புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
37 Posts - 51%
heezulia
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
33 Posts - 45%
rajuselvam
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
17 Posts - 2%
prajai
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
9 Posts - 1%
Guna.D
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
4 Posts - 1%
jairam
கணிதமேதை ராமானுஜன் Poll_c10கணிதமேதை ராமானுஜன் Poll_m10கணிதமேதை ராமானுஜன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிதமேதை ராமானுஜன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 8:03 pm

வழக்கம் போல் ராமானுஜன் பள்ளி செல்லவதற்கு முன்பு சாப்பிடுவதற்கு தட்டை எடுத்துத் தரையில் அமர்ந்தான். வெகுநேரமான பிறகும், தயார் சமையலறையிலிருந்து சாதம் கொண்டு வரவில்லை. குரல் கொடுத்தான் ராமானுஜன். தயங்கித் தயங்கி வந்த தாயார், அன்று சமையல் செய்ய ஒருபிடி அரிசிகூட வீட்டில் இல்லையென்றும், பள்ளிக்குச் சென்று மாலை திரும்புகிற போது சாதம் செய்து தாயார் நிலையில் வைத்திருப்பதாகவும் கவலையுடன் மகனிடம் தெரிவித்தார். ராமானுஜன் பதிலுக்கு ஏதும் கூறாமல் தண்ணீர் குடித்து விட்டு பள்ளிக்கு பட்டினியுடன் சென்றான்.

கணிதமேதை ராமானுஜன் Ramanujam_359 அன்று மாலை ராமானுஜன் வீட்டிற்கு வரவில்லை. தாய் பதற்றத்துடன் ராமானுஜனின் நண்பன் ஒருவனை அழைத்துக் கொண்டு பல இடங்களில் தேடினார். உருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள பெருமாள் கோயில் மண்டபத்தில் தலைக்கு புத்தகப் பையை வைத்துக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார்.

கோயில் மண்பத்திலுள்ள தரையெல்லாம் சாக்பீஸால் கணக்குப் போடப் பட்டிருந்தது. தாயுடன் வந்த நண்பன் ராமானுஜனைத் தட்டியெழுப்பினான். தூக்கம் கலைந்து எழுந்தவுடன் “அதற்குள் எழுப்பி விட்டாயே! இன்னும் ஐந்து நிமிடம் தூங்கியிருந்தால் விடை கிடைத்திருக்குமே!” என்று சொன்னான் ராமானுஜன்.

ராமானுஜன் பள்ளியில் பயிலும் போது எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் கணிதத்தில் நுற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வந்தார். 1904 ஆம் ஆண்டு கும்பகோணம் அரசுக்கல்லூரியில் சேர்ந்தார். கணித்தில் நூற்றுக்கு நூறு பெற்ற ராமானுஜன், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஆங்கிலம் இவருக்குத் தாண்டமுடியாத பெருந்தடையாக இருந்தது.

பச்சையப்பன் கல்லூரியில் ஒருபேராசிரியரின் நிதி உதவியுடன் சிறிது காலம் படித்தார். பின்னர் சென்னையில் இயங்கி வந்த இந்தியன் கணிதச் சங்கத்தில் ஒரு பேராசிரியரின் உதவியுடன் அறிமுகம் கிடைத்தது. 1911 மற்றும் 1912ஆம் ஆண்டுகளில் ராமானுஜன் தனது கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்தியன் கணித சங்க சஞ்சிகையில் வெளியிட்டார். இக்கட்டுரைகள் இந்தியக் கணிதவியல் நிபுணர்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து வாட்டி வதைத்துவந்த வறுமையின் காரணமாக வேறு வழியின்றி, 1912 ஆம் ஆண்டு மதறாஸ் போர்ட் டிரஸ்ட்டில், ஒரு சாதாரண குமாஸ்தாவாக மாதம் முப்பது ரூபாய் சம்பளத்திற்குச் சேர்ந்தார். வருமானம் போதுமானதாக இல்லாததால் வேலை நேரம் போக மீதி நேரத்தில் மாணவர்களுக்குக் கணிதம் கற்றுத்தருகிற பணியை மேற்கொண்டார்.

இந்தச் சுழலில் லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியரும், உலகக் கணிதமேதைகளில் ஒருவராகக் கருதப் பட்டவருமான பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி அயல்நாட்டு ஆங்கில சஞ்சிகை ஒன்றில் கணிதப் புதிர் ஒன்றை வெளியிட்டிருந்தார் அப்புதிருக்கு உலகெங்கிலுமிருந்து விடையினை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பேராசிரியர் ஜி.எச்.ஹார்டியின் கணிதப்புதிருக்கு விடையெழுதி அனுப்பினார் ராமானுஜன். அத்தோடு சில கணிதத் தேற்றங்களையும் இணைத்து அனுப்பினார்.

ராமானுஜன் அனுப்பிய கணிதப் புதிருக்கான விடை பேராசிரியர் ஜி.எச்.ஹார்டிக்கு பெரும் வியப்பையளித்தது. விடையை கச்சிதமாக எழுதிய ராமானுஜன் ஒரு கணிதப் பேராசிரியராகத்தான் இருக்க வேண்டும் என்று முதலில் நினைத்த ஜி.எச். ஹார்டிக்கு, ராமானுஜன் தன்னை அறிமுகம் செய்து எழுதியிருந்த கடிதத்தைப் பார்த்தவுடன் அதிர்ந்து விட்டார். ஹார்சி ராமானுஜனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து பதில் கடிதம் அனுப்பினார்.

கெம்பிரிஜ் பல்கலைக்கழகம் ராமானுஜனுக்கு பல்லாயிரம் அறிஞர்களும், கல்வியாளர்களும் அமர்ந்திருந்த சமையில் கௌரவ ‘பி.ஏ’ பட்டமளித்துப் பாராட்டியது.

ஆம்.. கும்பகோணம் கல்லூரியில் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியும், ஆங்கிலப் பாடத்தில் மூன்று மதிப்பெண்கள் போதவில்லை என்பதால் மூன்று முறை தொடர்ச்சியாக பெயிலாக்கப் பட்டு பட்டம்பெற இயலாமல் போன ராமானுஜனுக்கு, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாட்டில், “தேர்வே எழுதவேண்டாம். கணித மேதையைப் பாராட்டி ‘பி.ஏ’ பட்டமளிக்கிறோம்” என்று கௌரவித்தது.

தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் உதாரணமாகத் திகழ்ந்த கணித மேதை ராமானுஜன், 1920ஆம் ஆண்டு முப்பத்து இரண்டரை வயது முடிவதற்குள் உடல்நலம் குன்றி மரணமடைந்தார்.

“கணித நூல் வரலாற்றிலேயே மிகப் பெரிய கணித மேதைகளுள் ஒருவராக ராமானுஜத்தின் பெயர் திகழும்” என்று பேராசிரியர் ஈ.எச் நெவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 07, 2010 4:49 pm

கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196கணிதமேதை ராமானுஜன் 677196 கணிதமேதை ராமானுஜன் 677196கணிதமேதை ராமானுஜன் 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 07, 2010 5:22 pm

கணிதமேதை ராமானுஜன் 678642 கணிதமேதை ராமானுஜன் 678642 கணிதமேதை ராமானுஜன் 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 07, 2010 5:28 pm

அவர் பயின்ற அதே கல்லூரியில் தான் இன்னொரு மேதையும் பயின்றார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...

நன்றி தாமு...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 07, 2010 5:31 pm

அந்த மேதகு மேதை நீங்களா கலை.தயவு செஞ்சு ஆமான்னு சொல்லிடாதீங்க.

கணிதமேதை ராமானுஜன் Uகணிதமேதை ராமானுஜன் Dகணிதமேதை ராமானுஜன் Aகணிதமேதை ராமானுஜன் Yகணிதமேதை ராமானுஜன் Aகணிதமேதை ராமானுஜன் Sகணிதமேதை ராமானுஜன் Uகணிதமேதை ராமானுஜன் Dகணிதமேதை ராமானுஜன் Hகணிதமேதை ராமானுஜன் A
avatar
logeshkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 09/10/2008

Postlogeshkumar Fri May 21, 2010 5:40 pm

Thanks Ramu

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 5:41 pm

logeshkumar wrote:Thanks Ramu

எச்சூஸ்மி, அது ராமு இல்லை, தாமு!

கணிதமேதை ராமானுஜன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 21, 2010 5:45 pm

கணிதமேதை ராமானுஜன் 678642 கணிதமேதை ராமானுஜன் 678642 கணிதமேதை ராமானுஜன் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக