புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 22:57

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_c10விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_m10விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_c10 
63 Posts - 58%
heezulia
விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_c10விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_m10விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_c10விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_m10விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_c10விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_m10விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_c10விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_m10விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Poll_c10 
100 Posts - 58%

62 Posts - 36%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu 14 Nov 2013 - 12:34

விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...!

விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! 1455900_538021856272763_1590278619_n

கரூர் - சேலம் அகல ரயில் பாதை பணிகளுக்காக தனது நிலத்தை விவசாயி ஒருவர் கொடுத்திருந்தார். அவருக்குத் தகுந்த இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அவர் நீதிமன்றத்தை அணுகினார். அந்த உத்தரவுப் படி, ரயில்வே துறை விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால், கரூர் ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை அடுத்து ஜப்தி உத்தரவுடன் நீதிமன்ற அமீனா ரயில் நிலையத்துக்கு வந்தார். இதனால் அங்கே பரபரப்பு எழுந்தது. ரயில் நிலைய அதிகாரிகள், தங்கள் மேலதிகாரிகளிடம் பேசி, 3 வாரத்துக்குள் பதில் தருவதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து, ஜப்தி நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டது. இதனால் அங்கே பரபரப்பு நிலவியது.

நன்றி : பசுமை விகடன்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu 14 Nov 2013 - 16:46

அங்க அந்த டைம்ல எதாவது train நின்னா அதை ஜப்தி பண்ணினா உபயோகமாக இருக்கும்

அன்புடன் அமிர்தா

விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Aவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Mவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Iவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Rவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Tவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Hவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! A
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 15 Nov 2013 - 0:17

அந்த பயம் இருக்கட்டும் எல்லாம் ஊழியர்களின் அசமந்தம் தான்

விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Mவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Uவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Tவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Hவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Uவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Mவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Oவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Hவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Aவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Mவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! Eவிவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri 15 Nov 2013 - 15:41

விவசாயி பாவம்யா, அந்த துறையில சில லஞ்சம் வாங்குற அதிகாரிங்க இருப்பாங்களே, அவங்க வீட்ட ஜப்தி பண்ணனும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக