புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில வார்த்தைகள்  Poll_c10சில வார்த்தைகள்  Poll_m10சில வார்த்தைகள்  Poll_c10 
14 Posts - 56%
heezulia
சில வார்த்தைகள்  Poll_c10சில வார்த்தைகள்  Poll_m10சில வார்த்தைகள்  Poll_c10 
11 Posts - 44%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில வார்த்தைகள்  Poll_c10சில வார்த்தைகள்  Poll_m10சில வார்த்தைகள்  Poll_c10 
56 Posts - 61%
heezulia
சில வார்த்தைகள்  Poll_c10சில வார்த்தைகள்  Poll_m10சில வார்த்தைகள்  Poll_c10 
32 Posts - 35%
mohamed nizamudeen
சில வார்த்தைகள்  Poll_c10சில வார்த்தைகள்  Poll_m10சில வார்த்தைகள்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சில வார்த்தைகள்  Poll_c10சில வார்த்தைகள்  Poll_m10சில வார்த்தைகள்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில வார்த்தைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue 18 Nov 2014 - 15:22

1.நீ எவளோ பெரிய swimmera இருந்தாலும்,
டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது!



2.தண்ணீர தண்ணின்னு சொல்லலாம் ;
பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா?





4.சைக்கிள் கார்ரிஎர்ல டிபன வெச்சு எடுத்துட்டு போகலாம்; டிபன் கார்ரிஎர்ல
சைக்கில வெச்சு எடுத்துட்டு போக முடியாது !



5.காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளை ! முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதான் !



6.சோடவ fridgela வச்ச cooling சோடா ஆகும் , அதுக்காக அத;
washing machinela வச்ச washing soda ஆகுமா ?



7.Iron boxaala iron பண்ண முடியும்;
ஆனா பென்சில் boxaala பென்சில் பண்ண முடியாது!



8.நாம எவளவு வேகமா நடந்தாலும்
ஒரு கால் முன்னாடி போன ஒரு கால் பின்னாடிதான் போகும்!


9.Quarter அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்;
ஆனா குப்புற படுத்துட்டு quarter அடிக்க முடியாது!


10.வாயால நாய்னு சொல்லலாம்;
ஆனா, நாயால வாய்னு சொல்லமுடியுமா?


11.வேலைய செஞ்ச சோறு;
வேலைய ரொம்ப செஞ்ச boru!


12.காருக்குள்ள டயர் இருந்த அது stepney;
அதே நம்ம மேல அந்த டயர் இருந்த, நாம சட்னி!


13.நீங்க பைக்ல எவ்ளோ தான் fasta போனாலும்
உங்களையே நீங்க overtake பண்ண முடியாது.


14.Gold சைன் அடகு வச்சு சைக்கிள் வாங்கலாம்; அஆன சைக்கிள் சைன அடகு வச்சு gold வாங்க முடியாது!



15.ஆம்பளைங்க அடி பட்ட ஆம்புலன்ஸ் வரும்;
பொம்பளைங்க அடி பட்ட பொம்புலன்சே வருமா?



16.ரயில்வே ஸ்டேசன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம்; அனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது .



17.பாயசம் 10 நாள் ஆனா poison ஆய்டும்! ஆனா ,
Poison 10 நாள் ஆனாலும் பாயசம் ஆக முடியாது ;



18.ஒரு எறும்பு நெனச்ச 1000 யானைய கடிக்கும்; அனா 1000 யானை நெனச்சாலும் ஒரு ஏறும்ப கூட கடிக்க முடியாது
நன்றி:பார்ஹகோல்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 18 Nov 2014 - 15:26

சில வார்த்தைகள்  CqaKq88Rt6X01GLa4jtX+1472012_691718627519511_536209175_n



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue 18 Nov 2014 - 15:31

அடங்கப்பா !!!

எப்படி இப்படியெல்லாம் !!!!

என்னால முடியல... சில வார்த்தைகள்  433338962 சில வார்த்தைகள்  433338962 சில வார்த்தைகள்  433338962 சில வார்த்தைகள்  433338962



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சில வார்த்தைகள்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 18 Nov 2014 - 15:36

சிரி சிரி சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue 18 Nov 2014 - 15:38

M.Saranya wrote:அடங்கப்பா !!!

எப்படி இப்படியெல்லாம் !!!!

என்னால முடியல... சில வார்த்தைகள்  433338962 சில வார்த்தைகள்  433338962 சில வார்த்தைகள்  433338962 சில வார்த்தைகள்  433338962
மேற்கோள் செய்த பதிவு: 1104492
எல்லாம் உங்ககிட்ட கத்துகிட்டது தான்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 18 Nov 2014 - 15:41

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இதெல்லாம் கொஞ்சங்கூட நல்லாஇல்ல சரவணன். புன்னகை ஆமா, சொல்லிட்டேன்.....குதூகலம்



சில வார்த்தைகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசில வார்த்தைகள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சில வார்த்தைகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue 18 Nov 2014 - 16:48

விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இதெல்லாம் கொஞ்சங்கூட நல்லாஇல்ல சரவணன். புன்னகை ஆமா, சொல்லிட்டேன்.....குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1104506
நீங்க சொன்னா சரி தான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 18 Nov 2014 - 17:32

18.ஒரு எறும்பு நெனச்ச 1000 யானைய கடிக்கும்; அனா 1000 யானை நெனச்சாலும் ஒரு ஏறும்ப கூட கடிக்க முடியாது
சில வார்த்தைகள்  3838410834 சில வார்த்தைகள்  3838410834 யப்பா சாமி ராசா ..... ஏன் இந்த கொலைவெறி புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 18 Nov 2014 - 19:42

என்னதான் 18 நம்பர் கொடுத்தாலும் ,
அறுவைகள் 17 தான் .
17 நூறு மார்க்குகள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 18 Nov 2014 - 20:38

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சூப்பர் சரவணன் ...................இதை பொதுவிலிருந்து நகைச்சுவை பகுதிக்கு மாற்றுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக