புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
2 Posts - 2%
jairam
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
8 Posts - 5%
prajai
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
7 Posts - 4%
Jenila
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு பக்க கதைகள் Poll_c10ஒரு பக்க கதைகள் Poll_m10ஒரு பக்க கதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க கதைகள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 4:55 pm

உண்மை

நிர்மலா கேட்டாள்.

ஏய் வசுமதி! நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டியாமே...'

பின்னே என்னடி... கல்யாணத்துக்கு முன்னாடியே முக்கா சொட்டை. என் அழகுக்கு திருஷ்டி பரிகாரமா? பைத்தியக்காரி! ஆம்பளைக்கு அடையாளமே வழுக்கைதாண்டி வழுக்கை விழுந்தவர்களுக்குத்தான் ஆண்மை அதிகம்னு என் புருஷன் அடிக்கடி சொல்லுவாரு.

போடி! என் இல்லற சாம்ராஜ்யத்தை ஆளப்போறவர் முடி துறக்காத மன்னனா இருக்கணும். முதலிரவு அறையில் தன் புது மனைவி வசுமதியைப் பார்த்து சொன்னான் பாலு.

வசுமதி எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி டைபாய்டு வந்தப்போ தலையில உள்ள முடி எல்லாம் கொட்டிடுச்சு. ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்த பண்ணுவாங்க. ஆனா நான் இந்த ஒரே ஒரு உண்மையைத்தான் உன்கிட்டேயிருந்து மறைச்சிட்டேன் என்ற பாலு, தலையிலிருந்த விக்கை கழற்றி கட்டிலின் மேல் வைத்தான்.

- போளூர் சி.ரகுபதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 4:56 pm

அன்பு

சந்துரு பள்ளிப்பாடம் எழுதிக் கெக்டிருந்தான். அம்மா ஆபீஸுக்குப் போகுமுன் காலை, மதிய சாப்பாட்டை தயார் செய்து கொண்டிருந்தாள்.

டேய் சந்துரு, கடையிலே போய் காய்கறி வாங்கிவா. பரிமளம் வேலை ஓவினாள். வாங்கி வந்தான்.

அம்மா சேலையை லாண்டரியிலே கொடுத்து அயர்ன் பண்ணி வாங்கி வா. அம்மா öசுருப்பைக் கொஞ்சம் துடைத்து வை. முகம் சுளிக்காமல் செய்தான். அம்மா ஆபீஸ் போக ரெடியானாள்.

பிள்ளையைப் படிக்கவிடாமல் வேலை வாங்கிவிட்டேனே என்று கவலைப்பட்ட அம்மா, அவனுக்கு பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கொடுத்தாள். சந்துரு திருப்பிக் கொடுத்தான்.

அம்மா உங்க மேலுள்ள அன்பினால் இந்த வேலையையெல்லாம் செய்தேன். அதற்கு இது என்னம்மா கூலியா?

அந்த வார்த்தை பரிமளத்தின் நடையைப் பின்னியது.

- பி.எஸ்.ஜேம்ஸ்.

ஒரு பக்க கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 4:58 pm

ரிசல்ட்

பையனின் ரிசல்ட்டைப் பார்த்ததும் சாந்திக்கு பகீரென்றது. 400 மார்க்குக்கு மேல் வரும் என்று எதிர்பார்த்திருந்தாள். ஆனால் 256 மார்க்குதான் வந்திருந்தது.

வெடித்துச் சிதறிய சாந்தியை கணவர் ஆறுதல்படுத்தினார்.

டென்ஷனாகாத.. இனிமே ஒழுங்கா படிப்பான்!

ஆமா கிழிப்பான், ஏண்டா, அடிக்கடி டி.வி. பார்க்காதே, படிக்கிற வழியைப் பாருன்னு எத்தனை தரம் சொன்னேன்.

பையன் அலட்டிக் கொள்ளவில்லை. தப்பு அவன் மேல இல்லடி, நம்ம மேலதான்!

நாம öன்னங்க பண்ணினோம்?

டி.வி. பார்க்காதே, படின்னு அவனைச் சொல்லிட்டு நாம டி.வி. பார்த்துட்டு இருந்தோம். சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பிச்சு நைட்டு 10 மணி வரைக்கும் நீ சீரியல் பார்த்துட்டு இருந்தே. இடையில் நான் நியூஸ் பார்த்துட்டு இருந்தேன். அவனை எங்கே படிக்க விட்டோம்? இனிமேலாவது நாம ஒழுங்கா இருப்போம்.

- எம்.கோசலைராமன்

ஒரு பக்க கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 5:44 pm

எதிர்வினை

சாலையில் நூல் பிடித்தது போல் தண்ணீரால் ரோடு போட்டுக் கொண்டு போன குடிநீர் லாரியைப் பார்த்தபோது, சரவணனுக்கு கோபம் கோபமாக வந்தது!

லிவரை கூட ஒரு சுத்து சுத்தி டைட் பண்ணினா இப்படி கொட்டுமா? இந்தத் தண்ணீரை சுத்தமாக எத்தனை லட்சத்துல ரிவர்ஸ் ஆஸ்மா சிஸ்டம், குளோரின்னு. எவன் அப்பெவூட்டு சொத்து... நானும், நீயும் கொட்டுன வரிப்பணம்...

லிவரை சரியா மூடாமம் போன குடிநீர் லாரி டிரைவரை இழுத்து வச்சு ஒண்ணு வைக்கணும்! கோபம் தலைக்கேறுவதற்குள் லாரி தூரத்தில் மறைந்து விட்டிருந்தது.

பைக்கை தாழ்வாரத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையப் போனவனை அவன் மனைவி தன் மகனிடம் புலம்பிக் கொண்டிருப்பது நிற்க வைத்தது!

உங்கப்பனுக்கு எத்தனைவாட்டி சொல்லு, புத்தில ஏறாது. கிச்சன் சிங்க்ல ஒரு வாரமா தண்ணீர் லீக் ஆகி வீணாப் போவுது, ஒரு பிளம்பரை கூப்பிட்டு ரிப்பேர் பண்ணச் சொன்னா கேக்குறாரா? இப்படி ஒவ்வொரு வீட்லயும் ஒரு அப்பன் இருந்தா ஏன் தண்ணீர்ப் பஞ்சம் வராது.

சுலீர் என்றது! அப்போதே கையோடு பிளம்பரை அழைத்து வரக் கிளம்பினான் சரவணன்.

ஒரு பக்க கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 5:45 pm

கால்

சிவப்பிரகாசத்துக்கு வலது கை தூக்க முடியாமல் போனபோதே புரிந்து போனது. பக்கவாதம். வயது எழுபத்தைந்து ஆகிறது. மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். பசங்க நான்கு பேரும் நான்கு ஊர்களில் வசதியாக இருக்கிறார்கள். பெண் அமெரிக்காவில், சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா, இந்த நிலையில் நீ உன் சொத்துக்களை பிரிச்சி எழுதிக் கொடுத்திட்டின்னா உன்னை நடுவீதியில் விட்டுருவாங்க பசங்க' என்றார் வக்கீல் செந்தில்நாயகம்.

எல்லாம் ஒரு லாஜிக்தான் செந்தில்'

என்ன?

நான் சொத்துக்களை பிரிச்சிக் கொடுக்கலைன்னா எப்படா கிழம் மண்டையைப் போடும்னு என்னோட சாவைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க. நான் பிரிச்சிக் கொடுத்திட்டா என்னை காப்பாத்தாம மறந்துருவாங்கதான். ஆனா நான் சாகணும்னு நினைக்கமாட்டாங்களே. நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் எங்காவது கிடந்துட்டுப் போறேன். நான் மீதி இருக்கிற நாளை வாழ நினக்கறேன் சார். நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது.

ஒரு பக்க கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 24, 2014 6:08 pm

சிவா wrote:

எதிர்வினை

சாலையில் நூல் பிடித்தது போல் தண்ணீரால் ரோடு போட்டுக் கொண்டு போன குடிநீர் லாரியைப் பார்த்தபோது, சரவணனுக்கு கோபம் கோபமாக வந்தது!

லிவரை கூட ஒரு சுத்து சுத்தி டைட் பண்ணினா இப்படி கொட்டுமா? இந்தத் தண்ணீரை சுத்தமாக எத்தனை லட்சத்துல ரிவர்ஸ் ஆஸ்மா சிஸ்டம், குளோரின்னு. எவன் அப்பெவூட்டு சொத்து... நானும், நீயும் கொட்டுன வரிப்பணம்...

லிவரை சரியா மூடாமம் போன குடிநீர் லாரி டிரைவரை இழுத்து வச்சு ஒண்ணு வைக்கணும்! கோபம் தலைக்கேறுவதற்குள் லாரி தூரத்தில் மறைந்து விட்டிருந்தது.

பைக்கை தாழ்வாரத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையப் போனவனை அவன் மனைவி தன் மகனிடம் புலம்பிக் கொண்டிருப்பது நிற்க வைத்தது!

உங்கப்பனுக்கு எத்தனைவாட்டி சொல்லு, புத்தில ஏறாது. கிச்சன் சிங்க்ல ஒரு வாரமா தண்ணீர் லீக் ஆகி வீணாப் போவுது, ஒரு பிளம்பரை கூப்பிட்டு ரிப்பேர் பண்ணச் சொன்னா கேக்குறாரா? இப்படி ஒவ்வொரு வீட்லயும் ஒரு அப்பன் இருந்தா ஏன் தண்ணீர்ப் பஞ்சம் வராது.

சுலீர் என்றது! அப்போதே கையோடு பிளம்பரை அழைத்து வரக் கிளம்பினான் சரவணன்.
மேற்கோள் செய்த பதிவு: 1070631

நல்ல கதை

என் தோழி வீட்டில் கூட குழாயில் அடிக்காமல் தண்ணீர் கொட்டும் அதை வால்வு போட்டு அடைத்தால் தேவைப்படும்போது திறந்து அடிக்கலாம். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். தோழியின் கணவரிடமும் சொன்னேன். இதோ அதோ என இழுத்து அடித்தார்கள்.

பின் இப்போது தான் வால்வு போட்டார்கள் .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Tue Jun 24, 2014 7:14 pm

புன்னகை  புன்னகை 
சிவா wrote:

அன்பு

சந்துரு பள்ளிப்பாடம் எழுதிக் கெக்டிருந்தான். அம்மா ஆபீஸுக்குப் போகுமுன் காலை, மதிய சாப்பாட்டை தயார் செய்து கொண்டிருந்தாள்.

டேய் சந்துரு, கடையிலே போய் காய்கறி வாங்கிவா. பரிமளம் வேலை ஓவினாள். வாங்கி வந்தான்.

அம்மா சேலையை லாண்டரியிலே கொடுத்து அயர்ன் பண்ணி வாங்கி வா. அம்மா öசுருப்பைக் கொஞ்சம் துடைத்து வை. முகம் சுளிக்காமல் செய்தான். அம்மா ஆபீஸ் போக ரெடியானாள்.

பிள்ளையைப் படிக்கவிடாமல் வேலை வாங்கிவிட்டேனே என்று கவலைப்பட்ட அம்மா, அவனுக்கு பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கொடுத்தாள். சந்துரு திருப்பிக் கொடுத்தான்.

அம்மா உங்க மேலுள்ள அன்பினால் இந்த வேலையையெல்லாம் செய்தேன். அதற்கு இது என்னம்மா கூலியா?

அந்த வார்த்தை பரிமளத்தின் நடையைப் பின்னியது.

- பி.எஸ்.ஜேம்ஸ்.
மேற்கோள் செய்த பதிவு: 1070615

Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 28, 2014 2:18 pm

ரிலாக்ஸ் அன்பு மலர் 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 02, 2014 7:23 pm

எல்லா கதைகளுமே சூப்பர் சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:23 pm

2014

சனிக்கிழமை காலை.. நூன் ஷோவுக்கு அழைப்புக் கொடுத்தது ஞாபகம் வந்தது. பூர்வீகாவுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ரிமைன்டர் போட்டான்.

நிச்சயமா! வில் பீ தேர் அட் இலெவன் ஓ க்ளாக் என்று கூப்பிச் சொன்னாள் ஸ்மார்ட் போனில்.

இன்று மிகவும் அழகாய் இருப்பதாய் உணர்ந்தான். தாடையின் பசுமை நிறம்... எலெக்ட்ரிக் ஷேவருக்கு நன்றி சொல்ல வைத்தது. நறுமண டியோடரண்ட்... காதோட கிருதா, மீசையெல்லாம் ட்ரிம் செய்து கண்ணாடிக்கு அதிகம் வேலை கொடுத்தான்.

எப்போதெல்லாம் மனசு சந்தோஷமடைகிறதோ? அப்போதெல்லாம் முகம் பிரகாசமடையும் என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது.

வுல்லன் பிளென்டட் பேண்ட்டும், முழுக்கை லினன் ஷர்ட்டும்... இன்னமும் அழகூட்ட.. பளபளத்த ஷூவில், ஸ்டார் ஹோட்டல் வாசலில் பென்ஸ் காரில் இறங்கும் பணக்கார இளைஞன் ரேஞ்சுக்கு, பர்சனாலிடியாய் உணர்ந்தான்.

பூர்விகாவும் பூரிப்பாய் இருந்தாள். ஒரு பக்கம் பய உணர்வு, இன்றோடு எல்லாம் சொல்லிவிட்டால் மனசு லேசாகிவிடும்! என்ற எண்ணம் வேறு.

சனிக்கிழமை காலை மணி பதினொன்னு முப்பது. எஸ்கேப் அரங்கின் ஆட்டோ டோர் குளோசரை நிறந்து சில்லிட்ட, ஏ.சி. குளிரை முகத்தில் வாங்கி, குஷன் இருக்கையில் அமிழ்ந்து போய்... பூர்வீகாவின் கரம் பிடித்தபடி அவளின் பிரெஞ்சு நறுமண திரவியத்தின் வாசனை முகர்ந்தபடி சொன்னான்.

பூர்வீ... அனந்த் நாராயணன் ஸ்டில் பார்த்தேன். ஆள் நல்லா இருக்கான். நீயும் ஸ்வாதிகா லட்சணமா இருக்கிறதா ஃபேஸ்புக்ல லைக் போட்டிருந்தே! இன்னியோட நம்ம ரிலேஷன்ஷிப் முடியுது. ஈவ்னிங் ஃப்ரென்ட்ஸை கூப்பிட்டு செலிபிரேட் பண்ணிடலாம்! என்றான்.

இதை ஃபேஸ்புக்ல போடுங்க ஏகபட்ட லைக்ஸ் அள்ளும்... பூர்வீ சந்தோஷமாய் சொன்னாள்.

- பிரகாஷ் ஷர்மா

ஒரு பக்க கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக