புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவே வெற்றி! Poll_c10இதுவே வெற்றி! Poll_m10இதுவே வெற்றி! Poll_c10 
16 Posts - 59%
heezulia
இதுவே வெற்றி! Poll_c10இதுவே வெற்றி! Poll_m10இதுவே வெற்றி! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவே வெற்றி! Poll_c10இதுவே வெற்றி! Poll_m10இதுவே வெற்றி! Poll_c10 
58 Posts - 62%
heezulia
இதுவே வெற்றி! Poll_c10இதுவே வெற்றி! Poll_m10இதுவே வெற்றி! Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
இதுவே வெற்றி! Poll_c10இதுவே வெற்றி! Poll_m10இதுவே வெற்றி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இதுவே வெற்றி! Poll_c10இதுவே வெற்றி! Poll_m10இதுவே வெற்றி! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவே வெற்றி!


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 11, 2014 10:16 pm

இதுவே வெற்றி! 10302161_638163589598414_6770164374660935347_n
ஆயிரம்
பேர் மார்க்
எடுக்கலாம் ,
கேமராவுக்கு உதடு நடுங்க
வாயை திறந்துக்கொண்டு
இனிப்பு வாங்க போஸ் கொடுக்கலாம்..
ஆனாலும்
சென்னை மாநகராட்சி பள்ளியில்
படித்து 1168, மதிப்பெண் பெற்று ,
மாநகராட்சி பள்ளிகளிலேயே இரண்டாம்
இடத்தை பிடித்து இருக்கும்
சவுஜன்யாவுக்கு அம்மா இல்லை..
ரத்தபுற்றுநோயால் இறந்து போய்
விட்டார்…
அப்பாவுக்கு கண் தெரியாது…
தம்பி தங்கைகளுடன் சொற்பமாக வரும்
வீட்டு வாடகையில்
படித்து வெற்றி பெற்று இருக்கின்றார்…
மதிப்பெண் ரிசல்ட்
பார்த்து விட்டு பார்வையற்ற
தகப்பனை அழைத்துக்கொண்டு
நடந்து வந்த இந்த சவுஜன்யாவில்
ஸ்பீடு நடை இருக்கின்றதே…
அதுக்கு இணையே இல்லை..
நன்றி: முகநூல்




இதுவே வெற்றி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதுவே வெற்றி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதுவே வெற்றி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon May 12, 2014 7:25 am

வெற்றி திருமகளுக்கு வாழ்த்துக்கள்...! இது ஒரு சாதனையே...
கோ. செந்தில்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கோ. செந்தில்குமார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon May 12, 2014 12:53 pm

அன்னையவள் உடன் இல்லை
தந்தையவருக்கு பார்வையில்லை
சொல்லும்படி வசதி இல்லை,
இப்படி எத்தனையோ இல்லை
எனினும் !!
உன்னிடம் உள்ளதே தன்னம்பிக்கையும்
மனதில் வெறியும்
இது போதும் தங்கையே,
நீ மகுடம் சூடும் நாள் உனக்கருகில்!!

இதே நம்பிக்கையை உன்
கடைசி வரை கொண்டு போ,
உன்னை சரித்திரப் பக்கங்கள்
தானாகத் தழுவிக் கொள்ளும் !!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 12, 2014 2:29 pm

கோ. செந்தில்குமார் wrote:வெற்றி திருமகளுக்கு வாழ்த்துக்கள்...! இது ஒரு சாதனையே...
M.M.SENTHIL wrote:அன்னையவள் உடன் இல்லை
தந்தையவருக்கு பார்வையில்லை
சொல்லும்படி வசதி இல்லை,
இப்படி எத்தனையோ இல்லை
எனினும் !!
உன்னிடம் உள்ளதே தன்னம்பிக்கையும்
மனதில் வெறியும்
இது போதும் தங்கையே,
நீ மகுடம் சூடும் நாள் உனக்கருகில்!!

இதே நம்பிக்கையை உன்
கடைசி வரை கொண்டு போ,
உன்னை சரித்திரப் பக்கங்கள்
தானாகத் தழுவிக் கொள்ளும் !!
நல்ல உள்ளங்களின் ஆசிகளோடு இந்த சவுஜன்யா மென்மேலும் வளர ஈகரை உறவுகளின் சார்பாக வாழ்த்துக்கள்!



இதுவே வெற்றி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதுவே வெற்றி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதுவே வெற்றி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon May 12, 2014 2:30 pm

விமந்தனி wrote: நல்ல உள்ளங்களின் ஆசிகளோடு இந்த சவுஜன்யா மென்மேலும் வளர ஈகரை உறவுகளின் சார்பாக வாழ்த்துக்கள்!

நிச்சயம் அவர் வாழ்வில் நல்ல ஒரு நிலைக்கு வருவார். அதையும் நாம் ஈகரையில் பதிவோம். வாழ்த்துக்கள் சவுஜன்யா.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 14, 2014 10:21 pm

தமிழ் மாணவியின் இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்கு நீங்களும் ஒரு வாழ்த்து சொல்லுங்கள்!...



சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சித்ரா தியாகராஜன் என்பவர் பிளாஸ்டிக் கழிவிலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கான கருவியை வடிவமைத்துள்ளார். 10 கிலோ பிளாஸ்டிக்கிலிருந்து 8 லிட்டர் டீசல் எரிபொருளைத் தயாரிக்கும் விதத்தில் இவரது கருவி உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு முயற்சியில் உருவான இந்தக் கருவிக்கு காப்புரிமை கோரியுள்ளார் சித்ரா.

இதுகுறித்து சித்ரா கூறும்போது..பெட் பாட்டில்கள் தவிர மற்ற எல்லாவிதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் இந்தக் கருவிக்குள் போட்டு குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுபடுத்தும்போது கிடைக்கும் எரிபொருளை டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்கிறார் சித்ரா....!
- tamilseen




இதுவே வெற்றி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதுவே வெற்றி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதுவே வெற்றி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 14, 2014 10:44 pm

வாழ்த்துக்கள் சித்ரா, ஆனாலும் தங்கள் கண்டுபிடிப்பை நம்மவர்கள் அரசியல் ஆக்காமல் இருந்தால் சரி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக