புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_m10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_m10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_m10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_m10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_m10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_m10தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 6:40 am


"ஆலூர், அரசலூர், அத்திப்பட்டு என்ற ஊரின் பெயர்களெல்லாம் நமது மரங்களின் பெயரால்தான் வைக்கப்பட்டன. உசிலம் மரங்கள் நிறைந்திருந்ததால் உசிலம்பட்டி என்று பெயர் வைத்தனர். ஆக நமது மண்ணும் கலாசாரமும் மரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்தது. இப்போது அந்நிய தாவரங்கள் கோலோச்சும் காலம். அதனால் தமிழகம் பாலையாக மாற வாய்ப்பு அதிகம் உண்டு. அதிலிருந்து மீள நாம் மநது தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்க்க வேண்டும்' என்று எச்சரிக்கை விடுகிறார் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த கண்ணன். இவர் கொடைக்கானலை மையமாகக் கொண்டு இயங்கும் பழனிமலை பாதுகாப்புக் கழகத்தை நடத்தி வருபவர்களுள் ஒருவர். இந்த அமைப்பின் முக்கியபணி.. தமிழ் தாவரங்களின் நாற்றுகள் உருவாக்கி வளர்ப்பது. அவற்றின் பயன்பாட்டை பிரபலப்படுத்துவது.

முப்பது வருடமாக தமிழ் தாவரங்களைப் பற்றி ஆய்வு செய்து 45 வகையான அறிய தாவரங்களையும், 20 வகையான கட்டுமான மரக்கன்றுகளையும் பாதுகாத்து அவற்றின் நாற்றுகளை வளர்த்து வரும் கண்ணனிடம் பேசியதிலிருந்து சுவாரசியமான அதேநேரம் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு தந்த செய்திகளில் சிலவாசகர் பார்வைக்கு...

"இப்போ களைக்கொல்லி மிஷின், களைக்கொல்லி மருந்துன்னு விவசாயத்தில் களைகளுக்கு செலவு செய்யுறோம். உண்மையில் இங்கு இருப்பதெல்லாம் நம்முடைய களைகள் இல்லை. வெளிநாட்டிலிருந்து வந்த களைகள்தான். குறிப்பா தோல் அரிப்பு, ஆஸ்துமா அலர்ஜியை உண்டாக்குள் வெட்ட வெட்ட வளரும் பார்த்தீனிய செடிகள் நம் நாட்டுக்கானது அல்ல. அதை ஒழிக்க எளிய வழி நாம் துத்திச் செடியை வளர்த்தாலே போதும். அந்தப் பகுதியில் பார்த்தீனியம் தலைக்காட்டாது.

மேற்குத் தொடர்ச்சி மலை மீது இருந்த தமிழ் தாவரங்களை அழித்து சவுக்கும் தைலமரமும், சீமை கருவேலமும் வளர நாம் வழிவகுத்ததால்தான் நமக்கு மழை பொய்த்துப் போனது. இதை நான் சொல்லல, அமெரிக்க விவசாய கழகம் சொல்கிறது.

ஊஞ்சலூர் என்ற பெயருக்குப் பின்னால் குறிஞ்சால் என்ற தாவரம் இருக்கு. இந்த மரத்திலிருந்து பெறப்படும் மரக்கரி சக்கிவாய்ந்தது. இரண்டாம் உலகப் போரின்போது குறிஞ்சால் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட கரியைக்கொண்டுதான் தென்னிந்திய ரயில்வேயின் வண்டிகள் ஓடின. இப்போ அதை யாரும் கண்டுக்கவேயில்லை' என்று சொல்லிக் கொண்டே போனவரிடம், "சரிங்க, நடந்து முடிந்ததைப் பற்றிப்பேசுவதை விட இப்போது இருக்கும் தலைமுறை என்ன பண்ணணும் சொல்லுங்க' என்றதும் "தமிழ் தாவரங்களை எல்லா இடங்களிலும் வளர்க்கணும். நம்ம கவனம் அதன்மேல் குவியணும். அதுதான் நம்மண்ணை, கலாசாரத்தைக் காக்கும்' என்றார். எப்படிதான் பூச்சிக் காணாமப் போச்சு. அதைப் பெருக்கணும்னா, குறிஞ்சாங்கொடி, கிலுகிலுப்பை, தேள் கொடுக்கு போன்ற தாவரங்களை வளர்க்கணும். அதை வளர்த்தா ஒரு செடியைத் தேடி ஐம்பது வண்ணத்துப் பூச்சாவது அந்த இடத்துக்க வந்துடும். பேர் தெரியா குரோட்டன்ஸ் செடியைத் தொட்டியில் வளர்ப்பதால் என்ன பயன்? அதற்குப் பதில் காட்டு எலுமிச்சை, காட்டு கறிவேப்பிலை, இதுமாதிரி வளர்த்தா சின்னச் சின்னப் பறவைகள் பழங்களை சாப்பிட வர ஏதுவாகும். கல்லூரி மற்றும் அலுவலகத்தை மட்டுமில்லாமல் வீட்டையும் குளுமையாக்க, காற்றை சுத்திகரிக்க வேப்ப மரத்தின் ஐந்து வகைகளையும் நடலாம் என்றார்.

இயற்கையோட இயைந்த வாழ்வுக்கு நமது தமிழ் தாவரங்களே வழின்னு சொல்றீங்க. பொருளாதார ரீதியில் விவசாயிக்கு இது எப்படி உதவும்? என்றதும் "தேக்கு மரத்தையே கட்டிக்கிட்டு அழாம, பத்து வருடத்தில் பயன்தரும் கட்டுமான மரங்களை விவசாயம் செய்யலாம். குமிழ், தடசு, சந்தன வேங்கை, வாகை போன்ற நல்ல பயன்தரும். குமிழ் மரங்களை ஒரு ஏக்கரில் 160 தமிழ் மரங்கள் வைத்தால் பத்து வருடத்தில் 4,85,000 ரூபாய் வருமானம் தரும். அந்த மரத்தின் இலைச்சாறு வெள்ளைப்படுதல், வெட்டைக்கு மருந்து. அந்த மரத்தின் சின்னக் குச்சிகள் தீக்குச்சி, பென்சில் செய்ய பயன்படும். பெரிய மரம் கதவு ஜன்னலுக்கு உதவும். ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.

- அமிர்தா



தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 06, 2014 7:11 am

சிவா wrote:[link="/t110027-topic#1061726"]
ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.

நல்ல தகவல். அப்படியே இதில் சொல்லியிருக்கும் மரங்களின் படங்களைப்போடுங்கள் சிவா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 7:18 am

சாமி wrote:[link="/t110027-topic#1061749"]
சிவா wrote:[link="/t110027-topic#1061726"]
ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.

நல்ல தகவல். அப்படியே இதில் சொல்லியிருக்கும் மரங்களின் படங்களைப்போடுங்கள் சிவா!

முயற்சிக்கிறேன் அண்ணா!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 06, 2014 7:40 am

தோல் அரிப்பு, ஆஸ்துமா அலர்ஜியை உண்டாக்கும் வெட்ட வெட்ட வளரும் பார்த்தீனிய செடிகள்
தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! JKKoTLhDQxixZDkwFzb5+parthenium

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! VCeyu12JTTK2vd80lVUB+h

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! KyR9WZ2RGuyfsoHwr3Bm+images

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! IqcZfbKsS2yfrC25EIiz+IPA-Parthenium-UpClose-250

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 06, 2014 8:18 pm

தமிழ்த் தாவரம் எனும் பிள்ளைகளை வீடுதோறும் வளர்க்கவேண்டும் ; ஊர்தோறும் பெருக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமக உள்ளது ! உணர்த்திய கண்ணன் ,சிவா ஆகியோக்கு நன்றி !

 :நல்வரவு: :நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 8:31 pm

//"தேக்கு மரத்தையே கட்டிக்கிட்டு அழாம, பத்து வருடத்தில் பயன்தரும் கட்டுமான மரங்களை விவசாயம் செய்யலாம். குமிழ், தடசு, சந்தன வேங்கை, வாகை போன்ற நல்ல பயன்தரும். குமிழ் மரங்களை ஒரு ஏக்கரில் 160 தமிழ் மரங்கள் வைத்தால் பத்து வருடத்தில் 4,85,000 ரூபாய் வருமானம் தரும். அந்த மரத்தின் இலைச்சாறு வெள்ளைப்படுதல், வெட்டைக்கு மருந்து. அந்த மரத்தின் சின்னக் குச்சிகள் தீக்குச்சி, பென்சில் செய்ய பயன்படும். பெரிய மரம் கதவு ஜன்னலுக்கு உதவும். ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.//  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 



நல்ல விழிப்புணர்வு பதிவு சிவா புன்னகைநன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Wed May 07, 2014 2:27 pm

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! 3838410834 தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! 103459460 தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! 1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 07, 2014 3:27 pm

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! 103459460 தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 8:21 pm

ஓ. இதுதான் பார்த்தீனியம் செடியா. இதை களைவதற்கான துத்தி செடி எப்படி இருக்கும் ?



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக