புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ? Poll_c10"குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ? Poll_m10"குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ? Poll_c10 
47 Posts - 50%
heezulia

38 Posts - 40%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
Shivanya

1 Post - 1%
D. sivatharan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ? Poll_c10"குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ? Poll_m10"குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ? Poll_c10 
241 Posts - 49%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
"குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ? Poll_c10"குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ? Poll_m10"குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ? Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 18, 2016 7:05 am

புதுடில்லி:
காந்தியவாதியான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு
கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது
இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதுடன்
அவருக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது .

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நிறைவேற்ற
மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் பெரும் உணர்வலையை
எழுப்பியவர் அன்னா ஹசாரே. அறவழியில் நடந்த இவரின்
போராட்டத்திற்கு பணிந்து காங்கிரஸ் அரசு லோக்பால் மசோதா
கொண்டு வர முன் வந்து பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தது .

போராட்டம் நடத்தும் நேரத்தில் மட்டும் டில்லிக்கு வரும் ஹசாரே
எப்போதும் அவரது சொந்த ஊரான ராலேகான்சித்தியில் இருந்து
வருகிறார் இவரது அலுவலகத்திற்கு ஒரு எவ்வித முகவரியும்
இல்லாமல் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. கைப்பட எழுதப்பட்டுள்ள
அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

ஊழலுக்கு எதிராக பேராடுவதாக பலர் பணம் சம்பாதித்துள்ளனர் ,
இதற்கு காரணமான உங்களை வரும் 26 ம் தேதி குடியரசு தின
விழாவில் கொலை செய்வோம் அந்நாள் தான் உங்களுக்கு இறுதி
நாளாக இருக்கும். அதனால் உங்கள் அரசியல் வாரிசை அறிவித்து
கொள்ளுங்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது .

இது குறித்து எஸ் பி பங்கஜ் தேஷ்முக் கூறுகையில்; கடிதம் குறித்து
விசாரித்து வருகிறோம் .இது போல் ஏற்கனவே ஒரு மிரட்டல் கடிதம்
வந்துள்ளது. இருப்பினும் ஹசாரே வீட்டில் பாதுகாப்பு அதிகரித்துள்ளோம்.

ஹசாரே உதவியாளர் ஷியாம் பத்தாதே பிடிஐ க்கு அளித்த பேட்டியில் ;
கடிதம் வந்துள்ளது உண்மைதான், ஆனால் ஹசாரே இது போன்ற
மிரட்டலுக்கு பயப்பட மாட்டார் , கருத்து எதுவும் சொல்ல மாட்டார்,
இதனை பொருட்படுத்தவில்லை என்றார்.
-
--------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக