புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
74 Posts - 44%
heezulia
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
6 Posts - 4%
prajai
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
6 Posts - 4%
Jenila
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
2 Posts - 1%
jairam
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
1 Post - 1%
M. Priya
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
10 Posts - 5%
prajai
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
8 Posts - 4%
Jenila
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
4 Posts - 2%
Rutu
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்புள் கொடி உறவு

anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Sat Nov 08, 2014 7:35 pm

கொஞ்சம் பெரிய கவிதை தான் ...ஆனால் வித்தியாசமாக வடிவமைத்து உள்ளேன் ...

இரு துளை வழியாக ஆக்ஸிஜனை
கஷ்டப்பட்டு இழுத்து
குவியமில்லா இடத்தில் ஒழிந்திருக்கும்
உயிருக்கு அனுப்புகிறாள்
சுமைதான் ஆனால் சுகமாக சுமக்கிறாள்
சுகப் பிரசவத்தை எதிர் நோக்கி
ஒரு வழியாக தொப்புள் கொடியிலிருந்து
வெளியே வந்து விழுந்தேன் சட்டென்று
ஒருவனே தேவன் என்பவன்
என்ன கேனயனா
ஆரம்பித்தான் அவன் வேலையை
அப்படியே சுழியை போட்டான்
சினுங்கல் சததத்துடன்
பெற்றெடுத்தவளின் முகத்தின்
பரப்பளவை அதிகரிக்க
ஒரு அங்குலம் இடத்தை
நிரப்புவதற்குக் கூட முட்டி மோதி
பிறகு தண்டனையாய் வாங்கினேன்
கடவாய் வலியை
ஒரு பொம்மையை கொடுத்து
நாலு காலால் ஊர்ந்து
நின்னு அப்புறம் எட்டு வச்சேன்
பல் முட்டிக் கொண்டு
வருவற்குள் நடக்க ஆரம்பிச்சு
பின் ஓடி விழுந்து நாலடி
மார்பிளை கடந்தேன் அதற்குள்
பொதி மூடையை முதுகிள் வைத்து
மாட்டிவண்டி ஓட்ட
ஆரம்பித்துவிட்டார்கள்
ஒரு விளையாட்டை விளையாடி
முடிப்பதற்குள் பல காலனியை மாற்றி
அந்த எழந்தாரி
வயசை தாண்டுவதற்குள்
படாத பாடாய் படுத்திட்டாங்க
அரும்பு விட ஆரம்பிச்சிருச்சு
கயிலி கட்ட ஆரம்பிக்கும்போது
நானத்தால் முகம் தன்னால மலர்கிறது
ஒழுஞ்சு நின்னு ரிப்பன்
இருக்கிற இடத்தைத்
தேடி அலைகிறது
மறு நாள் காலையில் பதின்ம வயது
வளாகத்துக்கு போகனும்னு சொல்லிட்டாங்க
ஸ்னேகிதர்களுடன் சேர
கூட்டம் கூட மத்தாளம் போட
என்னவோ வானத்தில்
பறக்கிறது போல மனசுக்குள்
இறுதியில் இறுதியாக வைவாவை
முடுத்திவிட்டு அப்பாடா என்றதும்
மனசுக்குள் தேடின இடம்
தீண்டிய இடம்
மெல்லிய கொலுசு சத்தம்
என அத்தனையும்
அடைத்து பூட்டி வைத்து
சுனாமி அடித்தாற்போல சுமையை
சிரத்தின் மேல் வைத்து
சுமந்து செல்ல ஆரம்பித்தேன்
வாழ்க்கை தேடலை நோக்கி
ஒன்று இரண்டு என பல
வாசல் மிதித்து இறங்கினேன்
தேடாத கைபேசி எண்ணில்லை
பாண்டியன் பல்லவன் தீரன்
ராணிமங்கம்மாள் கட்டபொம்மன்
சேரன் சோழன்-களிளெல்லாம் பயணித்து
பிரதான சாலையின் ஓரமாக
வானளாவிய கட்டிடத்தில் நின்று
அனுமதி சீட்டை காட்டி
பீப் சத்தத்தை கேட்டு
கருமேகம் மாறியவுடன்
வரும் காற்று போல வந்து
என் தல முடியை கோதி விட்டது
அறைக்குள் இருக்கையில் அமர்ந்தவுடன்
பதினாறு அங்குல
காட்சிப் பேழைக்குள்
கூர்மையானது எனது கண்கள்
சந்தோசம் ஆர்ப்பரிப்பு
ஆட்டம் கொண்டாட்டம்
ஆனவ சிரிப்பு கை
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
முப்பதாம் தேதியாம்
காந்தி சட்டென்று வெளியே
வந்து விழுந்தார்
கடவு சொல்லை அழுத்தியவுடன்
தாயின் ஆனந்த கண்ணீர்
அன்று தான் இனித்தது
மாத மாதம் கோணமில்லா எண்ணிலிருந்து
பன்னாயிரம் எண்ண ஆரம்பித்தேன்
நல்ல மச்சானை
கண்டுபிடித்து என்னுடைய
இளையவள் கையில்
கொடுக்க வேண்டிய நிர்பந்தம்
தத்தி தத்தி தாவி வரும்
என்னவனின் பெரியவனுக்கு
அம்மா முந்தானை முடுச்சு
வழியா பணம் பட்டுவாடா
பக்கவாட்டில் இளையவனக்கும்
கணக்கு சொல்லி கொடுத்து
சுமை எதையும் கொடுக்காம
கரை ஏத்தனும்
இடையிடையில் அங்கும்
இங்கும் மீசையில்லா
பூந்திகளை சுற்றி
எறும்பை போல நோட்டமிட்டேன்
அடிக்கடி ஒரு மாதிரியான
ஆல்கஹால் இல்லாத
போதை மயக்கம்
நவப் பொழுதிலும் கற்பனைய
கொண்டு படிக்கட்டுகள் கட்ட
கலாபக் காதலன் அழகிய அசுரன்
என்று அவள் வளையல்களால்
சினுங்குவதைப் போல
மெல்லிசை கேட்கிறது
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
போர்வை போத்துனா
தூக்கம் வரல உடனே
மேலம் கொட்டி
மாலை மாற்றுவதர்க்குள்
வருண்ட இதழுக்குள் மகரந்தசூழலை
சுற்றி தேன் கொட்ட ஆரம்பித்தது
மரபணு சோதனை செய்ய வேண்டும்
என்று சொல்லிவிட்டார்கள்
மறுபடியும் முதல்
வரியிலிருந்து படியுங்கள்
தொப்புள் கொடி உறவு தொடறும்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 08, 2014 7:45 pm

vijayakumar wrote:கொஞ்சம் பெரிய கவிதை தான் ...ஆனால் வித்தியாசமாக வடிவமைத்து உள்ளேன் ...
என்று நீங்கள் கூறி இருப்பதால் சொந்த கவிதை பகுதிக்கு மாற்றி இருக்கிறேன்.

ஈகரை விதிகளை படித்து பின் பற்றவும் .
சரியான பகுதிகளில் பதிவிடவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 09, 2014 7:41 am

தொப்புள் கொடி உறவு 3838410834
-
நானத்தால் - நாணத்தால்
-
ஆனவ சிரிப்பு - ஆணவ சிரிப்பு
-
சினுங்குவதைப் - சிணுங்குவதை
-
மாற்றுவதர்க்குள் - மாற்றுவதற்குள்
-
தொப்புள் கொடி உறவு தொடறும்....-- ..தொடரும்
-
பிழை திருத்தம் செய்யப்பட வேண்டும்..
-
கவிதை... தொப்புள் கொடி உறவு 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 09, 2014 8:36 am

ayyasamy ram wrote:தொப்புள் கொடி உறவு 3838410834
-
நானத்தால் - நாணத்தால்
-
ஆனவ சிரிப்பு - ஆணவ சிரிப்பு
-
சினுங்குவதைப் - சிணுங்குவதை
-
மாற்றுவதர்க்குள்  - மாற்றுவதற்குள்
-
தொப்புள் கொடி உறவு தொடறும்....-- ..தொடரும்
-
பிழை திருத்தம் செய்யப்பட வேண்டும்..
-
கவிதை... தொப்புள் கொடி உறவு 3838410834

மேற்கோள் செய்த பதிவு: 1102226

மிகவும் நன்றி , A ராம் .
திருத்துகிறேன்.

நீள--------மா-----ன  -----கவிதை . படிக்கவில்லை இன்னும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 09, 2014 11:52 am

திருத்த நினைத்தேன் ராம் .
ஓரிரெண்டு தவறுகள் என்றால் பரவாயில்லை திருத்தலாம் .

முதுகிள் , எழந்தாரி,   ஒழுஞ்சு நின்னு,  மேலம், 
2/3 தலைமுறையை ஒரு கவிதையாக மாற்ற நினைக்கிறார் போல் இருக்கிறது .

"ஒருவனே தேவன் என்பவன்
என்ன கேனயனா
ஆரம்பித்தான் அவன் வேலையை
அப்படியே சுழியை போட்டான்"

என்ன சொல்ல வருகிறார் ?  அன்புடன் உரிமையுடன் தேவனை , கேனயன் என்கிறாரா ?
தெரியவில்லை .

தமிழார்வத்தில் பதிவிடும் அன்பர்கள் ,
தமிழ் மொழியை சரியாக கையாண்டால்தான் ,
தமிழன்னைக்கு தாங்கள் செய்யும் சேவை அர்த்தமுள்ளதாகும் .

ஒரு முறைக்கு இரு முறை, உபயோகித்த வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள் .
சந்தேகம் எனில் ,அகராதியையோ , விக்ஷனரியையோ பாருங்கள் .
ஒரு கமா ,அரை புள்ளி , முழுப் புள்ளி இல்லாமல் , மூச்சு விடாமல் , கூறி இருப்பதை ,
சொல்ல வேண்டியதை , மற்றவர்க்கு புரியும்படி கூறி இருக்கோமா என்று 
சிறிது அலசினாலே ,இன்னும் ஆயிரம் அழகை கவிதையில் சேர்க்கலாம் .  
10 நிமிடத்தில் தப்புகள் நிறைந்த ஒரு கவிதைக்கு பதில் ,
10 நாளைக்கு ஒரு தப்பற்ற கவிதை தாருங்கள் .  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக