புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
63 Posts - 64%
heezulia
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 1:05 am

அருகம்புல்  P20a

''அருகம்புல் என்றதும் பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருவார். சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிற மூலிகைகளில் ஒன்று, அருகம்புல். இது நீர்ப்பதம் உள்ள எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. நம் முன்னோர்கள், இந்த அரிய மூலிகையை, உணவின் ஒரு பகுதியாகவே பயன்படுத்தி வந்தனர். மனித உடலில் பல்வேறு நோய்களுக்குக் காரணமான வாதம், பித்தம், கபம், நாடி போன்றவற்றை நீக்கும் மூலக்கூறுகள் அருகம்புல்லில் அதிகம் உள்ளன'' என்கிறார் சென்னை சித்த மருத்துவர் க.அருண்.

''சளி, கண் நோய் மற்றும் ரத்தத்தில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு இது முக்கிய மருந்து. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச்சோகை, ரத்த அழுத்தத்தையும் சீராக்கும். அனைத்து நரம்பு சம்பந்தமான பிரச்னைகளையும் சரி செய்யும். தோல் நோய்களைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். குடற்புண்களை ஆற்றும். கண்புரை நோய் மற்றும் உடல்வலியை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். அருகம்புல்லை சாறாகவும், கசாயமாகவும் பயன்படுத்தலாம்.

அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ’ சத்து அதிகம் இருப்பதால், இதனை அருந்தும்போது உடல் புத்துணர்வு பெறும். ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். வயதானாலும் இளமையான உடல்வாகும், தெம்பும் இருக்கும்.

அருகம்புல்லை இடித்து சாறாக்கி கண்களில் பிழிந்தால், கண் புகைச்சல் குணமாகும். மூக்கில் மூன்று சொட்டுக்கள் விட, மூக்கிலிருந்து வழியும் ரத்தம் நிற்கும்.காயம் பட்ட இடத்தில் அருகம்புல் சாற்றைப் பூச, காயம் விரைவாக ஆறும். தழும்பும் ஏற்படாது.

அருகம்புல் கசாயம் :

அருகம்புல் வேரைச் சுத்தப்படுத்தி, 10 மிளகு, காம்பு நீக்கிய வெற்றிலை ஒன்று சேர்த்து, 400 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். தண்ணீர் 50 மில்லியாக வற்றியதும், வடிகட்டி காலையில் குடித்துவந்தால், பூச்சிக்கடி, கொசு, வண்டு கடித்ததினால் தோலில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தோல் ஒவ்வாமையும் குணமாகும்.

அருகம்புல், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவுக்குக் குடித்துவர, தீராத வயிற்றுவலி குணமாகும்.

அருகம்புல் சாறு

அருகம்புல்லைப் பறித்தவுடன் சுத்தப்படுத்தி உரலில் இடித்தோ, அம்மியில் அரைத்தோ சாறு எடுக்கலாம். மசிவது கஷ்டம் என்பதால், வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அரைக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, எந்த நோயும் நெருங்காது. உடல் பருமன் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும். இரவில் நல்ல தூக்கம் வரும். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

அருகம்புல் சாறுடன், சிறிது மிளகுத்தூள் சேர்த்து அருந்தினால், நன்றாகப் பசியைத் தூண்டும்.

சாலையோரம்... சாறு!

சென்னை போன்ற பெருநகரங்களில் ரயில் பாதை ஓரம், கழிவு நீரோடை ஓரம் கிடைக்கும் அதிகம் மாசு நிறைந்த அருகம்புல்லைப் பயன்படுத்தி சாறு விற்பனை செய்கின்றனர். இது, வராத நோய்களுக்கும் வழி வகுத்துவிடும். எச்சரிக்கையாக இருங்கள். சில இடங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் விற்கும் நிலையும் இருக்கிறது. இதுவும் உடல் நலத்துக்குத் தீங்கையே விளைவிக்கும்.

சாறாக பயன்படுத்தும் மருந்துகளின் ஆயுட்காலம் 'மூன்று மணி நேரம்’ மட்டுமே. மூன்று மணி நேரம் கடந்த அருகம்புல் சாறு பயனற்றதாக மாறும். அதனைக் குடிப்பதனால், எந்த பலனும் இல்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 18, 2014 4:31 am

quote
சாலையோரம்... சாறு!

சென்னை போன்ற பெருநகரங்களில் ரயில் பாதை ஓரம், கழிவு நீரோடை ஓரம் கிடைக்கும் அதிகம் மாசு நிறைந்த அருகம்புல்லைப் பயன்படுத்தி சாறு விற்பனை செய்கின்றனர். இது, வராத நோய்களுக்கும் வழி வகுத்துவிடும். எச்சரிக்கையாக இருங்கள். சில இடங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் விற்கும் நிலையும் இருக்கிறது. இதுவும் உடல் நலத்துக்குத் தீங்கையே விளைவிக்கும்.

சாறாக பயன்படுத்தும் மருந்துகளின் ஆயுட்காலம் 'மூன்று மணி நேரம்’ மட்டுமே. மூன்று மணி நேரம் கடந்த அருகம்புல் சாறு பயனற்றதாக மாறும். அதனைக் குடிப்பதனால், எந்த பலனும் இல்லை.

நன்றி ,
முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் , இது மாதிரி ரோடோர /கடைவீதிகளில் அருகம் புல் ஜூஸ் வாங்குவதற்கு பதில் வீட்டிலேயே நாம் தயாரிக்கலாம் .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 18, 2014 7:05 am

பிள்ளையார் கோயில் முன்புறம் உள்ள
பூக்கடைகளில் அருகம்புல் விலைக்க
கிடைக்கும்...
-
புதிதாக உள்ளதா என்பதை பார்த்து
வாங்கி வந்து வீட்டிலேயே பயன்படுத்தலே
சிறப்பு...
-


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 18, 2014 2:31 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 18, 2014 3:59 pm

அருகம்புல்  103459460 அருகம்புல்  1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக