புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
56 Posts - 50%
heezulia
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_m10தந்தையர் தின வாழ்த்துக்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையர் தின வாழ்த்துக்கள்


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 21, 2015 12:02 am

தந்தையர் தின வாழ்த்துக்கள் GuNs4QEFSPGQ50kyUCud+June-21

இன்று தந்தையர் தினம் - 2015 ‘ ஜூன் 21 தந்தையர் தின வாழ்த்துக்கள் FdWfYLG

தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது. மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப-உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.

ஸ்போகேனில் சோனோரா டோடின் முயற்சியால் ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இதைப் பற்றி அவருக்கு தோன்றியது.

மேலும் ஜூன் 19, 1910 அன்று அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கடைப்பிடித்து அனைத்து தந்தையர்களையும் கெளரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார்.

தந்தையர் தின வாழ்த்துக்கள் XywRwqrSzOZJ3hM0uzeN+Coming-Soon



தந்தையர் தின வாழ்த்துக்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதந்தையர் தின வாழ்த்துக்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தந்தையர் தின வாழ்த்துக்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 21, 2015 8:35 am

இங்கு, தந்தையர் பட்டம் வாங்கிய அனைத்து தந்தையர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 21, 2015 9:05 am

தந்தையர் தின வாழ்த்துக்கள் HN9HNzqTc6RWLjdaE2TQ+father1
-
தந்தையர் தின வாழ்த்துக்கள் QiM0MlHFRySv07bKHDpg+father

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 21, 2015 10:17 am

தந்தையர் தின வாழ்த்துக்கள் ITEiT7WkT36Cqqb5FVlA+download


அனைத்து தந்தைகளுக்கும் அன்பான தந்தையர் தின வாழ்த்துகள் புன்னகை

தந்தையர் தின வாழ்த்துக்கள் BQ8bJAunTW7vYlextsJE+f0ca508538ec04a5406470d96fdb651d

தந்தையர் தின வாழ்த்துக்கள் LmX1EQ0uRgKelNz1s69q+Happy-Fathers-Day-Images-1





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 21, 2015 12:23 pm

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 21, 2015 12:24 pm

தந்தையர் தின வாழ்த்துக்கள் 103459460
-
—-

நான் பட்ட கஷ்டம், என் பிள்ளைகளும் படக்கூடாது’
எனக் கருதி தன் வாழ்நாள் முழுவதையும்
குடும்பத்துக்காகவும், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காகவும்
அர்ப்பணிப்பவரே தந்தை.

அனைவரின் முதல் ரோல் மாடலும், முதல் ஹீரோவுமான
அந்த தந்தையை போற்றும் வகையில் அவர்களுக்கு
மரியாதை செலுத்தும் தினமாக ஆண்டுதோறும் தந்தையர்
தினம் கொண்டாடப்படுகிறது.

ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக் கிழமையை தந்தையர்
தினமாக கொண்டாடும் வழக்கம் இந்தியா உள்ளிட்ட
பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எப்படி தோன்றியது?:

கடந்த 1862ம் ஆண்டுகளில் அமெரிக்க ராணுவ வீரராக
இருந்தவர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்.
இவர் வாஷிங்டன் அருகே உள்ள ஸ்போகேனே என்ற
நகரில் மனைவி எல்லன் விக்டோரியா சீக் ஸ்மார்ட்டுடன்
வசித்து வந்தார்.

இந்த தம்பதியின் முதல் குழந்தையாக மகள்
சொனாரா ஸ்மார்ட் டோட் 1882ல் பிறந்தார். சொனாராவுக்கு
16 வயதாகும் போது, எல்லன் 6வது முறையாக கர்ப்பமடைந்து
ஆண் குழந்தையை பிரசவித்து இறந்து போனார்.

பிறந்த குழந்தையுடன், 4 மகன்களையும், மகள் சொனாரா
என 6 பிள்ளைகளையும் தனி ஆளாக போராடி காப்பாற்றுவதை
தனது வாழ்க்கையின் லட்சியமாக ஏற்றார் வில்லியம் ஜாக்சன்.

அதனால் மறுமணம்கூட செய்து கொள்ளாமல் குழந்தைகளை
பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தினார். கைக்குழந்தையை
வைத்துக் கொண்டு தந்தை படும் சிரமங்களை நேரில் பார்த்து
வளர்ந்த மகள் சொனாராவுக்கு தந்தையின் மீது அளவு கடந்த
பாசமும் மரியாதையும் ஏற்பட்டது.

இந்நிலையில், 1909ம் ஆண்டு அமெரிக்காவில் அன்னையர்
தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அறிந்த சொனாரா,
தனது தந்தை போன்றவர்களின் தியாகத்தை போற்றும்
வகையில் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என
1910ம் ஆண்டில் கோரிக்கை விடுத்தார்.

தனது தந்தையின் பிறந்த நாளான ஜூன் 5ம் தேதி கொண்டாட
தேவாலயத்தில் அனுமதி கோரினார். ஆனால், ஏற்பாடுகளை
செய்ய கால அவகாசம் தேவைப்பட்டதால்,
முதல் தந்தையர் தினம் ஜூன் 19, 1910ம் ஆண்டில் ஸ்போகேனே
நகரில் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டு தோறும்,
ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர்
தினமாக கொண்டாடி அதை பிரபலப்படுத்தி வந்தார் சொனாரா.

நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென
கருதிய சொனாரா இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
அவரின் கோரிக்கை நிறைவேற 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனது.

1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான்சன் ஜூன் மாதம் 3வது
ஞாயிற்றுக் கிழமையை தந்தையர் தினம் என அறிவிக்கலாம்
என சட்ட முன் வடிவில் கையொப்பமிட்டார்.

அதற்கு 6 ஆண்டுகளுக்குப்பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற
அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில்
தந்தையர் தினம் அனுசரிக்க ஆணை பிறப்பித்தார்.

இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள்
தந்தையர் தினம் என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை
சொனாராவின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத்
தருவதே இத்தினத்தின் நோக்கம். எனவே இந்த நன்னாளில்
உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட
கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை
செய்யுங்கள்.

———————————-
நன்றி- தினகரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 21, 2015 12:28 pm

விரிவான செய்திக்கு மிக்க நன்றி அய்யாசாமி ராம் ,
வி போ பா புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 21, 2015 2:25 pm

அனைத்து பாசமான தந்தைகளுக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

வாழ்த்துத்திரி துவங்கியதற்கு நன்றி அக்கா.



தந்தையர் தின வாழ்த்துக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 21, 2015 2:27 pm

எங்க சார் இந்த தாத்தாக்கள் தினம், முக்கியமானதெல்லாம் மறந்துடுவீங்கோ.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 21, 2015 3:33 pm

அனைத்து தந்தையருக்கும் ,
அனைத்தையும் , அணைத்து செல்வதால் நன்றி நன்றி நன்றி
வாழ்த்துகள் .
தந்தையர் தின வாழ்த்துக்கள் OapjPOAARv6eYBpNzOh1+Happy-Fathers-Day-Australia-2014-Date-Quotes-6914-AllTopGreetings.com_

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக