புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது Poll_c10 இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது Poll_m10 இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது Poll_c10 இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது Poll_m10 இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது Poll_c10 
122 Posts - 53%

77 Posts - 33%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 16, 2015 5:09 pm

நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஐதராபாத் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பில் இலங்கை அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும், அணுசக்தி ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 9ம் தேதி அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட சிறிசேனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததுடன், இந்தியாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் தனது மனைவி ஜெயந்தியுடன் இலங்கை அதிபர் நேற்று இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற அவர், முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அவர் சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா - இலங்கை இடையேயான நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஐதராபாத மாளிகையில் நடந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பத்திரிகையாளர்களிடம் பேசினர். இதில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான விவரம் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களிடம் பேசிய மோடி, மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி கூறினார். பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின்னர் மாலை குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்கிறார்.

நாளை பீகார் மாநிலம், புத்தகயாவுக்கு சென்று புத்த மத தலத்தில் வழிபாடு செய்யும் அவர் இரவு திருப்பதி கோயிலுக்கு சென்று அங்கிருந்து கொச்சி வழியாக இலங்கை செல்கிறார். இலங்கை அதிபராக பதவியேற்ற பின்பு, சிறிசேனா மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Feb 16, 2015 5:40 pm

இலங்கையை நாம் எந்தவிதத்திலும் கோபமாகவே/கனிவாகவோ கூட மிரட்ட முடியாது
போலிருக்கு மத்தியில் எந்த அரசு வந்தாலும் பாவப்பட்டவர்கள் தமிழ்நாட்டு
மீனவர்களே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக