புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
56 Posts - 46%
heezulia
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
3 Posts - 2%
Shivanya
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
1 Post - 1%
prajai
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
12 Posts - 2%
prajai
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
4 Posts - 1%
Baarushree
 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 இரக்கம் இல்லாதவள்  Poll_m10 இரக்கம் இல்லாதவள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரக்கம் இல்லாதவள்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 13, 2015 10:45 pm

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று
ஒளவைப் பாட்டி சொன்ன சொல்லால்
என்னைப்பெற்ற தெய்வங்களுக்கு என்நெஞ்சில்
ஐம்பது விழுக்காடு ஒதுக்கிவைத்தேன்.

உடன்பிறந்த ரத்தத்தின் ரத்தங்களுக்கும்
உற்றார் உறவினர்களுக்கும்
முப்பது விழுக்காடு முடக்கி வைத்தேன்.

எழுத்தறிவித்த ஆசான்களுக்கும் என்
கெழுதகை நண்பர்களுக்கும்
பத்து விழுக்காடு பரப்பி வைத்தேன்.

நான்
உய்யும் பொருட்டு
உணவு அளிக்கின்ற
செய்யும் தொழிலுக்கு
ஒன்பது விழுக்காடு
ஒதுக்கி வைத்தேன்.

நேற்றைய தினம் உன்னைக்கண்டு
நெஞ்சம் பறிகொடுத்தேன்
மீதமிருந்த ஒரு விழுக்காட்டை உன்
காதலுக்காகக் கணக்கில் வைத்தேன்.
ஆனால் இன்றோ! என் நெஞ்சில்
எல்லா இடத்தையும் நீயே நிரப்பி
மற்றெவரையும்
இல்லாமல் செய்துவிட்டாய்
இரக்கம் இல்லாதவளே !

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 1:54 am

அருமை அய்யா . உண்மை .. சிறிது சிறிதாய் வந்து பெரிய இடத்தை எடுத்துக்கொண்டு விட்டார்கள் . வாழ்த்துக்கள் .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2015 8:09 am

 இரக்கம் இல்லாதவள்  3838410834
--இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ,,,
அப்படிப்பட்ட பெண் எதிரே வந்தால்...?!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 15, 2015 9:56 am

ஷோபனா , ஐயாசாமிராம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக