புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_m10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10 
30 Posts - 50%
heezulia
கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_m10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_m10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_m10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10 
72 Posts - 57%
heezulia
கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_m10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_m10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_m10கேவலமான உண்மைகள்,,,,,,, Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேவலமான உண்மைகள்,,,,,,,


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sun Jan 03, 2016 3:48 pm

சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!

facebook

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 13, 2016 7:55 pm

அப்டேட் செய்த வாட்ஸ் அப் பகிர்வு
-
கேவலமான உண்மைகள்!!!!!!

சிந்திக்க ஒரு நிமிடம்



1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை
கிலோ 40
லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு
இலவசமாகக்
கிடைக்கிறது..!!



2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின்

விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
பொதுக்
கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!



3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி
5
சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி
12
சதவிகிதம்..!!



4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில்,
பாதியளவு
வேகத்தில் கூட அதாவது பாதி
நேரத்தில் கூட ஆம்புலன்சும்,
தீயணைப்பு
வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!



5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான
பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய

செல்வந்தர்கள் இருக்கிறார்கள்.
அதே பணத்தில்
பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு
நலப்பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய
செல்வந்தர்கள்
மட்டும் இல்லை..!!



6. அணியும் ஆடைகளும், காலணிகளும்
குளிரூட்டப்பட்ட
கடைகளில் விற்கப்படுகின்றன.
ஆனால் உண்ணும்
காய்கறிகளும், பழங்களும்
நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!



7. குடிக்கும் Lemon Juice,Orange
juice...etc
இவையெல்லாம் செயற்கையான

ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி
ன்றன.

பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை

இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்)

தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!



8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும்

நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம்

விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று

கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து

வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.



9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள்.
கோதுமையை
மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை
சப்பாத்தியாக செய்து விற்றால்
வரியில்லை...அதே
மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச்
செய்து
விற்றால் வரி உண்டு..!!



10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்..
வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர்,
நகரத்துப் பிள்ளைகள்.!



11. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,

சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு
எஸ்கலேட்டராகவும்,
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..



12. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து
செல்லும்
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!



13. தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,
தலை கோதி
மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,
வாழ்க்கையை
ஜெயித்துவிடலாம்.



14. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள்
கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..

ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..



15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு
சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..



16. டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம்
வைத்திருக்கும்
விசித்திரமான உலகம் இது.!



17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,

ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும்
முதியோர் இல்லத்துல இருக்காங்க.!



18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,

பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.



19. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..

இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...



20 .கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..

மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட
வேண்டியிருக்கிறது.!



21. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக்
கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை
எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு
விடுகிறார்கள்..



21. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒரு
போதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள்
மீதான கடவுளின் மனிதாபிமானம்..



22. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத
நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம்
வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.



23. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்
விடுறீங்க
சரிதான்..
ஆள் இருக்கிற எங்க ஊருக்கு
எப்படா பஸ் விடுவீங்க?



24. அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு
கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய்
மனமுவந்து வேண்டுகின்றேன்!!!
-
---------------------------

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 13, 2016 7:59 pm

24. அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு
கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய்
மனமுவந்து வேண்டுகின்றேன்!!!
மாமூல்னா கப்பம்
மதியவெயிலோ வெப்பம்
மகாபலிபுரத்திலே சிற்பம்
ஆத்துலே மிதக்கும் தெப்பம்
இளமைக்கு காயகல்பம்
எலேய்... நீ அக்மார்க் தங்க புஷ்பம் ! கேவலமான உண்மைகள்,,,,,,, 103459460 கேவலமான உண்மைகள்,,,,,,, 103459460 கேவலமான உண்மைகள்,,,,,,, 103459460 கேவலமான உண்மைகள்,,,,,,, 3838410834 கேவலமான உண்மைகள்,,,,,,, 3838410834 கேவலமான உண்மைகள்,,,,,,, 3838410834



ஈகரை தமிழ் களஞ்சியம் கேவலமான உண்மைகள்,,,,,,, 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக