புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
4 Posts - 3%
prajai
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
4 Posts - 3%
Jenila
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
2 Posts - 2%
jairam
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
1 Post - 1%
kargan86
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
8 Posts - 5%
prajai
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
6 Posts - 4%
Jenila
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
1 Post - 1%
viyasan
சிரிக்க, சிரிங்க Poll_c10சிரிக்க, சிரிங்க Poll_m10சிரிக்க, சிரிங்க Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க, சிரிங்க

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 14, 2014 11:32 am

ஒவ்வொரு இளைஜனின் மன உளைச்சலுக்கும் காரணம்
மதிப்பெண்ணும்
மதிக்காத பெண்ணும்

கிராமத்து கணவன்மார் குடித்துவிட்டு அடிப்பாங்க
நகரத்து கணவர்மார் அடி வாங்கிட்டு தெரியாம போய் குடிப்பாங்க.

அழகு நிலையங்கள் ஏன் பெண்களுக்கு மட்டும் உள்ளது?
ஏண்ணா ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.

ரயில் எவ்ளோ வேகமா போனாலும்
கடைசி பெட்டி கடைசியாதான் வரும்

நித்திக்கு மீண்டும் ஆண்மை சோதனை செய்ய கோர்ட்டை நாடுவோம் -கர்நாடக போலீஸ்
அதவிட ரஞ்சிதாவ கேட்டுப்பாருங்க ஆபீசர்ஸ்!

காதலனும் காதலியும் தற்கொலை செய்யலாமென முடிவெடுத்து மலைக்கு மேலே சென்று விடுகிறார்கள்....
முதலில் பையன் மட்டும் குதிக்கிறான் அவள் குதிக்கவில்லை..
அப்போதிலிருந்து உருவானது தான் “Ladies first” முறை
நா சொல்லல வரலாறு சொல்லிருக்கு .....

நித்தியானந்தாவால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன் - ஆர்த்தி ராவ்.
முதல் முறை செய்தால் தான் கற்பழிப்பு,39 தடவை அவருடன் குடும்பம் நடத்திட்டு,என் தலைவன் மேலயே கேஸ் வேற குடுக்கறீங்களா..

நித்தியானந்தாவுக்கு நடந்தது முழுமையான சோதனை அல்ல. எனவே இதன் மூலம் முழுமையான உண்மைகள் தெரிய வராது - சிஐடி அதிகாரி.
அதானே, #டெஸ்ட் னா 5 நாள் நடக்கும்.ஒரே நாள்ல 'ஒண் டே' மேட்ச் மாதிரி முடிஞ்சா,ஒத்துக்க முடியாது.இன்னும் நாலு நாளைக்கு தூக்கிட்டு போய் விளையாடுங்கப்பா...

தரையில போட்டா மீன் துள்ளும்.. தண்ணிய போட்டா மனுஷன் துள்ளுவான்..இது தாங்க வாழ்க்கை!

எறும்பை கட் பண்ணுன என்ன ஆகும்
கட்டெறும்பு ஆகும்

என்ன பெரிய நண்பர்கள் ?
அவ என்னை அடிக்கடி பாக்கறா மச்சி! எங்கூட ஆர்வமா பேசறா மச்சின்னு சொன்னா ,
எந்த நண்பனாவது இதுவரைக்கும் , அதெல்லாம் ஒண்ணும் இல்ல மச்சி. ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியா பழகறாளா இருக்கும். நீயும் ஃரீயா ஜாலியா பேசிட்டு போ மச்சின்னு சொல்லியிருக்கானா ?
ஒருத்தன் விடாம ஏத்தி விடறதுதானே பொழப்பு ?

அரைமணிநேரம் ஓடும் ஒரு மெகா சீரியலில் சராசரியாக 20 நிமிடங்கள் அழுகிறார்கள்...
மிச்சம் 10 நிமிடம் விளம்பரம்...

“நேத்தைக்கு மத்தியானம் 2 மணிக்கா எனக்கும் என் பொஞ்சாதிக்கும் சின்ன வாய் தகராறு ஆரம்பிச்சது. அது அப்படியே கொழுந்துவிட்டு எரிஞ்சு அரைமணி நேரம் போனதே தெரியல. கடைசியா மணி 2.30 இருக்கும்... கோவத்துல அவங்க கையில பூரிக்கட்டைய தூக்க...”
“அய்யய்யோ... அப்புறம் எப்படி தப்பிச்சீங்க?”
“திடீர்னு ஒரு யோசனை வந்துச்சி... ‘தொடரும்’னு சத்தமா சொன்னேன். சீரியல் ஞாபகத்துல
அப்படியே நின்னுட்டாங்க. நான் எஸ்கேப்...”

அப்பாவி கணவன்கள்..!
மனைவி: ஏங்க...! கிச்சன்லேர்ந்து அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க....
கணவன்: எங்க வச்சிருக்கு.... காணமே?
மனைவி : உங்களால என்ன செய்ய முடியும்... ? உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ....?
உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா...? உங்களைக் கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை
ரொம்ப ஏமாத்திட்டாங்க... நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க...
இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம் வேற...
கணவன்: இல்ல... நெஜம்மாவே காணல....
மனைவி: உங்கள நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க முடியுமா? உங்களால ஒரு வேலையும் உருப்படியாச் செய்யா முடியாதுன்னு தெரிஞ்சு தான் உப்பு டப்பாவ மொதல்லையே இங்க கொண்டு வந்துட்டேன்...!!!!
கணவன் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் .

கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
“அடியேய்... நானும், நீயும் அமொரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் கணவர் ..
அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.
அதற்கு கணவர், “என்னடி தொரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"
"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

ஒரு பெண் புத்தகக்கடைக்காரரிடம், "பெண்கள் தான் உண்மையான திறமைசாலிகள் என்ற புத்தகம் இருக்கிறதா?" என்று கேட்டார்
அதற்கு அந்த கடைக்காரர் "சாரி மேடம் ஜோக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் முதல் தளத்தில் உள்ளது" இங்கு இல்லை என்றார்..

மனைவி:"நேத்திக்கு நான் வைரத்தோடு கேட்டப்ப மாட்டேன்னுட்டு இன்னிக்கு ஏன் வாங்கிண்டு வந்திருக்கீங்க?"
கணவன்:"பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித்தராட்டா,அடுத்த ஜன்மத்திலயும் அவதான் பொண்டாட்டியா வருவான்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களாம்.அதான் பயந்து போய் வாங்கிண்டு வந்துட்டேன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 14, 2014 11:59 am

எனக்கு கடவுள் நம்பிக்கையே போச்சு.. கடவுளே எனக்கு அன்பான, அழகான பெண் மனைவியாக அமையவேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தித்தேன்.
கடவுள் உன்னை எனக்குத் தந்தார்..
அன்றிலிருந்து எனக்கு கடவுள் நம்பிக்கையே போச்சு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 14, 2014 3:12 pm

quote

நித்திக்கு மீண்டும் ஆண்மை சோதனை செய்ய கோர்ட்டை நாடுவோம் -கர்நாடக போலீஸ்
அதவிட ரஞ்சிதாவ கேட்டுப்பாருங்க ஆபீசர்ஸ்! quote

குஷ்பு அம்மா சொன்னமாதிரி ரெண்டு பேரையும் பரிசோதிக்க வேண்டியதுதான்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 14, 2014 3:17 pm

quote
நித்தியானந்தாவால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன் - ஆர்த்தி ராவ்.

முதல் முறை செய்தால் தான் கற்பழிப்பு,39 தடவை அவருடன் குடும்பம் நடத்திட்டு,என் தலைவன் மேலயே கேஸ் வேற குடுக்கறீங்களா..quote

தேதிவாரியாக எழுதி வைத்து இருப்பாரோ .
நடிகைகளே சகநடிகைகளை போட்டுக்கொடுப்பார் என்பது ஒரு விதத்தில் இதற்கும் பொருந்தும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 14, 2014 3:25 pm

[quote="மாணிக்கம் நடேசன்"

அழகு நிலையங்கள் ஏன் பெண்களுக்கு மட்டும் உள்ளது?
ஏண்ணா ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.

[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1087432

எல்லா நகைச்சுவைகளும் அருமை. ரசித்தேன். ஆனால் மேலே உள்ள சிரிப்பில் உண்மை இல்லையே. சிரிப்பும் இல்லையே. தெருவுக்கு ஆண்கள் அழகு நிலையம் என்று இருப்பதை இந்த நகைச்சுவையாளர் பார்த்திருக்க மாட்டார் போலும். இப்போதெல்லாம் இருபாலருக்கும் சேர்த்து ஒரே இடத்தில் அமைக்க ஆரம்பித்து விட்டனர்.

சிரிக்க, சிரிங்க Aசிரிக்க, சிரிங்க Aசிரிக்க, சிரிங்க Tசிரிக்க, சிரிங்க Hசிரிக்க, சிரிங்க Iசிரிக்க, சிரிங்க Rசிரிக்க, சிரிங்க Aசிரிக்க, சிரிங்க Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 14, 2014 3:44 pm

அய்யா வீட்ல பார்லருக்கு போகணும்ன்னு சொல்ல, அய்யாவும் சிவாவும் கூட போயிருக்காங்க.

கெளம்பறப்ப - அம்மாக்கு பில் 50 ரிங்கிட், அய்யாவுக்கு பில் 100 ரிங்கிட்டாம்.

சிவா கோவமாகி என்னங்க நாங்க சும்மாதான கூட வந்தோம் அதுக்கு எதுக்கு பில்லுன்னு கேக்க, பார்லர் பொண்ணு, சும்மாவா நீங்க இருந்தீங்க? என்ன வெறிக்க வெறிக்க பார்த்தீங்களேன்னு கத்த....

அய்யா: மாமா அங்கிள் சீக்கிரம் பணத்த குடுத்துட்டு வாங்க, சத்தம் கேட்டு எங்க ஊட்டுகாரம்மா வந்தா - விஷயம் தெரிஞ்சு டின்னு கட்டிடுவாங்கன்னு சொல்லி - ரெண்டு பேரும் தப்பிச்சிருக்காங்க.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 14, 2014 4:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அய்யாவும் அங்களும்அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 14, 2014 4:00 pm

யினியவன் wrote:அய்யா வீட்ல பார்லருக்கு போகணும்ன்னு சொல்ல, அய்யாவும் சிவாவும் கூட போயிருக்காங்க.

கெளம்பறப்ப - அம்மாக்கு பில் 50 ரிங்கிட், அய்யாவுக்கு பில் 100 ரிங்கிட்டாம்.

சிவா கோவமாகி என்னங்க நாங்க சும்மாதான கூட வந்தோம் அதுக்கு எதுக்கு பில்லுன்னு கேக்க, பார்லர் பொண்ணு, சும்மாவா நீங்க இருந்தீங்க? என்ன வெறிக்க வெறிக்க பார்த்தீங்களேன்னு கத்த....

அய்யா: மாமா அங்கிள் சீக்கிரம் பணத்த குடுத்துட்டு வாங்க, சத்தம் கேட்டு எங்க ஊட்டுகாரம்மா வந்தா - விஷயம் தெரிஞ்சு டின்னு கட்டிடுவாங்கன்னு சொல்லி - ரெண்டு பேரும் தப்பிச்சிருக்காங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1087475
அது.. பின்னே வெறிச்சு வெறிச்சுப் பாக்கறதுக்கு பீஸ் வேண்டாமா

சிரிக்க, சிரிங்க Aசிரிக்க, சிரிங்க Aசிரிக்க, சிரிங்க Tசிரிக்க, சிரிங்க Hசிரிக்க, சிரிங்க Iசிரிக்க, சிரிங்க Rசிரிக்க, சிரிங்க Aசிரிக்க, சிரிங்க Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 4:34 pm

யினியவன் wrote:அய்யா வீட்ல பார்லருக்கு போகணும்ன்னு சொல்ல, அய்யாவும் சிவாவும் கூட போயிருக்காங்க.

கெளம்பறப்ப - அம்மாக்கு பில் 50 ரிங்கிட், அய்யாவுக்கு பில் 100 ரிங்கிட்டாம்.

சிவா கோவமாகி என்னங்க நாங்க சும்மாதான கூட வந்தோம் அதுக்கு எதுக்கு பில்லுன்னு கேக்க, பார்லர் பொண்ணு, சும்மாவா நீங்க இருந்தீங்க? என்ன வெறிக்க வெறிக்க பார்த்தீங்களேன்னு கத்த....

அய்யா: மாமா அங்கிள் சீக்கிரம் பணத்த குடுத்துட்டு வாங்க, சத்தம் கேட்டு எங்க ஊட்டுகாரம்மா வந்தா - விஷயம் தெரிஞ்சு டின்னு கட்டிடுவாங்கன்னு சொல்லி - ரெண்டு பேரும் தப்பிச்சிருக்காங்க.

அவங்க வீட்டுக்கார அம்மாக்கு தெரிஞ்சா டின்கட்டுவாங்க சரி..........கார்த்திகாவுக்கு தெரிந்தால்............... புன்னகை ஜாலி ஜாலிசிவாஇன் நிலைமை....................அவரே வந்து சொல்லட்டும்.....காத்திருப்போம் புன்னகை ஹா...ஹா....ஹா....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:01 pm

கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். “அடியேய்... நானும், நீயும் அமொரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் கணவர் .. அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள். அதற்கு கணவர், “என்னடி தொரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக! wrote:

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக