புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
jairam
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Poomagi
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
சிவா
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
16 Posts - 4%
prajai
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 2%
Jenila
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10சிறுகதை !  கிடைக்குமா வேலை !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை ! கிடைக்குமா வேலை ! கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:44 pm

சிறுகதை !
கிடைக்குமா வேலை !
கவிஞர் இரா .இரவி !
கண்ணன் நேர்முகத்தேர்வுக்கு தயாரானான் .இன்று எப்படியும் இந்த வேலை நமக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆசையோடு பெரிய நிறுவனத்திற்கு சென்றான் . தன் வருகையைப் பதிவு செய்து விட்டு அழைப்பிற்காக காத்து இருந்தான் .
அலுவலக உதவியாளர் திரு .கண்ணன் உள்ளே செல்க என்றார். உள்ளே சென்றான் .நேர்முகம் காணும் உயர் அதிகாரிகள் அமர்ந்து இருந்தார்கள் .வணக்கம் சொன்னான் .அமரச் சொன்னார்கள். அமர்ந்தான் .பெயர் என்ன என்றனர் .கண்ணன் என்றான் .அப்பா பெயர் கேட்டார்கள் .இராமகிருஷ்ணன் என்றான் .முகவரி கேட்டார்கள் சொன்னான் .இவனது விண்ணப்பத்தை வைத்துக் கொண்டே கேள்விகள் கேட்டார்கள் .பொறுமையாக பதில் சொன்னான் .
உங்களுக்கு சிகரெட் மது போன்ற கெட்ட பழக்கங்கள் உண்டா?என்றனர் இல்லை எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது என்றான். காரணம் என் அப்பா படிப்பை விட ஒழுக்கத்தை பெரிதாக மதித்தவர். கெட்டப் பழக்கத்தால் வரும் தீமைகளை எடுத்துக் கூறி உடல் நலம் குறித்த விழிப்புணர்வை விதைத்து என்னை வளர்த்தார்கள் . அதனால் எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை என்றான் கண்ணன்.
மனிதவள மேம்பாட்டு அதிகாரி பதவி என்பதால் உங்கள் விண்ணப்பம் கிடைத்தவுடன் தனியார் உளவுத்துறை மூலம் உங்களைப் பற்றி விசாரிக்க சொன்னோம் .அவர்கள் தந்த அறிக்கையில் உங்களுக்கு சிகரெட் மது போன்ற கெட்ட பழக்கங்கள்உண்டு என்று தந்துள்ளனர் என்றார்கள் .
மிகவும் பொறுமையாக கோபம் இன்றி பேசினான் .உங்களுக்கு தவறான அறிக்கை தந்துள்ளனர் .உண்மையிலேயே எனக்கு எந்த கெட்ட பழக்கங்கள் இல்லை . இந்த வேலைக்காக பொய் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை .என் அப்பா பொய் பேசுவது கூடாது என்று சொல்லியே வளர்த்து உள்ளார் . என்றான் கண்ணன் .
நீங்கள் மாதம் ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்கு சென்று நண்பர்களுடன் கும்மாளம் இட்டு வருவதாக அறிக்கை தந்துள்ளனர். உண்மையா ? என்றனர் . இது பாதி உண்மை பாதி பொய். நான் மாதம் ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வது உண்மை .ஆனால் நண்பர்களுடன் கும்மாளம் இட செல்லவில்லை .மதுரையில் புதூரில் என் நண்பர் திரு பழனியப்பன் அவர்கள் அவருக்கு பார்வை இல்லாவிட்டாலும் அகவிழி பார்வையற்றோர் விடுதி நடத்தி வருகிறார் .அங்கு சென்று அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொள்வேன்.
பார்வையற்ற விடுதி மாணவர்கள் .என குரலை கேட்டவுடன் என் பெயரை சொல்லும் ஆற்றல் .பாடல் பாடும் திறன் ,இசையமைக்கும் ஆற்றல் ,பேசும் திறமை கண்டு வியந்து விடுவேன் . பார்வை இல்லாத இவர்கள் இவ்வளவு சாதிக்கும் போது நாமும் சாதிக்க வேண்டும் என்ற வேகம் பிறக்கும் .மனச்சோர்வை நீக்கி விடும். தன்னம்பிக்கை வளரும் என்னை புதிப்பித்துக் கொள்ள அங்கு செல்வது வழக்கம் என்றான் கண்ணன் .
உங்களுக்கு கவிதை எழுதும் பழக்கம் இருப்பதாக அறிந்தோம் .இந்த வேலை தருகிறோம் கவிதை எழுதுவதை விட்டு விடுங்கள் என்றால் விடுவீர்களா ? என்றனர் .
மன்னிக்கவும் எனக்குள் உள்ள கவிதை எழுதும் படைப்பாற்றலை என்னால் கைவிட இயலாது .ஆனால் அலுவலக நேரத்தில் கவிதை எழுத மாட்டேன் என்று உறுதி தர முடியும் .நான் இல்லத்தில் தனிமையில் தனி அறையில் கவிதை எழுதும் பழக்கத்தை என்னால் விட முடியாது என்றான் கண்ணன் .
இந்த வேலையை உங்களுக்கு இல்லை என்று நாங்கள் மறுத்தால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும் .என்றனர் .கவலையோ வருத்தமோ அடைய மாட்டேன் .நம் ஆற்றலை பயன்படுத்த இந்த நிறுவனத்திற்கு விருப்பம் இல்லை .பரவாயில்லை என்று மனதை தேற்றிக் கொள்வேன் . வீட்டிற்குள் முடங்கி விட மாட்டேன் .வேறு நிறுவனத்திற்கு முயற்சியைத் தொடர்வேன் .
நியமன அதிகாரிகள் கண்ணன் இந்த வேலை உங்களுக்குதான் .இதோ பணி நியமன ஆணை என்றனர் .வேலை கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருந்த கண்ணனுக்கு வியப்பு .
அதிகாரிகள் சொன்னார்கள் .தனியார் புலனாய்வு நிறுவனம் உங்களுக்கு உங்களுக்கு சிகரெட் மது போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லை என்றே அறிக்கை தந்தனர் .ஆனால் நாங்கள்தான் உங்களுக்கு கோபம் வருகிறதா என்பதை சோதிக்க இப்படி கேட்டோம் . கோபம் கொள்ளாமல் மிகவும் பொறுமையாக உண்மை பேசினீர்கள்.அப்பாவின் அன்பான வளர்ப்பு பற்றி சொல்லியதும் எங்களுக்கு பிடித்தது .இந்த பெரிய நிறுவனத்தில் உள்ள அனைத்து பணியாளர்களிடம் நீங்கள் கோபம் இன்றி பொறுமையாக பார்க்க வேண்டிய மனிதவள மேம்பாட்டு அதிகாரி பதவி என்பதால் பொறுமையை சோதித்தோம் .
நீங்கள் மதுரைக்கு அகவிழி விடுதிக்கு செல்வதாகவே அறிக்கையில் எழுதி இருந்தனர் .இரண்டும் முறை பொறுமை சோதிக்க நண்பர்களுடன் கும்மாளம் எடை செல்கிறீர்களா என்று கேட்டோம் பொறுமையாக சொன்ன விளக்கம் நன்று .கவிதை எழுதும் பழக்கத்தை விட மாட்டேன் என்று உறுதியாக உண்மை சொன்ன விதம் பிடித்தது .
இந்தாங்க ஆணை நாளை காலை பணியில் சேருங்கள் என்றார்கள் .
அப்பா வளர்த்த விதம்மும் , ஒழுக்கமும் தான் இந்த வேலையை வாங்கித் தந்தது .இந்த உயர் பதவி கிடைக்க காரணமாக இருந்த அப்பாவிற்கு மனதால் நன்றி சொல்லி விட்டு .தனது குழந்தைகளையும் படிப்பை விட ஒழுக்கமே மேல் என்று சொல்லி வளர்க்க என்று உறுதி எடுத்துக் கொண்டான் கண்ணன் .
குறிப்பு ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் ' புத்தகம் போற்றுதும் 'நூல் மதிப்புரையில் கதை எழுதிட முயன்றிட அறிவுரை தந்தார்கள் .அதன் வழியில் எழுதிய சிறுகதை புதிய முயற்சி .
.

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக