புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
47 Posts - 45%
heezulia
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
12 Posts - 2%
prajai
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
9 Posts - 2%
jairam
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_m10யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 25, 2014 12:11 am

உலகமே இப்போ யூடியூப் பார்க்க ஆரம்பித்து விட்டது. 'ரொம்ப பேசுனா யூடியூப்ல போட்டுடுவேன்’ என 'போலீஸைக் கூப்பிடுவேன்’ ரேஞ்சுக்கு மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள், மொபைலில் வீடியோ ஆப்ஷனும் நெட் கனெக்‌ஷனும் வைத்துள்ள இளசுகள். யூடியூபை வைத்து பணம் சம்பாதிக்கவும் தங்களுக்கென அடையாளத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும் என நிரூபித்து வருகிறார்கள் பலர். கடந்த 2011லிருந்து தமிழ்நாட்டிலும் யூடியூப் பார்ப்பவர்கள் மற்றும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது என்பதனால்தான். இதன் மூலம் நீங்கள் வருமானம் ஈட்ட முடியும் என்பது தெரியுமா?

2005ல் ஒரு சுபயோக தினத்தில் கலிபோர்னியாவைச் சேர்ந்த 'பேபால்’ நிறுவன ஊழியர்கள் ஸ்டீவ் சென், சாட் ஹார்லி, ஜேவிட் கரீம் ஆகிய மூவர்தான் இந்தத் தளத்தை உருவாக்கியவர்கள். தாங்கள் மூவரும் ஜட்டி போட்டு ஆடியதை ஷேர் செய்வதற்காக 'அடோப் ஃப்ளாஷ் வீடியோ’ மற்றும் 'ஹெச்டிஎம்எல்5’ போன்ற தொழில்நுட்ப சாஃப்ட்வேர் சங்கதிகளை வைத்து ஆரம்பித்து 'உ’ சுழி போட்டார்கள். ஆனால் இன்றோ யூடியூப் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. ரோட்டில் போகும்போது லைவ்வாக ஒரு விபத்தையோ ஒரு கலவரத்தையோ பார்க்கிறீர்கள். உங்களின் மொக்கை மொபைலில் அதை வீடியோவாகவும் எடுத்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை 'அப்லோடு’ செய்தால் குறைந்தபட்சம் 40,000 முதல் 50,000 பேர் பார்த்தார்கள் என்றால் யூடியூப் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு 20 டாலர் பணம் தரும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,200 ரூபாய்.

இந்தத் தளம் காப்பிரைட் சட்டப்படிதான் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கிறது. வேறொருவரின் படைப்பு சார்ந்த ஏதேனும் அம்சங்கள் உங்கள் வீடியோவில் இருந்தால் உங்களது 'யூடியூப் சேனல்’ முடக்கப்பட்டுவிடும். அதன் பிறகு வேறொரு அக்கவுன்ட்டில் மீண்டும் ஆரம்பிக்க வேண்டி இருக்கும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருமானம் தந்த வீடியோக்கள் பெரும்பாலும் போகிறபோக்கில் எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் எடுக்கப்பட்டவைதான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் அவை வைரலாகிப் பதிவேற்றம் பண்ணிய நபருக்கு வருமானம் கிடைக்க வழி செய்யும். விஜயகாந்தின் சேட்டைகள், டி.ஆரின் பன்ச் பேட்டிகள் போன்ற காமெடி அம்சங்களைத் தாங்கியதாகவும் இருக்கலாம் அல்லது 'ப்ராங்’ எனப்படும் சோஷியல் எக்ஸ்பரிமென்ட் வீடியோக்களாகவும் இருக்கலாம்.

தமிழில் சினிமா விமர்சனங்களுக்கென பல சேனல்கள் உள்ளன. இப்போது மார்க்கெட்டுக்கு வரும் ஸ்மார்ட் போன்கள் எல்லாமே யூடியூப் பார்க்கும் வசதியை அளிக்கின்றன. போகிறபோக்கில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் இது போன்ற விமர்சன வீடியோக்களைப் பார்ப்பதை இன்றைய இளசுகளில் ஆரம்பித்து பலர் வழக்கமாகக்கொண்டுள்ளனர். அப்படி அவர்கள் பார்ப்பதாலேயே பார்வையாளர்களின் எண்ணிக்கையான 'ஹிட்ஸ்’ அதிகமாகி விளம்பரங்கள் கிடைத்து அதன் மூலம் பதிவேற்றம் செய்கின்ற 'சேனல்’ உரிமையாளர்களுக்கும் பணம் கிடைக்கிறது.

உங்களுக்கென கார், பைக், செல்போன் போல உங்களுக்கென ஒரு யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் மாதம் 10,000 ரூபாய் வந்தால் சும்மாவா?

டைம்பாஸ்லிருந்து...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 25, 2014 5:17 am

யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு! 103459460
-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக