புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_m10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_m10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_m10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_m10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_m10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_m10ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Aug 13, 2014 5:02 pm

*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Aug 20, 2014 10:21 am

*
இடம்விட்டு…!!
*
சொல்லி என்னவாகப் போகிறது?
சொல்லி இருக்கலாமே…!!.
*
படுத்திருந்தவர் எழுந்தார்
படுக்க வந்தவருக்கு இடம்விட்டு…!!.
*
வார்த்தைகள் கண்டபடி வந்தது
சண்டை உடனே வந்தது
*
தலைகுனிந்து வெட்கப்பட்டான்
சிரித்தவள் துக்கப்பட்டாள்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Aug 27, 2014 10:51 am

*
நினைவுகள்…!!
*
அழுக்கு நீங்கச் சுத்தம் செய்கிறோம்
சுத்தம் செய்யசெய்ய அழுக்கு சேர்கிறது.
*
மனமெல்லாம் காதல் நினைவுகள்
மரம் நிறையச் செம்பருத்திப் பூக்கள்.
*
சிரித்தவன் வாய் துர்நாற்றம்
வெண்பற்கள் பான்பராக் நிறமாற்றம்.
*
என்ன சும்மா இருக்கீங்க?
சும்மா இருக்கத்துானே சொன்னாங்க….
*
செல்லக் குழந்தைக்குப் பாராட்டு
தாய்ப்பாடி மகிழ்வாள் தாலாட்டு.
*
நெஞ்சுருக அம்பாளின் பாசுரம்
பாடினாள் தருவாள் வேணடும் வரம்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Sep 02, 2014 10:05 am

மறுப்பு…!!
*
வரச் சொன்னவர் வரவில்லை
வராதவர் வந்திருந்தார் இன்று.
*
சுடர்ந்து அணைந்திருந்தது
கோயில் வாசல்படியில் விளக்கு
*
இறங்க மறுக்கிறது.
ஏறுகின்ற விலை.
*
பாவம் போக்க புண்ணியம் செய்கிறார்கள்
புண்ணியம் சேர்க்க தர்மம் செய்கிறார்கள்.
*
ஆரோக்கியம் தேடித் தேடி
அருவியில் குளிக்கிறார்கள்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Sep 03, 2014 9:38 am

*
நினைவு….!!
*
நினைவிலிருந்து மறந்து விட்டது
நினைவிற்கு வந்தது திடீரென இன்று.
*
அருந்தியவனுக்குத் தெரியும்
அருகம்புல்லின் மருத்துவக் குணம்.
*
வீழ்த்தப்பட்டவர்கள் எழுவார்கள்
வீழ்த்தியவர்கள் வீழ்வார்கள்.
*
கத்திரிப்பூ பூத்திருச்சி
காதல் மலர்ந்திருச்சி.
*
தினமொரு ஆடையணிகிறது
ஜவுளிக் கடைப் பொம்மைகள்
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Sep 15, 2014 11:36 am

அத்திப் பழம்…!!
*
தவளைகள் தூங்கவில்லை
இரவெல்லாம் கனத்த மழை.
*
வண்டுகள் பொய் சொன்னாலும்
செவிமடுப்பதில்லை பூக்கள்.
*
உள்ளே புழு பூச்சிகள் நெளிகிறது
இனிக்கும் அழகான அத்திப் பழம்.
*
நெருப்பென்றால் வாய் சுடும்
ஐஸ் என்றால் வாய் இனிக்கும்
*
வெளியில் தெரியாது எப்பொழுதும்
உள்ளிருக்கும் பொறாமை.
*




ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Sep 19, 2014 9:37 am

மறதி…!!
*
புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள்
பழமையை மறவாமல் மக்கள்
*
மழை வரும்போது எடுத்துவர
மறந்து மறந்து போகிறது குடை.
*
எப்பொழுதுமே காதலர்களின் வாழ்வு
ஆறாத ரணகாயம்
*
வீட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்
வெற்றி பெற்றாள் செல்ல மகள்.
*
அதிகாரியின் திறனறிந்து
சகாயம் காட்டுகிறது நீதிமன்றம்.
*


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 19, 2014 10:00 am

அற்புதமான படைப்பு ஐயா



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Sep 19, 2014 4:04 pm

நன்றி சௌம்யா...

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Sep 19, 2014 4:04 pm

நன்றி சரண்யா...

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக