புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
47 Posts - 46%
heezulia
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
247 Posts - 49%
ayyasamy ram
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
12 Posts - 2%
prajai
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
9 Posts - 2%
jairam
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_m10நம்மை நாம் நம்ப வேண்டும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாம் நம்ப வேண்டும்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 03, 2014 6:41 pm

ஒரு காலத்தில் சிந்தனை செய்வதே பாவம் என்று கருதப்பட்டது. அன்று சிந்தனை செய்வோர்களுக்கு வழங்கப்பட்டது வெள்ளிப் பேழையுமல்ல! வெண் சாமரமும் அல்ல!

நஞ்சுக் கோப்பைகளை ஏற்றார்கள். நாடு கடத்தப்பட்டார்கள். ஆனால் காலம் முன்னேற முன்னேற சிந்தனை செய்யும் திறன் வளர்ந்தது. அறியாமை அழிந்தது. தெரியாமை தெளித்தோடியது. புரியாமை விடை பெற்றது.
ஆக்கப்பூர்வமான சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் நடக்காது என்று சொல்லி எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கிவிடுவது சுலபம். அதனை ஆக்கபூர்வமான செயலுக்குரிய தன்மையாக மாற்ற சிந்தனை செய்வது தான் கடினம்.

ஒரு செயலைத் தொடங்கம் போது இது கட்டாயம் நடக்கும் என்ற சிந்தனையுடனேயே முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். சிந்தனை இருந்தால் தான் முயற்சி செய்வதற்கான ஊக்கம் கிடைக்கும். செயல்படுவதற்கான மன உறுதி தோன்றும். தளர்ச்சி தள்ளிப் போகும்.

முயற்சி முன்னேற்றத்தைக் காணும். மனிதனாக பிறப்பது ஒரு நிகழ்ச்சி. பெரிய மனிதனாக இறப்பது ஒரு முயற்சி. தம்மை தாமே உயர்த்திக் கொள்பவரே பெருமையும், வலிமையும் எய்தியுள்ளார்கள். இது வரலாற்று உண்மை.

கூடுமானவரை நம்முடைய தகுதிக்கு ஏற்ப நம்மை நாமே உயர்த்திக் கொள்வது முன்னேற்றத்திற்கு முதல் படியாக அமையும். நமக்கு என்று சில அடிப்படையான தகுதிகள் உண்டு. தகுதி இல்லாத மனிதனே கிடையாது. அந்த தகுதி என்ன என்பதைக் கண்டறிந்து முயற்சி செய்ய வேண்டும்.

நம்முடைய காலத்திலே வாழ்ந்து மறைந்தவர்களும், வாழ்பவர்களும் ஒவ்வொரு விதமான தகுதிகளைப் பெற்று இருந்த படியினால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எட்டையபுர அரசரைப் பார்க்க பாரதியார் சென்றபோது, அவர் பாரதியாருக்கு உட்கார சரியாசனம் கொடுக்கவிலலை. அதைக் கண்டதும் பாரதியார் கூனிக்குறுகிவிடவில்லை.

எட்டையபுர அரசரைப் பார்த்து, “நீர் ஊருக்கு வேந்தர். நானோ பாட்டுக்கு வேந்தன். நமக்குள் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது? என்று கூறிவிட்டு அவருக்கு இணையாக ஒரு ஆசனத்தில் பாரதியார் அமர்ந்தார்.

பாரதியார் வறுமையில் வாடினாரே தவிர தன்னைப் பற்றி ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளவில்லை. அரசருக்கு இணையாக உட்கார்ந்த அவருடைய துணிவைப் பாராட்டமால் இருக்க முடியாது.

எந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டதே கிடையாது. தன்னுடைய பாடலைப் பற்றியும் உயர்வாக மதிப்புக் கொண்டிருந்தார். தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டபடியினால் தான் அவருடைய பாடல்களும் உயர்வாக இருக்கின்றன. இன்று பாரதியார் பாடல்கள் பல மொழிகளிலும் வெளிவந்து இருக்கின்றன.

உள்ளத்தின் உயர்வு, உலகத்தின் பெரு மதிப்பு.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 03, 2014 6:41 pm

கல்கண்டு பத்திரிக்கை ஆசிரியராக இருந்த தமிழ்வாணன் தன்னைத்தானே உயர்வாக போற்றிக் கொண்டார். தன்னுடைய திறமைக்கு அப்பாற்பட்டு கூட புகழ்ந்து கொள்வது அவருடைய இயல்பாக இருந்தது. இந்த புகழுரையே அவருக்கு மேன்மேலும் வெற்றியைத் தேடித் தந்தது. அவர் போட்டுக் கொண்ட அடைமொழிகளும், புகழுரைகளும் ஏராளம்.

ஆங்கில மொழி நூல்களை எழுதிய எழுத்தாளரைப் போல அட்டை படத்தில் தன்னுடைய போட்டோ வெளியிட்டு புதுமுறையை உருவாக்கினார். தன்னுடைய புகைப்படத்தை அட்டையில் முதன்முதலாக வெளியிட்டார்.

இவருடைய போட்டோ தான் புத்தக அட்டையில் காட்சி அளிக்குமே தவிர ஓவியம் அதில் இடம் பெறாது. சுயமுன்னேற்ற நூல்களில் தன்னுடைய படத்தை வெளியிட்டு எல்லோருடைய மனதிலும் ஒரு விதமான கம்பீரத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டார்.

மற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய பட்டப்பெயர்களைப் போட்டுக் கொள்ள தயக்கம் காட்டிய போது இவர் மட்டும் துணிவுடன் செயல்பட்டு அடைமொழிகளுடன் தன்னுடைய பெயரையும் சேர்த்து வெளியிட்டார்.

தத்துவ மேதை, அச்சம் போக்கும் அறிஞர் புரட்சி எழுத்தாளர் பல்கலை வித்தகர் இதுபோன்ற இன்னும் பல பட்டங்களைத் தாங்கிக் கொண்டு தான் அவருடைய நூல்கள் அமைந்திருக்கும். தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டு செயலாற்றினார். அவருக்கு துணிவு அதிகம் இருந்தது. எழுதுவது உயர்வான பணி என்று ண்ணி அதனை பலரும் ஒப்புக்கொள்ளும்படி செய்து பணக்காரராக வாழ்ந்து காட்டினார்.

மற்றவர்களைப் போல எழுத்துலகிற்கு வந்துவிட்டோமே என்று அங்கலாய்க்காமல், அதனையே சிறப்பாக நினைத்து நூல் எழுதி பெயரும் புகழும் செல்வாக்கும் பெற்றார்.

இவரைப் போலவே நாமும் சிந்தனையில் உயர்ந்து நம்மை நாமே மேன்மைபடுத்திக் கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும்.

Author: மெர்வின்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக