புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_m10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10 
92 Posts - 74%
heezulia
கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_m10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_m10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_m10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10 
3 Posts - 2%
prajai

கண்ணன்
கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_m10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10 
2 Posts - 2%
Anthony raj

gayathrichokkalingam

mruthun
கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_m10கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Apr 25, 2015 7:47 pm

கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் FJMSB5HURcaiioRK4LJw+201504250254305326_The-boy-came-to-the-hospital-with-a-snake-bite-treatment_SECVPF
பெங்களூரு,

கடித்த பாம்பை பிடித்து பையில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சிறுவன் சிகிச்சைக்கு வந்ததால் அங்கோலாவில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுவனின் துணிச்சல்

‘பாம்பை கண்டால் படையும் நடுங்கும்’ என்று சொல்வது உண்டு. பாம்பை பார்த்தாலே அப்படி என்றால், கடித்தால் சொல்லவா வேண்டும்? எப்பேர்பட்டவர்களும் ஆடிப்போய் விடுவார்கள் தானே. ஆனால், சிறுவன் ஒருவன் தன்னை பாம்பு கடித்த போதிலும், அதற்காக அதிர்ந்து போகாமல் துணிச்சலுடன் அதை பிடித்து ஒரு பையில் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற மயிர் கூச்செரியும் சம்பவம் உத்தரகன்னடாவில் நடந்து உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

6-ம் வகுப்பு மாணவன்

உத்தரகன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா பேளாபந்தர் கிராமத்தை சேர்ந்தவன் சந்தேஷ் சுரேஷ் நாயக் (வயது 11). இவன் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

சம்பவத்தன்று சந்தேஷ் அதே பகுதியில் உள்ள ஒரு மைதானத்துக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று திடீரென்று சந்தேசை கடித்து விட்டது.

பாம்புடன் வந்தான்

பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து வேகமாக ஊர்ந்து சென்றது. ஆனாலும், சந்தேஷ் எப்படியோ சிரமப்பட்டு அந்த பாம்பை பிடித்தான். அதன்பிறகு அதை ஒரு பையில் போட்டுக் கொண்டு நேராக அங்கோலா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றான்.

அங்கு மருத்துவ அதிகாரி டாக்டர் சுமலதா பணியில் இருந்தார். அவரிடம் சந்தேஷ் பாம்பை காட்டி, ‘இந்த பாம்பு தான் என்னை கடித்தது. எனக்கு உடனே சிகிச்சை அளியுங்கள்’ என்று கூறி அவரசப்படுத்தினான்.

கொடிய விஷம் உடையது அல்ல

அந்த பாம்பை பார்த்த டாக்டர் சுமலதா, ‘இது சாதாரண விஷத்தன்மை கொண்ட பாம்புதான். கொடிய விஷம் உடையது அல்ல. எனவே நீ பயப்பட வேண்டாம். உனக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி விடலாம்’ என்று கூறினார்.

அதற்கு சந்தேஷ், ‘பாம்பு கடித்தால் செத்து போய் விடுவோம், அதனால் கடித்த பாம்பை டாக்டர்களிடம் காண்பித்தால் அவர்கள் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றி விடுவார்கள் என்று சொல்வதை கேட்டு இருக்கிறேன். அதனால் தான் நான் பாம்பை பிடித்துக் கொண்டு வந்தேன். எனக்கு ஊசி போட்டு என்னை காப்பாற்றுங்கள்’ என்று கூறினான்.

தூங்க மாட்டேன்

இதையடுத்து டாக்டர் சுமலதா, ‘உனக்கு ஊசி போடுகிறோம். நீ நன்றாக தூங்கி ஓய்வு எடு. உனக்கு ஒன்றும் ஆகாது’ என்றார். உடனே சிறுவன் சந்தேஷ், ‘கண்ணை மூடி தூங்கினால் செத்து போய் விடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் நான் தூங்க மாட்டேன். விழித்துக் கொண்டே இருப்பேன்’ என்றான்.

‘சரி, பாம்பையாவது விட்டு விடு’ என்று டாக்டர் கூறினார். அதையும் சிறுவன் கேட்கவில்லை. ‘நான் குணம் அடையும் வரை பாம்பை விட மாட்டேன்’ என்று கூறி விட்டான். பின்னர் அவனுக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. அவன் கையில் பாம்பு இருந்த பையை பிடித்துக் கொண்டே படுக்கையில் படுத்து கிடந்தான்.

நோயாளிகள் ஆச்சரியம்

இதற்கிடையே, பாம்புடன் சிறுவன் சிகிச்சை பெற்று வருவதை அறிந்ததும், நோயாளிகளும், ஊழியர்களும் அங்கு கூடினார்கள். அவர்கள் சிறுவனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

நர்சு ஒருவர் அந்த சிறுவனுக்கு ஊசி போடுவதற்காக வந்து இருக்கிறார். அப்போது பையில் இருந்த பாம்பு நெளிந்து இருக்கிறது. உடனே சிறுவனிடம், ‘பையில் என்ன இருக்கிறது’ என்று நர்சு கேட்டு இருக்கிறார். அவன் பாம்பு என்றதும், ஊசியை வீசி எறிந்து விட்டு நர்சு தலைதெறிக்க ஓட்டம் பிடித்து இருக்கிறார். பின்னர் அவரை ஆசுவாசப்படுத்தி மீண்டும் ஊசி போட செய்து இருக்கிறார்கள்.

நிம்மதி பெருமூச்சு

ஒரு நாள் சிகிச்சைக்கு பிறகு நேற்று முன்தினம் சிறுவன் சந்தேசிடம், ‘நீ நன்றாக குணம் அடைந்து விட்டாய். உனக்கு இனி ஆபத்து எதுவும் இல்லை. வீட்டுக்கு போ’ என்று டாக்டர் கூறினார். அதன்பிறகும் சந்தேஷ் பாம்பை விடாமல் அதனுடன் வீட்டுக்கு சென்றான். அதுவரை எங்கே பையில் இருந்து பாம்பு வெளியே வந்து விடுமோ என்று ஆஸ்பத்திரி நோயாளிகளும், ஊழியர்களும் ஒருவித பயத்துடன் இருந்தனர். அந்த பாம்பை சிறுவன் தன்னுடன் எடுத்து சென்ற பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

வீட்டுக்கு சென்றதும் சிறுவனிடம் அவனது பெற்றோர் பேசி சமரசம் செய்து, பின்னர் அந்த பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர். அந்த பாம்பு ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று காட்டுக்குள் சென்றது.
தினத்தந்தி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Apr 25, 2015 10:15 pm

நல்ல துணிச்சல்தான்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sun Apr 26, 2015 8:07 am

வீரத்தில் நீ சிங்கமடா...!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84515
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 26, 2015 10:37 am

சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 26, 2015 11:54 am

நல்ல துணிச்சல்காரப் பையன். பாராட்டுக்கள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Apr 26, 2015 5:15 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக