புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
3 Posts - 60%
Manimegala
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
11 Posts - 4%
prajai
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_m10மனதில் தோன்றியவை - மாணிக் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதில் தோன்றியவை - மாணிக்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 26, 2014 2:40 pm

என் கற்பனையில் இப்படியும் தோன்றுகின்றன.........

அதில் சில உங்களுக்காக.........

1. உலகத்தில் யாரெல்லாம் உண்மை சொல்கிறார்கள்
அம்மா
ஆசிரியர்
விக்கிபீடியா........

2. உலகத்தில் மிகவும் திறமையான சி.ஐ.டி யார்
பக்கத்து வீட்டுக்காரங்க
கூகுள்

3. வானத்தில் என்னவெல்லாம் பறக்கும்
விமானம்
காக்கா
குட்டி காக்கா

4. அதிசயம்னா என்ன
மழை பேஞ்சும் ஸ்கூல் வைக்கிறது
கரண்ட் போயும் வேர்க்காம இருக்கிறது
நம்மளோட கரண்ட் பில்ல வேற யாரோ தப்பா கட்டுனது
கோச்சடையான் -2 இந்த வருசமே ரிலீஸ் பன்றது

5. கடவுள் யார்
அவரைத்தான் இந்த கடவு முழுக்க தேடுறேன் கிடைக்கமாட்டேங்குறாரு..................
நல்ல மனம் இருந்தா கடவுள்னு சொன்னா அப்போ கெட்ட மனம் இருந்தா சாத்தானா.........
அப்போ சாத்தானையெல்லாம் கடவுள் அழிச்சிட்டா அப்பறம் கடவுளுக்கு என்ன வேலை...... சாத்தான் இல்லாம...........


6. ரொம்ப நாள் சந்தேகம்
ஏன் இந்த உலகம்





[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 26, 2014 2:47 pm

பதில் சொன்னா பரிசு என்ன ? உடுட்டுக்கட்டை அடி வ 



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 26, 2014 3:04 pm

அய்யோ பாட்டி இது புதிர் கேள்வி இல்லை.......... என் மனதில் தோன்றியவை பதில் சொன்னா பரிசுலாம் தரமுடியாது  உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 26, 2014 3:29 pm

1. உலகத்தில் யாரெல்லாம் உண்மை சொல்கிறார்கள்
அம்மா (நமக்கு முதல் ல பொய் சொல்லி தரதே அம்மா தான்......சோறு ஊட்டுறக்கு)  புன்னகை 

2. உலகத்தில் மிகவும் திறமையான சி.ஐ.டி யார்

பக்கத்து வீட்டுக்காரங்க (உண்மை, சம்பளமில்லா உளவாளிகள்)

3. வானத்தில் என்னவெல்லாம் பறக்கும்
விமானம்
காக்கா
குட்டி காக்கா

என்னுது : எப்டி இதெல்லாம் கண்டு புடிச்சீங்க ........ சிரி 

5. கடவுள் யார்
உன்னுது : அவரைத்தான் இந்த கடவு முழுக்க தேடுறேன் கிடைக்கமாட்டேங்குறாரு..................
நல்ல மனம் இருந்தா கடவுள்னு சொன்னா அப்போ கெட்ட மனம் இருந்தா சாத்தானா.........
அப்போ சாத்தானையெல்லாம் கடவுள் அழிச்சிட்டா அப்பறம் கடவுளுக்கு என்ன வேலை...... சாத்தான் இல்லாம...........

என்னுது : சாத்தானே இல்லைனா.....கடவுள் நல்லா எந்த கவலையும் இல்லாம ரெஸ்ட் எடுக்கலாம்......

6. ரொம்ப நாள் சந்தேகம்
ஏன் இந்த உலகம்

என்னுது : அதுல ஏன் நாம

நன்றாக இருக்கு மாணிக் தொடருங்க...... மகிழ்ச்சி
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 26, 2014 3:38 pm

Manik wrote:அய்யோ பாட்டி இது புதிர் கேள்வி இல்லை.......... என் மனதில் தோன்றியவை பதில் சொன்னா பரிசுலாம் தரமுடியாது  உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 
[You must be registered and logged in to see this link.]

 உனக்கு கோக்குமாக்கா யோசிக்கிறதே வேலையா போச்சு . உன்னோட பிசி செட்யூலுக்கு நடுவுல இதெல்லாம் கூட தோணுமா ?அய்யோ, நான் இல்லை 



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 26, 2014 3:42 pm

மூளை கொளம்பி இப்படி பேசுறேனு நினைக்காதீங்க.....................

தனிமையில் ஆழ்ந்த சிந்தனையில் தோன்றிய முத்துக்கள் இவை........

விடை தெரியாமல் இருக்கும் வினாக்களே இங்கு உங்கள்முன் நிற்கிறது.................



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 26, 2014 4:14 pm

Manik wrote:மூளை கொளம்பி இப்படி பேசுறேனு நினைக்காதீங்க.....................

தனிமையில் ஆழ்ந்த சிந்தனையில் தோன்றிய முத்துக்கள் இவை........

விடை தெரியாமல் இருக்கும் வினாக்களே இங்கு உங்கள்முன் நிற்கிறது.................
[You must be registered and logged in to see this link.]

தொடரட்டும் உங்களின் சிந்தனை



[You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 26, 2014 5:24 pm

மனதில் தோன்றியவை - மாணிக் 3838410834 

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 27, 2014 11:34 am

நன்றி பிஜி தம்பி.....

நன்றி பாட்டி.....

நன்றி அய்யாசாமி அண்ணா



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jun 27, 2014 2:15 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, ஆமாம் இவருக்கு என்ன ஆச்சி?


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக