புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/05/2024
by mohamed nizamudeen Today at 12:34 am

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 10:47 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:04 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 5:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 4:32 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
26 Posts - 43%
M. Priya
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
1 Post - 2%
Jenila
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
75 Posts - 62%
ayyasamy ram
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 3%
Baarushree
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 2%
Jenila
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 2%
Rutu
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 2%
manikavi
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_m10உடல் பருமன் குறைய  வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் பருமன் குறைய வழிமுறைகள்

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 03, 2014 6:26 pm

உடல் பருமன் குறைய எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது. இயற்கையான முறையில் உடல் பருமனைக் குறைப்பதற்கு என்ன வழி என்று பார்ப்போம்.
karisalangkanni keerai
கரிசலாங்கண்ணி கீரை
கரிசலாங்கண்ணி கீரையை பருப்பு சேர்த்து,சாதாரண கீரையைப் போல உணவில் பயன்படுத்திவந்தால் உங்கள் உடல் பருமன் விரைவில் குறையும். இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது. கீரைகள் இரவு உணவாக எப்போதும் எடுத்துக்கொள்ளங்கூடாது.

சில உபயோகமான குறிப்புகள்:
(Some useful tips:)

இரத்தசோகை நீங்க:
(To treat anemia)
இரும்புச் சத்துக் குறைவால் சாதாரணமாக இரத்தசோகை ஏற்படும். இவற்றை இயற்கையான முறையில் தடுக்க காய்ச்சிய பசும்பாலின் தேன்(Honey) கலந்து காலையிலும், மாலையிலும் அருந்திவர இரத்த சோகை(Chlorosis) வெகு விரைவில் குணமாகும்:

தொண்டையில் சதை ஏற்படாமல் இருக்க:
thumbai poo
தும்பை பூ
தும்பைப் பூவை கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்றுவர தொண்டைப் புண்(Sore throat,), தொண்டையில் சதை வளர்ச்சி (muscle growth Control in the throat) ஆகியவற்றை குணமாக்கும். இந்த தும்பைப் பூவுக்கு மற்றொரு மருத்துவ குணமும் இருக்கிறது. பெண்களுக்கு மாத விலக்கு பிரச்னை (The problem of menstrual) சீர்பட இது உதவும். தும்பைப் பூவோடு, தும்பை இலை, உத்தாமணி இலை ஆகியவற்றை சம பங்கெடுத்து நன்றாக மை போல அரைத்து ஒரு சுண்டைக் காய் அளவு எடுத்து காலை, மாலை இருவேளைகள் மாத்திரையைப் போல விழுங்கி வர மாத விலக்குப் பிரச்னைகள் குணமாகும்.

சேற்றுப் புண் நீங்க:
(cure Muddy ulcer)
மழைக்காலங்களில் இது பெரும்பாலானோர்க்கு கால்களில் வரும். மேலும் விவசாயிகள் வயல்வெளியில் வேலைகளில் ஈடுபடுவோருக்கும் சேற்றுப்புண் வரும். சேற்றுப் புண் septic ஆகிவிட்டால் வலி அதிகரிக்கும். இவற்றை குணப்படுத்த தேனுடன் மஞ்சள் கலந்து பூச விரலிடுகளில் பூசினால் சேற்றுப்பண்ணிலிருந்து விடுதலைப் பெற்றுவிடலாம். மருந்திடுவதற்கு (before apply the paste) முன்பு சேற்றுப்புண் உள்ள காலை நன்றாக வெண்ணீரில் கழுவி துடைத்தப் பிறகே மஞ்சள், தேன் கலந்த கலவையை(Turmeric, honey Mixture) சேற்றுப்புண் உள்ள இடங்களில் பூச வேண்டும். இந்தக் கவலை விரைவில் சேற்றுப் புண்ணை குணமாக்கும்.

தோல்வியாதி தீர:

தோல் நோய்கள் வந்து சிலருக்கு தோல்கள் தடித்துக் (Callus) காணப்படும். இதை சீராக்க கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து (Coriander leaf paste) தடித்த தோல்பகுதியில் பூசி வர மூன்று நாட்களில் தோல் மிருதுவாகும். தோலும் அழகாக மாறும் (get soft skin ). செய்து பாருங்கள்.. நிச்சயம் பலன் தெரியும்.

கேஸ் ட்ரபுள் நீங்க:

(Cure Gas Trouble)
கேஸ் ட்ரபிள் பிரச்சனை நிறையப் பேருக்கு இருக்கும். தற்கால உணவுவகைகளால் அதிகமானவர்கள் வாய்வுத் தொல்லைக்கு ஆளாகிறார்கள். வாய்வுத் தொல்லையை நீக்க பெருங்காயம் பெரும் பங்காற்றுகிறது. பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துவர வாய்வுத்தொல்லை நீங்கும். பெருங்காயம் வாய்வை களைத்துவிடும். (Asafoetida removes the Gas Trouble. வாய்வுத்தொல்லையின்றி வாழ கட்டாயம் பெருங்காயம் உணவில் சேர்த்தக்கொள்ள வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக