புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
3 Posts - 2%
jairam
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
1 Post - 1%
சிவா
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
15 Posts - 4%
prajai
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
7 Posts - 2%
Jenila
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 5:26 am

அன்று கொடி இடை, இன்று கொழுப்பு, தைராய்டு சுரப்பு குறைவு ஆகியவற்றால் பலர் கொடி மரத்து இடைபோல் காட்சியளிக்கின்றனர். தைராய்டு சுரப்பு குறைவு உள்ள பெண்களுக்கு கருப்பை கோளாறு ஏற்பட்டு குழந்தை பாக்கியம் பெற கால தாமதம் ஆகிறது. மேலும் மாதவிடாய் கோளாறும் தொடர் கதையாய் தொடர்கிறது.கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Karunaikkizhangu

தைராய்டு சுரப்பு குறைவை சரியாக்கி முப்பது நாட்களில் குணமாக்கும் சித்த மருந்துகள் உண்டு. இரத்த சோகை, மாதவிடாய் தடையால் ஏற்படும் உடல் ஊதலுக்கு தனி மூலிகை மருந்துகள் தேவை.

"குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு" என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும்.

பொதுவாக ஐந்தரை அடி உயரமுள்ளோர் அறுபத்தைந்து கிலோ எடை இருக்க வேண்டும்.

"வைத்தியர் அய்யா, கனத்த உடல் உள்ள என் குழந்தை கட்டுடலாய் ஆக கருணை காட்டுங்கள்" என்றாள் தாய். "கருணை தான் காட்டப் போகிறேன்" என்றார் வைத்தியர் இரு பொருள் படும்படி.

இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட கருணைக் கிழங்கின் கனத்த உடல் கரைத்திடும் உயர்வை உணர்வீர்கள். என்ன விலை அழகே, கருணை உண்டு வருவேன், கனத்த உடல் கரைந்து நிற்பேன்" என்றுதான் பாடுவீர்கள். குண்டுடலால் உடல் உறுப்புகள் இரு பங்கு செயல்படும் நிலை ஏற்படுகிறது. இவர்களுக்கு வரும் மூட்டு வலி, மூச்சிறைப்பு, முள்ளந்தண்டு வலி ஆகியவை குணமாக கால தாமதமாகிறது.

குண்டுடல் உள்ளோர் உணவில் வாழைத்தண்டு சூப், முருங்கைக் கீரை காம்பு சூப், முட்டைகோஸ் சூப், கொள்ளு கஞ்சி போன்ற திரவ உணவுகளை தினசரி உணவில் சாப்பிட வேண்டும். தொட்டுக் கொள்ள கருணைக் கிழங்கு புளிக்குழம்பு, கீரைத்தண்டு சாம்பார் பயன்படுத்தவும்.

நொறுக்குத் தீனி தின்பதை நிறுத்த வேண்டும். அடிக்கடி காபி, டீ குடிப்பதை குறைக்க வேண்டும். தண்ணீர் குடிக்க தடை இல்லை. அதிக ரத்தக் கொதிப்பு உள்ளோர் சீரகம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிய நீர் குடித்தால் நல்லது. தேங்காய், நிலக்கடலை, தயிர், அசைவ உணவுகள், உருளைக் கிழங்கு, பூசணிக் காய், கோழி முட்டை ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் ஒரு லிட்டர் குடிக்கவும்.

காலையில் எழுந்தவுடன் வெந்நீர் இருநூறு மில்லியில் இரண்டு ஸ்பூன் தேன் (பத்து கிராம்) கலந்து குடிக்கவும். ஆடாதொடை ஆபத்தும் கலந்து குடிக்கலாம். சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் உணவில் சேர்க்கவும். கடலை எண்ணெய், நெய், டால்டா நீக்கவும். தினசரி மதிய உணவில் கருணைக் கிழங்கு முன்னூறு கிராமுக்கு குறையாமல் சமைத்து சாப்பிடவும். ஊறவைத்த அவல் காலை, இரவு சாப்பிடவும், மதியம் வெள்ளரிப்பிஞ்சு மட்டும் சாப்பிட உடல் எடை விரைவில் குறையும்.

பொன்னாங்கன்னிக் கீரையை மிளகு தாளித்து பயன்படுத்த உடல் எடை குறையும். தொட்டுக் கொள்ள கீரைகளை பயன் படுத்தவும். இம்முறைப்படி தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட, மாதம் ஐந்து கிலோ எடை குறையும்.

நன்றி -லயன்.மரு.க.கோ. மணிவாசகம்

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 05, 2009 7:24 am

படத்தில் உள்ளது மரவள்ளிக்கிழங்கு தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 11:45 am

இல்லை மதன் அது பிடிக்கரணை... இது அதிக காரல் எடுக்கும்.... கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Icon_lol

புளி சேர்க்காமல் சமைக்க முடியாது... கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 838572 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 05, 2009 2:11 pm

கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 677196 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 677196 சூப்பர் தாமு..ஆனா இந்த கிழங்கு எங்கு கிடைக்கும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 2:14 pm

இந்திய காய்கறி கடையில் கிடைக்கும் மீனு... கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 678642

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 05, 2009 2:16 pm

தாமு wrote:இல்லை மதன் அது பிடிக்கரணை... இது அதிக காரல் எடுக்கும்.... கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Icon_lol

புளி சேர்க்காமல் சமைக்க முடியாது... கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 838572 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 678642

கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 3:09 pm

ராஜா அண்ணா கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 678642

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Nov 06, 2009 7:44 am

தாமு
இல்லை மதன் அது பிடிக்கரணை... இது அதிக காரல் எடுக்கும்.... கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு Icon_lol

புளி சேர்க்காமல் சமைக்க முடியாது...

ஒ அப்படியா தாமு எனக்கு தெரியாதே தகவலுக்கு நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 06, 2009 5:43 pm

கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 678642

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Nov 07, 2009 6:22 am

கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 154550 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 678642 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 68516 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு 938222

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக