புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 18, 2014 9:32 pm

குடிபழக்கம் கூடாது,மது அருந்துவது மனிதனின் வாழ்க்கையை பாழாக்கும் என்பார்கள்.ஆம் அது உண்மை தான்,
.
,
ஆனால் மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்,
.
.
.
.
மது ,புகை பழக்கம் இல்லாதவர்களுக்கு நண்பர்கள் குறைவாக இருப்பார்கள்,நண்பர்கள் அமைவதே கடினமாக இருக்கும்,
..
.அப்படியே நண்பர்கள் அமைந்தால்,ஒரு எல்லை வரை தான் நாம் நெருங்கி பழக முடியும்.
.
ஆம் வெளியூர் போவதாக இருந்தாலும் சரி,ஹோட்டலுக்கு போவதாக இருந்தாலும் சரி,மது அருந்தாதவரை கூடிய மட்டும் தவிர்த்துவிடுவார்கள்,ஆமாம் இவன் வந்து என்ன செய்யபோகிறான்,நாம சரக்கடிக்க வாங்கி வைத்திருக்கிற சைடிஷ் மட்டும் சாப்பிட போகிறான்,இதற்கு கூப்பிடாமல் விட்டுவிடுவதே மேல் என்று அழைக்காமல் விட்டுவிடுவார்கள்

குடி பழக்கம் இருப்பவர்கள் வயது வித்தியாசம் இன்றி நட்புடன் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள்,
..
உடன் இருந்து மது அருந்தும் நண்பனுக்கு ஒரு பிரச்சனை என்றால்,ஓடி வந்து விசாரிப்பார்கள்,பணப்பிரச்சனை என்றால்,என்னடா என் கிட்ட சொல்ல கூடாதா?மச்சான் இத வைச்சிக்க கை செலவுக்கு என்று கேட்காமலேயே பணம் கொடுத்துவிடுவார்கள்,
அதுவே மது அருந்தாத நண்பன் பணம் கேட்டால்,டேய் இந்த மாசம் ரொம்ப டைட்டுடா?என்று நழுவுவார்கள்,

மது அருந்தும் நண்பனுக்கு உடம்பு சரி இல்லை என்றால்,உடன் வந்து உதவி செய்வார்கள்,
அதுவே மது அருந்தாதவனுக்கு உடம்பு சரி இல்லை என்றால்,டேய் கூட மருத்துவமனைக்கு வருமுடியுமா என்று கேட்டால்,டேய் எனக்கு ஆபிஸில் இன்று முக்கிய வேலை இருக்கு,நீ ஆட்டோவில் போயிடு என்று சொல்லி பறந்துவிடுவான்,

குடிபழக்கம் இல்லாத நண்பனுக்கு ஒரு கப் டீ வாங்கி கொடுப்பதற்கே தயங்குவார்கள்,அப்படியே வாங்கி கொடுத்துவிட்டால்,அடுத்த நாளைக்கு அவன் வாங்கி தரானா என்று பார்ப்பார்கள் ,இல்லை என்றால் கருமி,கஞ்சம் என்று விமர்சிப்பார்கள்,
.

ஆனால் அதுவே மது அருந்தும் நண்பன்,டேய் இனிக்கு சரக்கடிக்க காசு இல்லை என்றால்,டேய் உன் கிட்ட கேட்டேனா?வாடா போகலாம்,நமக்குள் என்னத்துக்கு இந்த ஃபார்மாலிடீஸ் என்று சொல்லி வலுக்கட்டாயமாக அழைத்து செல்வார்கள்,

வெளியூரில் இருக்கும் நண்பன் ஊருக்கு திரும்பினாலும்,தன்னுடன் மது அருந்தும் நண்பனுக்கு தகவல் சொல்லிவிடுவான்,டேய் இந்த தேதிக்கு வருகிறேன்,நீ ரெடியா இரு,நாம இரண்டு பேரும் அன்று மாலை சரக்கடிக்க போயிடலாம்,என்று முன்கூட்டியே ப்ரோகிராம் போட்டுவிடுவார்கள்,அதுவே மது அருந்தாத நண்பனுக்கு,நண்பன் ஊருக்கு வந்து மீண்டும் வெளியூருக்கு போன பிறகு தான் தெரியும்,இவன் வந்து போயிருக்கிறான் என்று,!
..

ஹிம் இப்படி சொல்லிகொண்டே போகலாம்,...!!!!!!!!!!!!!

.
.

மொத்தத்தில் குடிபழக்கம் உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டமும் பெரிது,உறவினர் வட்டமும் பெரிதாக இருக்கும்,

குடி பழக்கம் கெடுதல் தான்,ஆனால் அந்த குடி பழக்கம் தான் வயது வித்தியாசம் இன்றி நட்பு கொள்ளவும் பயன்படுகிறது,

சென்னையில் குடிபழக்கம் இல்லாமல் நட்பை,உறவை பேணுவது என்பது எளிதான காரியம் அல்ல,
அதற்காக குடிக்கனும் என்று சொல்லவரவில்லை,ஆனால் குடிக்காதவர்கள் சந்திக்கும் தர்மசங்கடமான நிலையை பதிவு செய்திருக்கிறேன்,ஆம் இங்கு மது அருந்தாதவர்கள் இந்த சமூகத்தில் இருந்து தனிமைபட்டு போய்விடுகிறார்கள்,

நன்றி:முகநூல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 18, 2014 9:42 pm

இது தவற்றை ஞாயப்படுத்தும் செயல் தான். குடிக்காதவர்கள் புகைக்காதவர்கள் நட்பாக இருக்கத்ததான் செய்கின்றார்கள். ஒருவேளை நீங்கள் பார்த்த வட்ட மக்கள் இப்படி இருந்திருக்கலாம்.

நான் குடிக்கமாட்டேன் புகைபிடிக்கமாட்டேன். எனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். உதவி என்றால் உடனே வருபவர்கள் இருக்கத்ததான் செய்கிறார்கள்.

எனினும் நீங்கள் சொன்ன அனைத்தும் சிந்திக்க வைப்பவை. நன்றி நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 10:42 pm

இதத்தான் 'நல்லதுக்கு காலம் இல்லை' என்று சொல்லுவங்களோ புன்னகை ........... எப்படி  லஞ்சம் வாங்காதவனை 'பிழைக்த்தெரியாதவன்' என்று சொல்லுவாங்களோ அது போல இருக்கு நீங்க சொல்வதும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 8:41 pm

குடிப்பழக்கத்தால் தன் குடியை இழந்தவர் பலபேர்..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக