புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_m10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10 
18 Posts - 62%
heezulia
பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_m10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_m10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10 
60 Posts - 63%
heezulia
பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_m10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_m10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_m10பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே இல்லாத நாடு எது? காரணம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 30, 2009 12:20 pm

பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Castelsant+angelo

வாடிகன் நகரம்தான். ‘தி ஹோலி ஸி’ என அழைக்கப்படும் நாட்டில் பெண்களே இல்லை.
கத்தோலிக்கத்தின் தலைமையிடம் அல்லது போப்பாண்டவர்களின் இருப்பிடமாக உள்ளதால் இங்கே பெண்களே கிடையாது. குடும்பம் நடத்துவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படாத நாடும் கூட.

0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது. 1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது.

போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவியக்கலையின் தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புக் காரணம் “மைக்கேல் ஏஞ்சலோ” என்னும் ஓர் சிற்பியே ஆகும்.
பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Michael+angelos+artபெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Creation-of-adam
1504ம் ஆண்டு இரண்டாம் ஜூலியஸ் இத்தாலியை ஆட்சி செய்துவந்தான். சர்வ அதிகாரத்தோடு ஆட்சி செய்த இவன், கொஞ்சம் கொஞ்சமாக இரக்க குணம் படைத்த மன்னனாக மாறத் தொடங்கினான். மக்களிடம் மதிப்பும் மரியாதையும் பெறத் தொடங்கிய அவன், “நான் இப்படி திடீரென மாறக் காரணம் என்ன?” என ஆராயத் தொடங்கினான்.


இயேசு நாதரின் ஆசிர்வாதமே என தெரிந்துக் கொண்ட இவன் பைபிளை படிக்கத் தொடங்கினான். பின் படித்ததை கண்முன் நிறுத்திப்பார்க்க ஆசைப்பட்டான். அப்போதுதான் மகா சிற்பி “மைக்கேல் ஏஞ்சலோ” மனதில் தோன்றினார். உடனே அவருக்கு அழைப்பு விடுத்தான்.


“வாடிகன் நகரில் இருக்கும் மிகப்பெரிய தேவாலயமான சிஸ்டைன் மாதா கோவிலின் மேற்கூரையில் பைபிளில் உள்ள முக்கிய உயிரோட்டமான பகுதிகளை ஓவியமாக தீட்டவேண்டும் உடனே அதற்கான வேலையில் இறங்கவேண்டும்” இது அப்போது போப் ஆண்டவராக இருந்த இரண்டாம் ஜூலியின் கட்டளை.


அதற்கு மறுப்பு தெரிவித்த ஏஞ்சலோ. “நான் வெறும் சிற்பியே. ஓவியன் அல்ல. என்னால் முடியாது” என மறுப்பு தெரிவித்துவிட்டார். பதிமூன்று அடி உயரம் இறுக்கமான உருண்டு திரண்ட தசைகளுடன் டேவிட் சிலையை வடித்த உங்களால் மட்டுமே பத்தாயிரம் சதுர அடி பரப்பில் ஓவியங்களை தீட்ட முடியும்; தயவு செய்து இப்பணியை ஏற்றுக் கொள்ளுங்கள் என இரண்டாம் ஜூலியஸ் வேண்டுகோள் வைக்க மைக்கேல் ஏஞ்சலோ இக்கஷ்டமான வேலையை ஏற்றுக்கொண்டார்.


ஆதாமின் பிறப்பு, ஏவாளின் படைப்பு, உலகத்தில் மற்ற உயிர்கள் தோன்றல், மனித இனம் உருவாதல், மனித இனம் நன்மை, தீமைகளை பிரித்து அறிய பழகிக் கொண்ட விதம் என பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் அத்தனை பைபிள் காட்சிகளையும் ஏஞ்சலோ மிக அற்புதமாக தூரிகைகளால் படைத்த விதம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் போற்றப்பட்டது.


மின்சார விளக்குகள், நவீன பெயிண்ட்கள், முன்மாதிரி ஓவியங்கள் எதுவுமே இல்லாத அக்காலத்தில் இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முயற்சி செய்து வரைந்த இவ்வோவியம் உலகின் தலைசிறந்த முதல் ஓவியமாக திகழ்கிறது.சிஸ்டைன் மாதாக் கோயில் கூரை முழுவதும் மனிதனின் அசைவில் ஏற்படும் மடிப்புகளை, முக மாற்றங்களை, அங்கங்களைக்கூட இவர் 340 ஓவியர்கள் மூலம் தத்ரூபமாக வரைந்திருந்தாலும் இவரது தலையாய படைப்பு என்ன தெரியுமா?


ஆதாமின் பிறப்புதான். உயிரற்ற உடம்பாக முதலில் ஆதாமை படைத்த இறைவன் பின் ஆதாமின் சுண்டு விரலை இறவன் தீண்டியதால் ஆதாம் உயிர் பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சல் ஓவியமாக தீட்டியது ஓவியர்களுக்கு வேதமாக அந்த ஓவியம் திகழ்கிறது. இறைவன் ஆதாமின் சிறிய விரலை சுண்டி உயிர்பெற வைத்தல் சிறிய விரலை நாம் சுண்டு விரல் என அழைத்து வருகிறோம்.




avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Oct 30, 2009 12:21 pm

பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 677196 பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 677196 பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 677196

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 12:26 pm

அதானே பார்த்தேன் பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 677196 பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 12:28 pm

பெண்களே இல்லாத நாடு எது? காரணம்?

யார் சொன்னது பெண்களே இல்லாத நாடு என்று..வத்திகான் என்பது இத்தாலி நாட்டில் உள்ள ஒரு நகரம்..அந்த நகரத்தில் பெண்கள் வசிப்பது இல்லை..ஆனா பெண்களை காணலாம்.. நான் போயும் இருக்கேன்..
பதிப்பின் தலைப்பு தப்பு..நகரம் என்று போடணும் தமிழன் அண்ணா பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 246975




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 30, 2009 12:30 pm

மீனு wrote:பெண்களே இல்லாத நாடு எது? காரணம்?

யார் சொன்னது பெண்களே இல்லாத நாடு என்று..வத்திகான் என்பது இத்தாலி நாட்டில் உள்ள ஒரு நகரம்..அந்த நகரத்தில் பெண்கள் வசிப்பது இல்லை..ஆனா பெண்களை காணலாம்.. நான் போயும் இருக்கேன்..
பதிப்பின் தலைப்பு தப்பு..நகரம் என்று போடணும் தமிழன் அண்ணா பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 246975

0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது. 1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது.



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 12:31 pm

Tamilzhan wrote:
மீனு wrote:பெண்களே இல்லாத நாடு எது? காரணம்?

யார் சொன்னது பெண்களே இல்லாத நாடு என்று..வத்திகான் என்பது இத்தாலி நாட்டில் உள்ள ஒரு நகரம்..அந்த நகரத்தில் பெண்கள் வசிப்பது இல்லை..ஆனா பெண்களை காணலாம்.. நான் போயும் இருக்கேன்..
பதிப்பின் தலைப்பு தப்பு..நகரம் என்று போடணும் தமிழன் அண்ணா பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 246975

0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது. 1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது.
பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Icon_eek பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Icon_eek பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? Icon_eek பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 838572 பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 838572 பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 12:32 pm

தனி நாடாக செயல்பட்டு வருகிறது. ..ஆனா தனி நாடு என்று பிரித்து கொடுக்கப்படவில்லை ..



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 30, 2009 12:35 pm

வாடிகன் நகர அரசு ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான கி.மீ. பரப்புள்ள நாடு சிறுத்து இன்று எஞ்சியிருக்கும் போப் சாம்ராஜ்யத்தின் அளவு 0.44 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நகரம் மட்டுமே. 19ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டை ஒன்றுபடுத்தும் இயக்கம் நடந்தபோது போப் அரசின் பெரும்பகுதி நாட்டுடன் சேர்க்கப்பட்டது. பரமண்டல சாம்ராஜ்யம் இருக்கும்போது நர (மக்கள்) மண்டல சாம்ராஜ்யம் எதற்கு என எடுத்துக் கொண்டார்கள் போலும்!

1929இல் ஏற்பட்ட லாட்டரன் ஒப்பந்தப்படி வாடிகன் நகரம் மட்டுமே தனி அரசு என ஆக்கப்பட்டது.

ரோம் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் வாடிகன் நகரம் அரை சதுர கி.மீட்டருக்கும் குறைவான பரப்புள்ளது. 2006இல் எடுத்த கணக்கெடுப்பின்படி 932 பேர்கள் வசிக்கின்றனர். போப்பும் அவர் பரிவாரங்களும் இவர்கள். அனைவரும் ரோமன் கத்தோலிக்கர்.

இத்தாலி, லத்தீன், பிரெஞ்ச் முதலிய பல மொழி பேசுகிறவர்கள். அனைவரும் படித்தவர்கள்.

இதற்கும் கூட ஒரு சுதந்திர நாள் உண்டு. 11-.2.-1929 நாட்டின் தலைவர் போப். அரசின் தலைவர் மற்றொரு கார்டினல். யூரோ நாணயத்தை இந்நாடும் ஏற்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள் அளிக்கும் சிறப்பு வசூல் தொகைதான் இந்நாட்டின் பொருளாதாரம். பீட்டரின் பென்ஸ் என்ற பெயரில் இத்தொகை வசூல் செய்யப்படுகிறது. பீட்டர் என்பவர்தான் முதல் போப். இது தவிர, கண்காட்சி, நுழைவுக் கட்டணம், தபால் தலை விற்பனை, மெடல்கள், நாணயங்கள், நினைவுப் பொருள்கள், நூல்கள் விற்பனை, கட்டட வாடகை போன்ற வழிகளிலும் வருமானம் வருகிறது.

இந்த நாட்டில் 860 மீட்டர் நீளத்திற்கான ரயில் பாதை உண்டு. இந்த நாட்டுக்கெனத் தனியே இணைய தளக்குறியீடு உண்டு. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைப்பேசிகள் உண்டு.



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 12:36 pm

பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 230655 SORRY::: பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 154550



avatar
sasikala
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Postsasikala Fri Oct 30, 2009 12:54 pm

பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 677196 பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 677196 பெண்களே இல்லாத நாடு எது? காரணம்? 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக