புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
12 Posts - 2%
prajai
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
9 Posts - 2%
jairam
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_m10அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 19, 2015 11:23 am

அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ: இன்ஸ்பெக்டரை `காய்ச்சும்` பெண் போலீஸ் அதிகாரி!

அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ ! PJ7DAb22QP2oKpg6qlZ6+watsup2

சென்னை: இன்ஸ்பெக்டரை போனில் காய்ச்சி எடுக்கும் பெண் போலீஸ் உயர் அதிகாரியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போலீசார் மத்தியில் பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 15ஆம் தேதி, சென்னை உதவி கமிஷனராக இருந்த ஒரு அதிகாரி, தனக்கு கீழ் பணியாற்றி வந்த, பெண் காவலரிடம் போன் மூலம், அத்துமீறும் ஆடியோ 'வாட்ஸ்-அப்'பில் பரவி போலீசாரை கதிகலங்க வைத்தது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர். இந்த பிரச்னை முடிவுக்கு வருவதற்குள் இன்னொரு போலீசார் 'மொபைல் போன்' பேச்சு, தற்போது 'வாட்ஸ்-அப்'பில் பரவி வருகிறது.

அதில் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனராக உள்ள அதிகாரி , மொபைல் போனில், இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் கண்டிப்பான குரலில் பேசி உள்ளார். 'பெண் போலீசிடம் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மோசடி நடந்து இருப்பதற்கான அனைத்து ஆதாரங்கள் இருந்த போதிலும், அவனை (மோசடி செய்த நபர் ) நேரில் அழைத்து உட்கார வைக்க முடியவில்லையே; வேறு ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா?' என்று கேட்டு இருக்கிறார்.

அதற்கு அந்த இன்ஸ்பெக்டர், 'பெண் போலீஸ் தான் அவனை குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன்' என, மிரட்டி இருப்பதாக தெரிவிக்கிறார். இப்படியே இந்த உரையாடல் தொடருகிறது.

இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில், கடமையைச் செய்யாத காவல் துறையினரிடம் உயர் அதிகாரிகள் கண்டிப்புடன் பேசுவது சகஜம். இதை பெரிதுபடுத்தி வாட்ஸ் அப்பில் பரவவிட்டுள்ளனர் என்றும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், இது போன்று நடந்து கொள்ளும் செயல் கண்டிக்கத் தக்கது என்றும் கண்டனம் எழுந்துள்ளது.

விகடன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2015 12:19 pm

புன்னகை புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 19, 2015 1:46 pm

இதிலிருந்து ஒரு நல்ல விஷயம் , இனி எந்த ஒரு மேலதிகாரியும் தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை தரக்குறைவாக பேச / திட்ட மாட்டார்கள் புன்னகை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 19, 2015 2:21 pm

என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக