரலையொட்டி முளைத்திருந்தால் Ulnar Variety. ஆயிரம் குழந்தைகளில் இரு குழந்தைகளே இப்படிப் பிறக்கின்றன.

கருவில் உள்ள குழந்தையின் ஆரம்ப நிலையிலேயே இந்த குறை இருப்பதை கண்டுபிடிக்க முடியாது. சிசு ஓரளவு வளர்ந்தபின் ஸ்கேன் எடுப்பது மூலமாக உறுதி செய்ய முடியும். இத்தகைய குறைபாட்டுக்கு மரபணு காரணங்களும் உண்டு. கூடுதலாக வளர்ந்துள்ள
விரலால் அழகு கெடுவதாக நினைத்து, அறுவை சிகிச்சை செய்பவர்கள் இருக்கிறார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை.

மிகவும் அவசியம் எனில், குழந்தை பிறந்த 15 மாதங்களுக்குள் இவ்விரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். ஆறாம் விரலுக்கும் உணர்ச்சி உண்டு. எலும்பு மற்றும் நரம்புகள் சரியாக அமைந்து இருந்தால் மற்ற விரல்களைப் போலவே இதையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் எலும்பு இல்லாமல் வெறும் தசை வளர்ச்சி மட்டும் இருக்கும்.

எக்ஸ்ட்ரா விரல் உடைய குழந்தைகளுக்கு முகம் மற்றும் உதடு ஒழுங்காக அமையாமல் இருப்பது, இதயக் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறப்பு. மருத்துவர் ஆலோசனைப்படி, எக்ஸ்-ரே, ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்து ஏதேனும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சிகிச்சைகளையும் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்…’’
-
---------------------------------------

– விஜயகுமார்
படம்: ஆர்.கோபால்
குங்குமம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 27, 2016 12:38 pm

மாறுகண் ( Squint ) அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்களே ! உண்மையா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Apr 27, 2016 1:01 pm

ஸ்ரீரங்காவுக்கு இடதுகை பழக்கம்.. அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்களே ! உண்மையா ?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2016 6:05 pm

நல்ல தகவல் ayyasami ram . (நயன்தாரா 6 விரல் விஷயம் அல்ல )

நன்றி ,

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 27, 2016 6:28 pm

ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2016 11:38 pm

எக்ஸ்ட்ரா விரல் உடைய குழந்தைகளுக்கு முகம் மற்றும் உதடு ஒழுங்காக அமையாமல் இருப்பது, இதயக் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறப்பு. மருத்துவர் ஆலோசனைப்படி, எக்ஸ்-ரே, ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்து ஏதேனும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சிகிச்சைகளையும் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்…’’

ஒ, அப்படியா?....நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை
-

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக