புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_m10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10 
32 Posts - 51%
heezulia
மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_m10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_m10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_m10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10 
74 Posts - 57%
heezulia
மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_m10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_m10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_m10மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 11, 2015 1:52 am

மருத்துவ முறைப்படி மேற்கத்திய கழிப்பறைகளைக் காட்டிலும் இந்திய கழிப்பறைகளே சிறந்தவை என சீன மருத்துவ நிபுணர் ஹாங்சி சியோ தெரிவித்தார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டாக்-வி.எச்.எஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் விழாவில் சீன மருத்துவ நிபுணர் ஹாங்சி சியோ பேசியது: இயற்கையாகவே மனித உடலுக்கு அனைத்து வகையான நோய்களையும் சரிசெய்து கொள்ளும் ஆற்றல் உள்ளது. அதனை சரியான விதத்தில் தூண்டிவிட்டு குணப்படுத்துவதுதான் பைடா-லாஜின் எனும் சீன மருத்துவ முறை ஆகும்.

இந்த மருத்துவ முறையில் உள்ளங்கையைக் கொண்டு முழங்கையின் மேல்பகுதி, கால் முட்டிகளின் பின்பகுதி, பாதங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தட்டுவதன் மூலம் நோய்களைக் குணப்படுத்தலாம்.

இந்த மருத்துவமுறையில் சரியான விதத்தில் உட்காருவது கூட ஒருவித சிகிச்சை ஆகும்.

எனவேதான், மேற்கத்திய கழிப்பறைகளைக் காட்டிலும், இந்தியக் கழிப்பறைகளே பயன்படுத்த சிறந்தவையாக உள்ளன. ஏனெனில், ஆங்கில கழிப்பறைகள் மனித உடற்கூறு அமைப்புக்கு எதிரானவையாக உள்ளன என்றார்.



மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2015 11:46 am

சூப்பருங்க சூப்பருங்க

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 11, 2015 12:58 pm

மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Mar 11, 2015 5:12 pm

மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை 103459460 மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Mar 11, 2015 6:26 pm

நான் இந்தியன் ட கக்குசுல ல குட நாங்க கண்டு பிடிச்சதுதான் பெஸ்ட் ... குதூகலம்



மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 11, 2015 6:53 pm

மருத்துவ முறைப்படி , இந்தியன் கழிப்பறைகளில் உட்காரும் நிலைகளால் , கழிவு , முழுமையாக வெளியேற்றப் படுவதாக அறியப்படுகிறது .
மேலும் வெஸ்டர்ன் க்லாசட்டில் அமரும் போது நம் உடல் பகுதி அதில் படுவதாலும் ,நமக்கு முன் அதை உபயோகபடுத்தியவர் எவ்வளவு சுத்தமாக தன் உடற்பகுதியை வைத்து இருந்தார் போன்ற கேள்விகள் /சந்தேகம் எழுவது தவிர்க்கமுடியாதது. விமானங்களில் இதற்கென தனிப்பட்ட உருவமைப்புள்ள  டிசைன் செய்த காகித மேலுறைகள் வைத்துள்ளனர் . 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2015 7:11 pm

T.N.Balasubramanian wrote:மேலும் வெஸ்டர்ன் க்லாசட்டில் அமரும் போது நம் உடல் பகுதி அதில் படுவதாலும் ,நமக்கு முன் அதை உபயோகபடுத்தியவர் எவ்வளவு சுத்தமாக தன் உடற்பகுதியை வைத்து இருந்தார் போன்ற கேள்விகள் /சந்தேகம் எழுவது தவிர்க்கமுடியாதது.
இதுவும் ஒரு காரணம் தான் ஐயா , ஆனால் முக்கியமான ஒன்று நம் கால்கள் எந்த அளவிற்கு பலமாக உள்ளதோ அந்த அளவிற்கு நம்முடைய ஆரோக்கியம் உள்ளது. அது இது போல wester closet பயன்படுத்துவதால் குறைந்துகொண்டே வருகிறது. எனது குழந்தைகள் கூட இந்தியா வந்தால் உறவினர் வீடுகளுக்கு போகும்போது இந்திய முறை கழிப்பறைகளில் உட்காருவதற்கு மிகவும் சிரமபடுகிரார்கள்.


T.N.Balasubramanian wrote:விமானங்களில் இதற்கென தனிப்பட்ட உருவமைப்புள்ள  டிசைன் செய்த காகித மேலுறைகள் வைத்துள்ளனர். ரமணியன்
கடைகளிலும் tissue paper பகுதிகளில் இது கிடைகிறது , நான் எனது குழந்தைகளை அழைத்துகொண்டு இந்தியா வரும்போது ஒன்றிரென்று packet வாங்கி மனைவியின் கைப்பையில் எப்போதும் வைத்துகொள்ள சொல்லிவிடுவேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 11, 2015 8:02 pm

மேலை நாடுகளில் , சுத்தம் செய்வதற்கு , நீரை உபயோகப்படுத்துவது கிடையாது . டிஸ்யு பேப்பர்தான் .ஆகவே அவர்களுடைய ரெஸ்ட் ரூம்  என்கிற டாய்லெட்  எப்போதும் காய்ந்தே (dry ) இருக்கும் .ஆனால் இந்தியாவில் அப்பிடி இல்லை . நீரை அபரிதமாகவே உபயோகப்படுத்துவோம் . நீர் நீர் எங்கும் நீர். நீர் அப்பிடியே உபயோகப்படுத்த உங்கள் மனம் இடங்கொடாது .
எனது நண்பன் ,ஒல்லியான உடல் , முதல் முறை (50 ஆண்டுகளுக்கு முன் ), வெஸ்டர்ன் டாயிலேட்டை , உபயோகபடுத்தியப்பின் , கூறியது :
"சர்கஸ் பண்ணி உட்காரவேண்டியுள்ளது . கால் வைக்க போதிய அகலம் இல்லை .  எனக்கே இப்பிடி என்றால் , குண்டான தேகம் உள்ள ,மேல் நாட்டவர் பாடு ,எண்ணிப் பார்க்கவே பரிதாபமாக உள்ளது "

இது எப்பிடி இருக்கு ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Mar 11, 2015 8:39 pm

நன்றி சிவா அவர்களே !
கழிப்பறைக் கருத்து களிப்பு அறை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக