புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
46 Posts - 40%
prajai
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
4 Posts - 3%
Jenila
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
2 Posts - 2%
kargan86
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
1 Post - 1%
jairam
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
8 Posts - 5%
prajai
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
6 Posts - 4%
Jenila
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:54 am

கடவுளின் அருளைப்பெற பக்தி மட்டுமே போதாது. நம்பிக்கையும் வேண்டும். ஒரு சமயம் பார்வதி சிவபெருமானிடம், கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்கிறார்களே, இது உண்மையானால், உலக மக்கள் யாவரும் கங்கையில் ஒரு முறை குளித்து தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள முடியுமா? என்றுக் கேட்டாள்.

இதுகேட்டு பெரிதும் நகைத்த சிவபெருமான் அன்னைக்கு விடையளிக்க அவளை பூலோகம் அழைத்து வந்தார். கங்கையின் கரையில், சிவபெருமான் கிழத்தோற்றம் கொண்டு உயிர் போகும் தாகம் கொண்டவராய் கீழே விழுந்தார். பார்வதியார் கணவனை மடியில் கிடத்திக்கொண்டு, யாராவது என் கணவரைக் காப்பாற்றுங்கள் அவர் தாகத்தில் இருக்கிறார் என கூவி அங்குள்ளவர்களை உதவிக் கழைத்தாள். அப்போது குளித்து விட்டு வந்த சிலர் பெரியவருக்கு நீர் கொடுக்க முன் வந்தனர். பார்வதியோ, உங்களில் யார் பாவம் இல்லாதவரோ அவர் நீர் அளித்தால்தான் என் கணவர் உயிர் பிழைப்பார் என்றாள். ஒருவரும் முன்வரவில்லை. அப்போது அவ்வழியே வந்த ஒரு திருடன் விஷயமறிந்து, கங்கையில் குளித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து பெரியவர் வாயில் ஊற்றினான். இத்திருடன் பெரும் பாவியாயிற்றே என அனைவரும் வியப்போடு நோக்க, பெரியவராகிய சிவன் அது குறித்து திருடனிடமே கேட்டார். திருடனும் அவருக்குப் பதில் சொன்னான்.

நான் பெரும் பாவிதான். எனினும், கங்கையில் குளித்ததால் என் பாவங்கள் போய்விட்டது. எனவே நான் தங்களுக்கு நீர் தந்தேன். இனி நான் திருடினால்தான் எனக்கு பாவங்கள் சேரும் என்றான். அவனது நம்பிக்கையைக் கண்ட தேவி மனம் மகிழ்ந்தாள். ஆம் தெய்வீக நம்பிக்கை இல்லாது போனால் கங்கையில் குளித்தும் பயனில்லை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 4:56 pm

அருமையான கதை சிவா.............அண்மை இல் வேறு மாதிரி ஒரு திரி பார்த்தேன்..............அது எனக்கு திருப்பதி இல்லாமல் இருந்தது...............இது சூப்பர் புன்னகை .................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 5:03 pm

அருமை. நம்பிக்கை தான் எல்லாம்...
இருக்குன்னா இருக்கு இல்லைனா இல்லை அவ்ளோதான் இறை நம்பிக்கை........

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:03 pm

கங்கையில் குளித்தால் பாவம் போகுமுன்னு நம்பறது இருக்கட்டும் குளிக்கறதே பாவமுன்னு நிறையாபேர் நினைக்கிறாங்களே ( உன்னை பத்தியா என்ற கேள்வி தடை செய்யப்பட்டுள்ளது )

ஈகரை தமிழ் களஞ்சியம் கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:05 pm

சரவணன் wrote:அருமை. நம்பிக்கை தான் எல்லாம்...
இருக்குன்னா இருக்கு இல்லைனா இல்லை அவ்ளோதான் இறை நம்பிக்கை........

ஆமாம் சரவணன்...............இது நம்பிக்கையை பொறுத்த விஷயம் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:05 pm

balakarthik wrote:கங்கையில் குளித்தால் பாவம் போகுமுன்னு நம்பறது இருக்கட்டும் குளிக்கறதே பாவமுன்னு நிறையாபேர் நினைக்கிறாங்களே ( உன்னை பத்தியா என்ற கேள்வி தடை செய்யப்பட்டுள்ளது )
மேற்கோள் செய்த பதிவு: 1139286

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
இனி இங்கு வந்தால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் என்று நம்பிக்கை இருக்கு எனக்கு பாலா புன்னகை.ஏற்கனவே இனியவன் , சரவணன் இருக்கா, இப்போ நீங்களும் சேர்ந்தாச்சு என்றால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காதே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:11 pm

இறந்தவனுடைய அஸ்தியில் (எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போட வேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணியலோக வாசம் கிடைக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது

ஈகரை தமிழ் களஞ்சியம் கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:16 pm

balakarthik wrote:இறந்தவனுடைய அஸ்தியில் (எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போட வேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணியலோக வாசம் கிடைக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1139290

ஆமாம் பாலா, மேலும் வடக்கே இருப்பவர்கள் , எவ்வளவு தூரமானாலும் அன்ன ஆகாரம் இல்லாமல் இறந்தவரின் அஸ்தியை - சாம்பலை கரைக்க கங்கையை நாடி வருவார்கள். நாங்கள் ராஜச்த்தானில் இருந்த போது, எங்கள் ஹவுஸ் ஒனர் ரின் அப்பா வின் அஸ்தியை, 1 1/2 நாள் travel செய்து , கங்கை இல் கரைத்தர்கள். அது வரை எதுவும் சாப்பிடலை ...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 28, 2015 5:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 5:21 pm

balakarthik wrote:கங்கையில் குளித்தால் பாவம் போகுமுன்னு நம்பறது இருக்கட்டும் குளிக்கறதே பாவமுன்னு நிறையாபேர் நினைக்கிறாங்களே ( உன்னை பத்தியா என்ற கேள்வி தடை செய்யப்பட்டுள்ளது )

கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? 2Q==
நீங்க பெண்களை பத்தி தானே சொல்றீங்க?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக