புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
4 Posts - 5%
Rutu
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
3 Posts - 3%
prajai
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
2 Posts - 2%
Jenila
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
1 Post - 1%
manikavi
கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_m10கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 7:37 pm

கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! 9dUA8AvoT2Wa0XokfsVc+ben_hur_2806054f
-
ஹாலிவுட் பட ரசிகர்களின் விருப்பத்துக்குரிய
படங்களில் ஒன்று பென்-ஹர்.

1959-ம் ஆண்டில் வெளியாகி உலகெங்கிலும் ஏராளமான
ரசிகர்களைப் பெற்ற படம் இது. ஒரு காவியமாகப்
போற்றப்படும் இந்தப் படம், அந்த ஆண்டில் 11 ஆஸ்கர்
விருதுகளை அள்ளிச் சென்றது.

வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்துக்கு
அடிப்படையான வரலாற்று நாவல் பென்-ஹர்:
எ டேல் ஆஃப் த கிறைஸ்ட் (1880). இதை எழுதியவர்
லெவ் வாலஸ் என்னும் அமெரிக்க எழுத்தாளர்.

19-ம் நூற்றாண்டில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய
கிறிஸ்தவ நூல் இது என்று சொல்லப்படுகிறது.

இந்த நாவல் இதுவரை நான்கு முறை படமாக்கப்பட்டிருக்கிறது.
ஐந்தாவது முறையாகவும் இதே நாவல் இப்போது
ஹாலிவுட்டில் படமாக உருவாகியிருக்கிறது. வரும் ஆகஸ்ட்
மாதம் படம் வெளியாக உள்ளது.

ரோமைச் சேர்ந்த பால்ய நண்பனால் தவறாகக் கொலைக்
குற்றஞ்சாட்டப்பட்டு அடிமையாகக் காலங்கழிக்கும் யூத
பிரபுவின் கதை இது.

அத்தனை துயரங்களையும் பொறுமையுடன் எதிர்கொண்டு
தனக்குத் துரோகமிழைத்த நண்பனைப் பழிவாங்க சந்தர்ப்பம்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் ஜூடா பென்ஹர்.

இந்நிலையில் இவன் நாசரேத்தின் இயேசுவை அடிக்கடி
சந்திக்க சந்தர்ப்பம் அமைகிறது. அவருடனான சந்திப்பு
ஜூடா பென் ஹர் வாழ்வில் மாற்றத்தை உருவாக்குகிறது.
இப்படியாகப் போகும் இந்தப் படத்தின் திரைக்கதையை
கெயித் ஆர் க்ளார்க்கும் ஜான் ரிட்லியும் எழுதியிருக்கிறார்கள்.

ஜூடா பென்ஹர் வேடமேற்றிருக்கிறார் ஜேக் ஹஸ்டன்
என்னும் ஆங்கில நடிகர். மார்கன் ஃப்ரீமேன் முக்கிய
கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். திமுர் பிக்மாம்பிதவ்
என்னும் ரஷ்ய இயக்குநர் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு
ஒளிப்பதிவு செய்திருக்கிறார்

ஆலிவர் உட். 3 டியில் தயாராகியிருக்கும் இந்தப் படம்
ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட் என்றும்
சொல்லும்படியாக அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்கிறது
இதன் டிரெயிலர்.

பாராமவுண்ட் பிக்சர்ஸ், எம்.ஜி.எம். பிக்சர்ஸ் ஆகிய
நிறுவனங்கள் இணைந்து படத்தை விநியோகிக்கின்றன.
ரசிகர்கள் மனதில் காவியமாக நிலைத்துவிட்ட பென்ஹர்
(1959) படத்தை மிஞ்சும் வகையில் இப்படம் இருக்குமா
என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

————————————-

தமிழ் தி இந்து காம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 11, 2016 1:26 pm

மிக சிறப்பான படம் ...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக