புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_c10ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_m10ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_c10 
18 Posts - 62%
heezulia
ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_c10ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_m10ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_c10ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_m10ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_c10 
60 Posts - 63%
heezulia
ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_c10ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_m10ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_c10ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_m10ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும்

Page 1 of 2 1, 2  Next

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 26, 2015 10:58 am

நான் இப்போது எப்சன் எல்210 பிரிண்டரில் போட்டோசீட்டில் எடுத்து லேமினேசன்
செய்து கொடுக்கிறேன், ஆனால்  எங்கள் ஏரியாவில் ஒருவர் ஆதார், டிரைவிங் அட்டைகளை
ஒரிஜினல் போலவே செய்து கொடுக்கிறார்.
ஆதார், டிரைவிங் அட்டைகளை பிளாஸ்டிக்கில் பிரிண்ட் எடுக்க என்ன
வேண்டும். அதைப் பற்றிய வழிமுறைகள் இருந்தால்   தெரிந்தவர்கள்
கூறுங்கள் நண்பர்களே.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 26, 2015 11:07 am

விஸ்வாஜீ wrote:நான் இப்போது எப்சன் எல்210 பிரிண்டரில் போட்டோசீட்டில் எடுத்து லேமினேசன்
செய்து கொடுக்கிறேன், ஆனால்  எங்கள் ஏரியாவில் ஒருவர் ஆதார், டிரைவிங் அட்டைகளை
ஒரிஜினல் போலவே செய்து கொடுக்கிறார்.
ஆதார், டிரைவிங் அட்டைகளை பிளாஸ்டிக்கில் பிரிண்ட் எடுக்க என்ன
வேண்டும். அதைப் பற்றிய வழிமுறைகள் இருந்தால்   தெரிந்தவர்கள்
கூறுங்கள் நண்பர்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1158971

விஸ்வா , ஆதார் எப்படி அப்ளை செய்வது , எங்கள் பகுதியில் உள்ள தலுக்க அலுவலகத்தில் கேட்டால் சரியான விபரம் சொல்லமாட்டேன்றானுங்க

உங்களுக்கு எதேனும் விபரம் தெரிந்தால் இந்த எண்ணில் 9944604364 அழையுங்கள் - நன்றி

அருண்பிரகாஷ்
அருண்பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 04/07/2014

Postஅருண்பிரகாஷ் Wed Aug 26, 2015 11:38 am

ஆதார், டிரைவிங் அட்டைகளை பிளாஸ்டிக்கில் பிரிண்ட் எடுக்க "கார்டு பிரிண்டர்" வேண்டும் .
Evolis Primacy ID Card Printer (Duel side)
Badgy 200 ID Card Printer

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 26, 2015 4:09 pm

ராஜா wrote:
விஸ்வாஜீ wrote:நான் இப்போது எப்சன் எல்210 பிரிண்டரில் போட்டோசீட்டில் எடுத்து லேமினேசன்
செய்து கொடுக்கிறேன், ஆனால்  எங்கள் ஏரியாவில் ஒருவர் ஆதார், டிரைவிங் அட்டைகளை
ஒரிஜினல் போலவே செய்து கொடுக்கிறார்.
ஆதார், டிரைவிங் அட்டைகளை பிளாஸ்டிக்கில் பிரிண்ட் எடுக்க என்ன
வேண்டும். அதைப் பற்றிய வழிமுறைகள் இருந்தால்   தெரிந்தவர்கள்
கூறுங்கள் நண்பர்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1158971

விஸ்வா , ஆதார் எப்படி அப்ளை செய்வது , எங்கள் பகுதியில் உள்ள தலுக்க அலுவலகத்தில் கேட்டால் சரியான விபரம் சொல்லமாட்டேன்றானுங்க

உங்களுக்கு எதேனும் விபரம் தெரிந்தால் இந்த எண்ணில் 9944604364 அழையுங்கள் - நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1158977
கண்டிப்பாக விவரங்களை சேகரித்துக் கொண்டு தொடர்பு கொள்கிறேன் தல

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 26, 2015 4:15 pm

அருண்பிரகாஷ் wrote:ஆதார், டிரைவிங் அட்டைகளை பிளாஸ்டிக்கில் பிரிண்ட் எடுக்க "கார்டு பிரிண்டர்" வேண்டும் .
Evolis Primacy ID Card Printer (Duel side)
Badgy 200 ID Card Printer
மேற்கோள் செய்த பதிவு: 1158986
நன்றி நண்பா எங்கள் ஏரியாவில் உள்ளவர் எப்சன் ட800 பிரிண்டரில் போடுகிறார்
நீங்கள் கூறிய கார்டு பிரிண்டர் அவரிடம் இல்லை நண்பரே மேலும் விவரங்கள்
தெரிந்தால் கூறுங்கள் நண்பா

manavaigiri
manavaigiri
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 11/11/2015

Postmanavaigiri Wed Nov 11, 2015 11:19 am

நண்பரே தாங்கள் எந்த பகுதியில் உள்ளீர்கள் என்பதை கூறினால் அதற்குரிய பொருட்கள் கிடைக்குமிடத்தை தெரிவிக்கிறேன் (நான் மணப்பாறை-திருச்சியில் கிடைக்கவில்லை மதுரையில் வாங்குகிறேன்)

manavaigiri
manavaigiri
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 11/11/2015

Postmanavaigiri Wed Nov 11, 2015 8:08 pm

நானும் எப்சன் எல்210 தான் வைத்து உள்ளேன். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த பிரிண்டரில் பிளாஸ்டிக் கார்டுகள் செய்து வருகிறேன். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக பிளாஸ்டிக் ஐடி கார்டு செய்து வருகிறேன். ஐடி கார்டு பிரிண்டர் இல்லாமல் எப்சன் பிரிண்டர் மூலமாகவே செய்து வருகிறேன்.

manavaigiri
manavaigiri
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 11/11/2015

Postmanavaigiri Wed Nov 11, 2015 8:18 pm

ராஜா wrote:
விஸ்வாஜீ wrote:நான் இப்போது எப்சன் எல்210 பிரிண்டரில் போட்டோசீட்டில் எடுத்து லேமினேசன்
செய்து கொடுக்கிறேன், ஆனால்  எங்கள் ஏரியாவில் ஒருவர் ஆதார், டிரைவிங் அட்டைகளை
ஒரிஜினல் போலவே செய்து கொடுக்கிறார்.
ஆதார், டிரைவிங் அட்டைகளை பிளாஸ்டிக்கில் பிரிண்ட் எடுக்க என்ன
வேண்டும். அதைப் பற்றிய வழிமுறைகள் இருந்தால்   தெரிந்தவர்கள்
கூறுங்கள் நண்பர்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1158971

விஸ்வா , ஆதார் எப்படி அப்ளை செய்வது , எங்கள் பகுதியில் உள்ள தலுக்க அலுவலகத்தில் கேட்டால் சரியான விபரம் சொல்லமாட்டேன்றானுங்க

உங்களுக்கு எதேனும் விபரம் தெரிந்தால் இந்த எண்ணில் 9944604364 அழையுங்கள் - நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1158977

தங்கள் பகுதி விஏஓ அல்லது நகராட்சி அலுவலகத்தில், தங்கள் குடும்பத்தில் யாருக்கு வேண்டுமோ அவர்களின் விவரங்களை ஒரே மக்கட் தொகை கணக்கு படிவம் (ஏ3 அளவில் இரண்டு பக்கமும் இருக்கும்) பூர்த்தி செய்து கொடுத்தால், தங்களை ஆதாருக்காக போட்டோ எடுக்க நாள் நேரம் முதலியவற்றை கொண்ட சீட்டு ஒன்றை கொடுப்பார்கள். அதை ஆதார் மையத்தில் கொடுத்து பதிவு செய்து போட்டோ எடுத்து குறைந்த பட்சம் இருபத்தைந்து நாட்கள் கழித்து தாங்கள் பதிந்த செல்போனுக்கு ஆதார் தயாராகிவிட்ட செய்தி வரும்.
(தாங்கள் ஏற்கனவே மக்கட் தொகை கணக்கெடுக்கும் போது கொடுத்த ஒப்புகை சீட்டை வைத்திருந்தால் நேரடியாக ஆதார் மையத்தை அணுகலாம்.)
செல்லும் போது கண்டிப்பாக ரேசன்கார்டு, வாக்காளர் அட்டை போன்றவற்றையும் குழந்தைகளில் எனில் பிறப்பு சான்றிதழையும் எடுத்துச் செல்லவும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 11, 2015 8:36 pm

manavaigiri wrote:தங்கள் பகுதி விஏஓ அல்லது நகராட்சி அலுவலகத்தில், தங்கள் குடும்பத்தில் யாருக்கு வேண்டுமோ அவர்களின் விவரங்களை ஒரே மக்கட் தொகை கணக்கு படிவம் (ஏ3 அளவில் இரண்டு பக்கமும் இருக்கும்) பூர்த்தி செய்து கொடுத்தால், தங்களை ஆதாருக்காக போட்டோ எடுக்க நாள் நேரம் முதலியவற்றை கொண்ட சீட்டு ஒன்றை கொடுப்பார்கள். அதை ஆதார் மையத்தில் கொடுத்து பதிவு செய்து போட்டோ எடுத்து குறைந்த பட்சம் இருபத்தைந்து நாட்கள் கழித்து தாங்கள் பதிந்த செல்போனுக்கு ஆதார் தயாராகிவிட்ட செய்தி வரும்.
(தாங்கள் ஏற்கனவே மக்கட் தொகை கணக்கெடுக்கும் போது கொடுத்த ஒப்புகை சீட்டை வைத்திருந்தால் நேரடியாக ஆதார் மையத்தை அணுகலாம்.)
செல்லும் போது கண்டிப்பாக ரேசன்கார்டு, வாக்காளர் அட்டை போன்றவற்றையும் குழந்தைகளில் எனில் பிறப்பு சான்றிதழையும் எடுத்துச் செல்லவும்

ரொம்ப நன்றிங்க ... இது எதுவுமே தேவையில்லை புன்னகை

ஆதார் அட்டைக்கு என்று இந்திய முழுவதும் Permanent Centre இருக்குது தமிழ்நாட்டில் இல்லை , ஆனால் பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் இருக்குது.

பாஸ்போர்ட் , ஓட்டுனர் உரிமம் இதில் எதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு நேராக சென்று application எழுதி கொடுத்து உடனே புகைப்படம் , கைரேகை இவற்றை பதிவு செய்துவிட்டு வந்துவிடலாம் . 4 முதல் 10 நாட்களுக்குள் கைப்பேசியில் குறுந்தகவல் வரும் அதை வைத்து online ல print எடுத்துக்கலாம் அல்லது அடுத்த ஓரிரு நாளில் தபாலில் வந்துவிடும்.

இது எனது அனுபவம்.

(தாலுக்கா ஆபிஸ் சென்றால் அங்கு இருக்கும் ******** நாம் பேசுவது எதுவுமே புரியாது அதனால் போவது வீண்)

(சர்ச்சைக்குரிய வார்த்தை நீக்கப்பட்டது - சுட்டிகாட்டியமைக்கு நன்றி manaigiri )

manavaigiri
manavaigiri
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 11/11/2015

Postmanavaigiri Thu Nov 12, 2015 2:36 pm

ராஜா wrote:

(தாலுக்கா ஆபிஸ் சென்றால் அங்கு இருக்கும் ********* நாம் பேசுவது எதுவுமே புரியாது அதனால் போவது வீண்)
மேற்கோள் செய்த பதிவு: 1174222

தலைமை நடத்துனரே... இப்படி பண்ணுறீங்களே......

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக