புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
1 Post - 1%
prajai
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
12 Posts - 2%
prajai
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
9 Posts - 2%
jairam
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_m10நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun 2 Feb 2014 - 18:14

நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! ERYaKeazQFKhItjSBOnu+nayanmaar

திருவாரூர் தியாகராசர் கோயிலில் 63 நாயன்மார்கள் சிலைகள் இருந்தன. அவற்றில் 2 சிலைகளை நாகராஜநம்பி என்பவர் அபகரித்துச் சென்று விற்றுவிட்டார். கோயில் பணியாளர்கள் இச்செய்தியை மன்னரிடம் தெரிவிக்க எண்ணினர். ஆனால், நாகராஜ நம்பிக்குப் பயந்து சொல்லாமல் விட்டுவிட்டனர்.

சிலைகளை வாங்கியவன் அவற்றைக் கொல்லன் உலைக்களத்திற்கு அனுப்பினான். இதையறிந்த புலவர்
ஒருவர், சிலைகளைக் கொல்லன் சிதைத்துவிடும் முன்னர் இச்செய்தியை எந்த விதத்திலாவது மன்னன் கிருஷ்ணதேவராயரிடம் தெரிவித்துவிட வேண்டும் என முடிவு செய்தார்.

புலவர், பேசும் திறனுடைய ஒரு பஞ்சவர்ணக் கிளியை வளர்த்து வந்தார். அக்கிளியைப் பயன்படுத்தி, செய்தியை மன்னனுக்குத் தெரிவிக்க எண்ணினார். சிலைகள் களவாடப்பட்ட செய்தியை ஒரு பாடலாக இயற்றி, அப்பாடலைப் பாடுவதற்கு கிளியைப் பழக்கினார். கிளி அப்பாடலை முழுவதுமாகக் கற்றுக்கொண்ட பின், புலவர் அந்தப் பஞ்சவர்ணக் கிளியைக் கூண்டில் வைத்து கோயில் மண்டபத்தில் கட்டிவிட்டார்.

மாத வழிபாட்டிற்காக மன்னர் கோயிலுக்குச் சென்றார். அங்கு கூண்டில் அடைபட்டிருந்த பஞ்சவர்ணக் கிளியைக் கண்டு அதனருகில் சென்றார். அப்போது கிளி அவரைப் பார்த்து,

"முன்னால் அறுபத்துமூவர் இருந்தா ரவரில்
இன்னாள் இரண்டு பேரேகினர் - கன்னான்
நறுக்குகின்றான் விற்றுவிட்ட நாகராச நம்பி
இருக்கின்றான் கிருட்டிண ராயர்''


என்று பாடியது. கிளியின் பாடலிலிருந்து செய்தியறிந்த மன்னன், சிலைகள் களவாடப்பட்டதைப் பற்றி விசாரித்து, உண்மையைக் கண்டறிந்து சிலைகளை மீட்டான். இச்சுவையான நிகழ்வு "திருவாரூர் திருக்கோயில்' என்ற நூலில் "தமிழ் நாவலர் சரிதையும் பெருந்தொகை கூறும் சுவையான கதையும்' என்ற தலைப்பில் பதிவாகியுள்ளது. -தினமணி

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun 2 Feb 2014 - 18:16

நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! 103459460 நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! 103459460 நாயன்மார்கள் சிலைகளை மீட்ட பாடல்! 103459460 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக