புதிய பதிவுகள்
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Today at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Today at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Today at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Today at 11:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:52 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:35 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 9:53 pm

» கருத்துப்படம் 13/06/2024
by Dr.S.Soundarapandian Today at 8:22 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Today at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Today at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Today at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Today at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Today at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Today at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Yesterday at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Yesterday at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Yesterday at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Yesterday at 8:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
83 Posts - 53%
heezulia
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
38 Posts - 24%
Dr.S.Soundarapandian
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
16 Posts - 10%
T.N.Balasubramanian
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
4 Posts - 3%
prajai
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
3 Posts - 2%
Barushree
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
1 Post - 1%
cordiac
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
210 Posts - 54%
heezulia
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
121 Posts - 31%
T.N.Balasubramanian
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
17 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
13 Posts - 3%
prajai
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
5 Posts - 1%

Srinivasan23
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_m10சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82519
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 6:45 pm

-
அடையாறு ஆற்றின் படுகை, கடலை நோக்கி எவ்வாறு சரிந்து இறங்குகிறது
என்பதை ஆராய்ந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.
கடல்மட்டத்தை நோக்கிய ஆற்றின் பயணம் எவ்வாறு அடி அடியாக இறங்கி
வருகிறது என்பதை 'கூகுள் எர்த்' கூறுகின்ற கடல்மட்ட உயரத்தளவின்படி க
ணக்கிட்டுப் பார்க்கலாம்.
-
எவ்வளவோ வெள்ளம் சென்றாலும் காவிரி பள்ளிபாளையத்திற்குள் புகுந்ததில்லை,
பவானியை மேவியதில்லை. இந்த ஆறு மட்டும் ஏன் இவ்வாறு நடந்துகொண்டது?
-
சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  VS3AV3cRBCxemLlhEJVG+adaiyaru
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82519
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 6:46 pm

ஆற்றின் தோற்றுவாயான செம்பரம்பாக்கம் ஏரி, கடல்மட்டத்திலிருந்து 62 அடி
உயரத்தில் இருக்கிறது. சென்னையின் பெருவாரியான பகுதிகள்
கடல்மட்டத்திலிருந்து சுமார் 25 முதல் 35 அடி வரையிலான உயரத்தில் இருக்கின்றன.

திருவல்லிக்கேணி 30 அடி உயரத்திலும், சென்ட்ரல் இருப்பூர்தி நிலையம் 18 அடி
உயரத்திலும், புரசைவாக்கம் 23 அடி உயரத்திலும் இருக்கின்றன.
இதில் வேளச்சேரியிலுள்ள ஏரிக்குத் தெற்குப் பகுதி கடல்மட்டத்திலிருந்து வெறும்
14 அடி உயரமே இருக்கிறது.
-
கொட்டிவாக்கத்திலுள்ள கண்ணகி நகர் என்னும் பகுதி கடல்மட்டத்திலேயே ( 0 அடி)
இருக்கிறது. ஒவ்வொரு பகுதியின் தாழ்வான நிலமட்டத்தைப் பற்றிய எளிய கணக்கீடு
இருந்தாலே எங்கெங்கு வெள்ளம் தேங்கி நிற்கும் என்பதை யாரும் உணரலாம்.
-

சுமார் 62 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 0 அடி
உயரமுள்ள கடல்மட்டத்திற்கு அடையாற்றில் திறந்துவிடப்படுகின்ற தண்ணீர் ஆற்றுப்
படுகையின் வழியே வடிந்து செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்வதற்கு ஆற்றின் வழி சிறிதளவே ஆனாலும் தொடர்ச்சியாக,
சரிவாக இருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். கடல்மட்டத்திலிருந்து
ஆற்றுப் படுகையின் உயரத்தைக் காண்பதன் மூலம் அந்தச் சரிவைப் புரிந்து
கொள்ள முடியும்.
-
செம்பரம்பாக்கத்திலிருந்து இறங்கி வரும் அடையாற்றுத் தண்ணீர்
குரோம்பேட்டைக்கு மேற்கே சென்னை வெளிவட்டச் சாலையை (பைபாஸ்)
ஒட்டிப் பாய்கையில் கடல் மட்டத்திலிருந்து 35 அடி என்னும் அளவுக்குத் தாழ்ந்து
வந்துவிடுகிறது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82519
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 6:49 pm

சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?  W7V6wnxsTH6TuTNWBcCa+ads
-
அடுத்து மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதையை ஒட்டிய அடையாற்றுப்
படுகை கடல் மட்டத்திலிருந்து வெறும் 12 அடி என்ற தாழ்நிலையை அடைந்து
விடுகிறது.

அங்கிருந்து கடலைச் சேரும்வரை அடையாறு தொடர்ச்சியாகச் சரிந்து
இறங்குவதில்லை. அடுத்தடுத்து வரும் அடையாற்றின் படுகைகள்
10 முதல் 20 அடிவரை உயர்வதும் பின்பு சரிவதுமாகவே இருக்கிறது.

இதை 'கூகுள் எர்த்' செயலியில் ஒவ்வொரு இடத்தையும் சுட்டி வைத்து
அளந்து உணரலாம். திறந்துவிடப்படும் வெள்ளம் ஆற்றின் தங்குதடையின்றிப்
பாயாமல் தேங்கி நிரம்பிய பின் வழிவது என்னும் முறைப்படிதான் நகர்கிறது.
-
விமான நிலையத்திலேயே 12 அடிக்குத் தாழ்ந்த அடையாற்றுப் படுகை,
அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்புகையில் 35 அடி உயரம் வரை தேங்கிய
பின்பே வழிய நேர்கிறது. 35 அடிவரை முன்னுள்ள வழி உயரமாய் இருக்கப்
போய் பக்கவாட்டில் வெள்ளம் கரையுடைத்து விமான நிலையத்தில்
தேங்கியிருக்க வேண்டும்.
-
விமான நிலையத்தைவிட்டு வெளியேறிய அடையாறு நந்தம்பாக்கத்தையொட்டிய
இடத்தில் மீண்டும் 15 அடி அளவுக்குத் தாழ்கிறது. அதற்கடுத்து ஈக்காட்டுத்தாங்கலுக்கு
வடக்கேயுள்ள அடையாற்றுப் படுகை 30 அடி என்னும் அளவுக்கு உயரமாக இருக்கிறது.
-
நந்தம்பாக்கம் பகுதியிலிருந்து ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள பாலத்திற்கு வரும்வரை
(NH45) இந்தப் பத்தடிக்கு நீர் நின்று படுகை முழுக்கத் தேங்கவேண்டும்.
-

பாலம் தாண்டியவுடன் திருவிக இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை ஒட்டி
12 அடி அளவுக்கு மீண்டும் தாழ்கிறது. அன்னை வேளாங்கண்ணி பள்ளி
மற்றும் கல்லூரியை ஒட்டிய அடையாற்றுப்படுகை மீண்டும் 28 அடிக்கு
உயர்ந்திருக்கிறது.

28 அடி வரை தேங்கும்போது தண்ணீர் பக்கவாட்டில் உடைத்துவிட்டிருக்க
வேண்டும். அங்கிருந்து அண்ணாசாலை பாலத்தை நெருங்கும் முன்படுகை
மீண்டும் 12 அடிக்குத் தாழ்கிறது. சைதை பாலத்தைத் தாண்டியபின்
’டர்ன்பல்ஸ் சாலை’ என்ற பாலத்தை அடுத்து மீண்டும் 28 அடி உயரம்.
அதைத் தாண்டி திடீர்நகர் என்ற பகுதியை வந்தடையும் அடையாறு,
கடல்மட்டத்திலிருந்து 0 அடி என்ற நிறைவை அடைந்துவிடுகிறது.
-

அங்கிருந்து கடல்வரை சென்று கலப்பது ‘முழுக்க முழுக்கத் தேங்கி
அதன்பின் வழியும்’ வகையால்தான். அடையாற்று வழி முழுக்கவே
‘தேங்கி தேங்கி பத்திருபது அடி உயர வெள்ளத்தேக்கமாகி பிறகு வழிந்து,
மீண்டும் தேங்கி மீண்டும் சரிந்து’ என்பதாகவே இருக்கிறது. இத்தகைய
ஆற்றுப் படுகையால் திடீரென்று ஏற்பட்ட மிகுவெள்ளம் வலுவில்லாத
கரைப்பகுதியை மீறிப்பாய்ந்து ஊருக்குள் புகுந்துவிட்டது.

ஆற்றுப்படுகையே ஏற்றத் தாழ்வாக இருக்கும்போது அதன் வழிநெடுக
ஆக்கிரமிப்புகளும் அடைப்புகளுமாக இருந்தால் என்னாவது ?
அதுதான் நடந்தது.
-
கவிஞர் மகுடேசுவரன்
விகடன்.காம்
.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 7:06 pm

ம்ம்.... நல்ல பகிர்வு ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக