புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_m10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10 
16 Posts - 59%
heezulia
இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_m10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_m10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10 
58 Posts - 62%
heezulia
இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_m10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_m10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_m10இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 09, 2013 4:16 pm

இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! 1385897_594218697317898_1824545416_n

"இந்தியா ஓரு மூட்டைப்பூச்சி நாடு என்றும், பிரதமர் மன்மோகன் சிங் வயதான முட்டாள்"என்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியபெரும வாய்கொழுப்பாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதியளித்த மன்மோகன் சிங் வராததை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் அவரை சூரியபெரும கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்நிலையில், மன்மோகன் சிங் வயதான முட்டாள் என்றும், இந்தியா பெரிய நாடு அல்ல. அது மூட்டைப்பூச்சி என்றும் சூரியபெரும கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சூரியபெரும, மன்மோகன் சிங்கை விமர்சித்த போது அமைச்சர் ஜி.எல் பெரீஸ் உட்பட பல அமைச்சர்கள், எவ்வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டவில்லை.

அதேபோல இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மூளையற்றவர் என்று கருத்து கூறியுள்ள சூரிய பெரும, ஒபாமாவையும் சர்ச்சைக்குரிய கருத்தினால் பேசியுள்ளார்.

எனினும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் சூரியபெரும பேச்சை கண்டித்தனர். " நாட்டின் தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது வெட்கப்பட வேண்டிய செயல்" என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஏற்கனவே நவநீதம்பிள்ளையை திருமணம் செய்ய விரும்புவதாக அமைச்சர் மேர்வின் சில்வா கூறியமையும் மற்றும் ஒரு அமைச்சர் நவநீதம்பிள்ளையை விடுதலைப்புலிகளின் பெண் போராளி என்று கூறியமையையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 09, 2013 4:20 pm

நீங்க என்ன பேசினாலும் ,

இத்தாலி சப்போர்ட்டும் , கேரளா நம்பியார்களின் ஆதரவும் உங்களுக்கு இருக்கும் வரைக்கும் உங்களை ஒண்ணும் பண்ண முடியாது
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 09, 2013 6:38 pm

இதுவும் வேண்டுமாடா எனக்கு இன்னமும் வேண்டுமடா, இப்படி ஒரு மூளை இல்லாத மன்மோகன் சிங்கு ஒரு மூலையில உக்காந்து பாடிக்கிட்டு இருக்காரு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 6:46 pm

இப்போதான் தில்லி மக்கள் முழிச்சாப்ல இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 09, 2013 6:48 pm

இதே போல தமிழக மக்களும் கொஞ்சம் விழிச்சிகிட்டு அடுத்த முறை ஒரு தமிழன முதல்வராக்குவாங்களா?


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 7:30 pm

விலை மதிப்பற்ற உயிர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டினன் ஒருவன் இப்படி பேசுமளவு என் தாய் திருநாட்டின் நிலை ஆகி விட்டதே இறைவா?

டேய், ஜே.ஆர்.பி.சூரியபெரும, உங்க அட்டுளியத்த ஒடுக்க எங்க மோடி பிரதமர் ஆகட்டும்டா, அப்புறம் இருக்கு உங்களுக்கு கச்சேரி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக