புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_m10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10 
20 Posts - 65%
heezulia
முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_m10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_m10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10 
62 Posts - 63%
heezulia
முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_m10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_m10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_m10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியும் உன்னால் முயற்சியெடு...


   
   

Page 1 of 2 1, 2  Next

Nilasuriyan
Nilasuriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 16/02/2014

PostNilasuriyan Sun Feb 16, 2014 3:02 pm

அச்சம் கொண்டு அடங்காதே
+++அவலம் கண்டு ஒதுங்காதே!
துச்சம் கண்டு துவளாதே
+++துணிந்து நிற்கத் தவறாதே!

நரிகள் நட்பை நாடாதே
+++நன்றி மறக்கக் கூடாதே!
நரகர் உறவை போற்றாதே
+++நஞ்சை சொல்லாய் ஊற்றாதே!

கள்ளத் தனங்கள் செய்யாதே
+++கற்பு ஒழுக்கம் பொய்யாதே!
காமக் கணைகள் தொடுக்காதே
+++கன்னியம் கெட்டு நடக்காதே!

ஊரை ஏய்த்து வாழாதே
+++உன்மையைக் கொன்று போடாதே!
ஊழல் ஆக்க இசையாதே
+++உரிமை மீட்க தவறாதே!

வேம்பாய் விடமாய் இருக்காதே
+++வேற்றுமை வளர்க்க நினைக்காதே!
வீணாய் அலைந்தே திரியாதே
+++வீரம் இன்றிப் கரியாதே!

சூது சூழ்ச்சி புனையாதே
+++சும்மாக் கிடந்தே சாகாதே!
சூழ்ந்த இருட்டில் தொலையாதே
+++சூரியன் உதிக்கும் பதறாதே!

பாவம் புரிந்து பிழைக்காதே
+++பாசம் கொன்று புதைக்காதே!
பணத்துக் காக நடிக்காதே
+++பதவிக் காக ஒடியாதே!

சுகத்துக் காக திருடாதே
+++சோம்பே ரிக்கு வருடாதே!
அழுது அழுது உருகாதே
+++அடித்தால் கூட உடையாதே!

உழைப்பு உறுதி ஒழுக்கமொடு
+++தன்னைத் தானே நம்பிவிடு - பூமியின்
உச்சியில் கால் வைக்க
+++முடியும் உன்னால் முயர்ச்சியெடு...!!!

------------------நிலாசூரியன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Feb 16, 2014 4:52 pm

பாட்டாவே படிச்சிட்டேன் நன்றி
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் முடியும் உன்னால் முயற்சியெடு... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Nilasuriyan
Nilasuriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 16/02/2014

PostNilasuriyan Sun Feb 16, 2014 5:01 pm

மிக்க நன்றிகள் தோழரே....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Feb 16, 2014 5:03 pm

நன்றி தோழரே உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்துகொள்ளுங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் முடியும் உன்னால் முயற்சியெடு... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 16, 2014 7:49 pm

சுகத்துக் காக திருடாதே

அழுது அழுது உருகாதே
+++அடித்தால் கூட உடையாதே!

+++சோம்பே ரிக்கு வருடாதே! - இந்த வரிகள் புரியவில்லையே? விளக்குவீரா நண்பரே?




முடியும் உன்னால் முயற்சியெடு... 425716_444270338969161_1637635055_n
Nilasuriyan
Nilasuriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 16/02/2014

PostNilasuriyan Mon Feb 17, 2014 9:40 am

சுகத்துக் காக திருடாதே

அழுது அழுது உருகாதே
+++அடித்தால் கூட உடையாதே!

+++சோம்பே ரிக்கு வருடாதே! - இந்த வரிகள் புரியவில்லையே? விளக்குவீரா நண்பரே?

======================

(சுகத்துக்காக திருடாதே...)
அதாவது வறுமையின் காரணமாக வாழமுடியாத சூழலில் திருடிவிட்டால்கூட ஒரு வேலை மன்னித்துவிட வாய்ப்பு இருக்கிறது, ஆனால் சுகத்திற்காக திருடுவதை மன்னிக்க இயலாது என்பது எனது பார்வை.

(அழுது அழுது உருகாதே
+++அடித்தால் கூட உடையாதே!)

எலோருக்கும் துன்பம் இருக்கிறது, அதுவும் மீளவே முடியாத துயரில் பலர் சிக்கி கிடக்கிறார், அதற்காக அழுது அழுது உருகிகொண்டிருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? அப்படிப்பட்ட துன்பங்களையும் தாங்கிக்கொண்டு அடுத்தகட்ட நகர்வை நோக்கி செல்லும் வலிமையான மனது வேண்டும், எதையும் தாங்கிக்கொள்கிற திராணியை உருவாக்கிக்கொள்ள வேண்டும்... அதனால்தான் அடித்தால்கூட உடையாதே... என்று குறிப்பிட்டு உள்ளேன்... இந்த வரிகளுக்கு என்னுடைய பார்வை இதுதான்.

(+++சோம்பே ரிக்கு வருடாதே! )

நண்பரே இதில் புரியாத அளவிற்கு நான் எதையுமே எழுதவில்லையே... சிலர் ஒரு வேலை வெட்டியும் செய்யாத சோம்பேறிக்கு வருடி கொடுப்பார்கள்.... கண்ணு, செல்லம், தங்கம் சாப்டு ....தூங்கு.... எங்கவும் போகாத... இப்படி தோன்றியதுதான் எனது பார்வை......

சாதாரணமான எளிய தமிழ் வார்த்தைகளால்தானே நண்பரே எழுதி இருக்கிறேன்.... தாங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நண்பரே.....

நன்றிகளுடன்
நிலாசூரியன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 17, 2014 10:00 am

Nilasuriyan wrote: (+++சோம்பே ரிக்கு வருடாதே! )

நண்பரே இதில் புரியாத அளவிற்கு நான் எதையுமே எழுதவில்லையே... சிலர் ஒரு வேலை வெட்டியும் செய்யாத சோம்பேறிக்கு வருடி கொடுப்பார்கள்.... கண்ணு, செல்லம், தங்கம் சாப்டு ....தூங்கு.... எங்கவும் போகாத... இப்படி தோன்றியதுதான் எனது பார்வை......

சாதாரணமான எளிய தமிழ் வார்த்தைகளால்தானே நண்பரே எழுதி இருக்கிறேன்.... தாங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நண்பரே.....

நன்றிகளுடன்
நிலாசூரியன்.

விளக்கத்திற்கு நன்றி பாஸ் என்பார்வையில் இதற்க்கு ஒரு விளக்கம் தோன்றியது பணத்தில் கொழுத்த பணகாரவீட்டுபிள்ளை மகா சோம்பேறியாகத்தானே இருப்பான் அவனுக்கு ஜால்ராக்கள் எப்பவுமே கூட இருப்பார்களே அவர்களை சொல்லுகிறிர்கள் என்று தோன்றியது இல்லை அரசியல்வாதியின் தொண்டர்களை குறிபிட்டதுபோலவும் தோன்றியது




ஈகரை தமிழ் களஞ்சியம் முடியும் உன்னால் முயற்சியெடு... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Nilasuriyan
Nilasuriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 16/02/2014

PostNilasuriyan Mon Feb 17, 2014 10:18 am

உண்மைதான் நண்பரே... நீங்கள் சொல்கிறவர்களும் சோம்பேரிகள்தான், அவர்களுக்கும் சாதுதான் அந்த வரிகள்..... சோம்பேரிகளை இனம் பிரிக்கவில்லை, மொத்த சோம்பேறிகளையும் உள்ளடக்கியதுதான் (சோம்பேரிக்கு வருடாதே...)

மிக்க நன்றிகள் நண்பரே....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 6:16 pm

சின்னப்பிள்ளகள் பாட்டு போல அருமையா இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Nilasuriyan
Nilasuriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 16/02/2014

PostNilasuriyan Mon Feb 17, 2014 6:47 pm

மிக்க நன்றிகள் தோழரே....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக