புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_c10இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_m10இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_c10 
42 Posts - 63%
heezulia
இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_c10இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_m10இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_c10இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_m10இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_c10இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_m10இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 6:01 pm

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வேண்டும் என்று இஸ்லாமிய சமூதாயம் வேண்டினால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து அவர்களுக்கு (இஸ்லாமியர்கள்) எதுவும் வேண்டும் என்றால், அவர்கள் முதலில் இந்தியா அவர்களுடைய தாய் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், வந்தே மாதரம் சொல்ல வேண்டும். அவர்களால் சுதந்திரம் கேட்க முடியாது, இன்னும் அவர்கள் தங்களது மதத்தை தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். என்று சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கோரிக்கையை தாக்கும் விதமாக சிவசேனா இந்த பதிலை வெளியிட்டுள்ளது.

ஒவைசியின் பேச்சு மிகவும் வெறுக்கத்தக்கது என்று கூறியுள்ள சிவசேனா, மராட்டிய மாநில பாரதீய ஜனதா அரசு அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். என்று வலியுறுத்தியுள்ளது. சமூதாயத்தில் பின் தங்கிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்படும், ஆனால் இஸ்லாமியர் என்ற பெயரில் இல்லை, அவர் இந்திய குடிமகன் என்ற பெயரிலேயே என்று சிவசேனா காட்டமாக பதில் அளித்துள்ளது.

நாக்பூரில் கடந்த சனிக்கிழமையன்று கூட்டத்தில் பேசிய ஐதராபாத் எம்.பி. ஒவைசி, மராட்டியத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி பயில்வதில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மராட்டியத்தில் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இவ்விவகாரத்தில் ஒவைசி, மத்தியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு மற்றும் மாநிலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ், பாரதீய ஜனதா - சிவசேனா அரசுகளை கடுமையாக தாக்கி பேசினார்.

[note]மலேசியாவில் மட்டமான மலாய் அரசியவாதிகள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை இது - இந்தியர்களும், சீனர்களும் சிறப்பு அந்தஸ்து வேண்டுமென்றால் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் செல்லுங்கள் என்று கூறுவார்கள்! சிவசேனாவும் இந்த மட்டகரமான அரசியலில் இணைந்துவிட்டது![/note]



இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 03, 2015 6:08 pm

மாநிலத்தை ஆண்ட கட்சி இப்ப அங்கே மாண்ட ஆட்சி
அதான் உசிர் இன்னும் இருப்பதாக காட்டிக் கொள்கிறது




கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Mar 03, 2015 7:53 pm

இந்தியர்கள் அனைவரும் சமம் என கருதிடல் வேண்டும். மதம், ஜாதி, இனம் மற்றும் மொழி இவற்றின் மூலம் பாகுபாடு காட்டப்படாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அது ஒன்றே இது போன்ற சச்சரவுகள் நிகழாமல் தடுக்கும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 23, 2024 7:48 pm

“அனைவருக்கும் சமவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்” - இங்கேதானே சிக்கல்!
எப்படி?
உரமான கால்கள் உடையோனையும் இருகால்களும் ஊனமானவனையும் நிற்கவைத்து ஓட்டப்பந்தயம் விடுவது சமவாய்ப்பா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக