புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
31 Posts - 55%
heezulia
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
17 Posts - 3%
prajai
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
4 Posts - 1%
jairam
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ தாண்டவம்


   
   
avatar
sivalove
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 13/08/2009

Postsivalove Tue Oct 08, 2013 7:45 pm

சிவ தாண்டவத்தின் தமிழ் பாடல் தந்து உதவவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 3:54 am


1
சுருண்டகா டடர்சடை படர்நதி விரைந்துமே
விழுந்திடும் விதம்தனில் புனித்துமே பணிந்திடும்
பெருத்த பாம்பவன்கழுத் திலாரமா யிருந்திடும்
உடுக்கையில் எழுந்தடம் டமாரடம் டமாரமும்
எடுத்தகா லிரண்டுமம் பலத்திலாடும் தாண்டவம்
இடர்ப்பொடித் தடித்துமங் கலம்தனைத் தரும்சிவன்
நடம்தனில் மனம்லயித் திடும்குதூ கலம்பெரும்

*புனித்துமே = புனிதப் படுத்தி

2
எழுந்தகங்கை நீரலை விழுந்துமங்கு வரிசையாய்
அதிர்ந்தவை கிணற்எனச் சடைதனில் நகர்கையில்
நுதல்தனில் சுழல்தழல் தரும்ஒளிப் பிழம்பினில்
சிரத்தினில் திகழ்மணிப் பிறைமதி ஜொலிக்கையில்
வரம்தரும் அவன்எவன் சிவந்தவன் அவன்சிவன்
கரம்தொழும் விதம்எழும் எழில்தனில் பெரும்சுகம்
தனைதினம் விழைமனம் எனக்குமே இருந்திடும்

3
அண்டம்கொண்ட உயிர்கள்தங்கும் சுத்தசித்த மானவன்
கொண்டதுணை மலையவளின் மனம்மகிழும் நாயகன்
அடங்கிடாதத் துன்பமன்பி னாலடக்கு வானிவன்
இடைவிடாம லங்குமிங்கு மெங்குமேநி றைபவன்
தடைப்படாம லென்றுமெந்தன் நெஞ்சினிலே உறைபவன்
நடந்திடவே எதுவுமணுவும் அசைந்திடவே காரணன்
உடைந்திடாத வண்ணம்நெஞ்சில் துஞ்சுகின்ற ஓர்சிவன்


4
உடம்பினில் உயிர்தனில் படும்அவன் புவன்சிவன்
சிரம்தனில் கரும்சிவப் பினில்படம் எடுத்திடும்
சரம்எனப் படும்விதம் கழுத்தினின்று ஆடிடும்
படம்ப்ரதி பலித்திடும் புரம்எரித்த ஜோதியும்
தகதகக்கு மானவானைத் தோலினான ஆடையும்
பார்த்துநான் களிப்புற பிறந்ததிங்கு அற்புதம்
சேர்ந்துநான் மனம்தொழக் கிடைப்பதே குதூகலம்

*புவன் = புவனத்தின் அரசன்

5
பிறைநுதல் தனில்மணி எனதிகழ்ந் தொளிர்ந்திடும்
சடைதனை முடித்திடக் கயிறுமான பாம்பொடும்
விடைதனில் மிளிர்ந்திடும் அவன்பதம் தனில்பணிந்
திடும்கட வுளர்களின் தலைப்படும் மணம்எழும்
மலர்தனில் எழும்பொடிப் படிந்துமே கருத்திடும்
அலர்ந்திடும் மலர்எனப் படும்விதம் அவன்பதம்
துலங்கிடும் செழிப்பினைச் சதம்தரும் சதாசிவம்

6
பிறைநுதல் எழும்கனல் தனில்மதன் எரித்தவன்
விரைமுனி ஜனங்களும் உயர்உறைத் தலைவரும்
தரைதனில் சிரம்படத் தொழும்உயர் சிவன்இவன்
நுரைத் தவெண் பிறைமதி நுதல்தனில் தரித்தவன்
திறந் தகண் ஒளிர்வதில் மனம்தனைக் கவர்ந்தவன்
விரிந்திடும் சடைமுடி தனைநினைப் பவன்தனை
சிறந்திடும் விதம்பெரும் சித்தனாக்கு மத்தனாம்

7
மூன்றுகண்ணின் ஓர்சிவன் முக்கண்ஜோதி ஒளியவன்
சென்றுமீண்டும் மீண்டும்நான் கண்டுநோக்கு மார்வலன்
முயன்றுயாரும் வென்றிடாத வண்ணமுள்ள மன்மதன்
கனன்றுதீ தகிக்குமாறு கொன்றுதீர்த்த ஓர்சிவன்
சென்றுமே களித்தவன் அழைத்துவந்த பார்வதி
முலைநுனி தனில்இடும் கவின்மிகுத் திகழ்கலை
இணையிலா விதத்தினில் திறம்படப் படைத்தவன்

8
மேலும்கீழு மானவண்டம் தன்னையாளு கின்றவன்
கல்லும்மண்ணும் சூலுமுயிரும் தாங்கிநின்று காப்பவன்
தெளிந்ததூய வெண்மதி நுதல்தனில் தரிப்பவன்
சிவப்பிலான தோலிலான துகிலினிற்ச் சிவந்தவன்
விழித்திடா திருக்குமேக வண்ணவான் கறுப்புமாய்
அழித்திடா திருக்குவண்ணம் கொண்டசென்னி விடமுமாய்
அமைந்திடா திருந்துவீழும் கங்கைகொண்ட சடையனாம்

9
கழுத்திலாடு கின்றநீல அன்றலர்ந்த தாமரை
சுழன்றுமாடு மேழுலகாய்த் தோன்றுகின்ற தேநிறை
எழில்மதன் அழித்துமுப் புரம்அழித்து மாசுறு
கெடும்மதி யரக்கனந்த கன்தனை யழித்துவல்
மதம்பிடி கஜம்தனை அழித்துபல் பிறப்பறு
சிதம்பரம் தனைத்துதிப் பவர்மனம் சுடர்பெறும்
யமன்தனை அடக்குநல் சிவன்பதம் தினம்தொழு

10
கடம்பினில் எழும்மலர் தரும்இனிப் பினில்எழும்
கவர்ச்சியில் வரும்பெரும் பூச்சிகள் இடைப்படும்
மகிழ்ச்சியில் விடைதனில் உறும்சிவன் பதம்தனை
நினைத்துமே வணங்குவேன் மனத்தினின்று மேத்துவேன்
பவம்தனைக் களைபவன் யமன்தனைக் கடந்தவன்
சிவன்தனை நினைத்தவன் சிறப்பினை அடைந்தவன்
சிவன்பதம் நினைத்துமே மனம்மகிழ்ப் படுத்துவேன்

11
தவித்திடப் பகைவரை அழித்துமே களித்திட
திமித்தக திமித்தகத் தெரித்துமே ஒலித்திட
அதற்கென களித்துமே சிவன்நடம் புரிந்திட
நுதற்படும் திறந்தகண் தனிற்படும் சிவந்ததீ
கழுத்தினில் சுருண்டுமே நெளிந்தபாம் புநாசியின்
தொடர்ந்திடும் விதம்தனில் சீறிவீசு காற்றினில்
படர்ந்திதுமே நெளிந்துமே தெரிந்திருக்கும் வானிலே

12
வென்றிடாத அரசனும் தின்றிடாத ஏழையும்
கன்றுமேயும் புல்லும்நன்கு மலருகின்ற கமலமும்
சென்றிருக்கும் நண்பரும் கொன்றுருத்தும் பகைவரும்
நன்குஒளிரும் வைரமும் குவித்தமேட்டுக் குப்பையும்
நஞ்சுகொண்ட சர்ப்பமும் நெஞ்சுகந்த மாலையும்
துஞ்சுகின்ற உயிர்கள்தன்னின் வேறுவேறு வழிகளும்
ஒன்றுஎன்றி ருக்கும்சிவனை என்றுநானும் போற்றுவேன் ?

*வென்றிடாத = பகைவர்கள் வென்றிடாத

13
குன்றுநின்ற மங்கலன் சென்றுமேத்த ஓர்கலன்
என்றுமென் பவங்களைப் போக்குகின்ற வன்தனை
சென்றுமந்த கங்கைபாய் வெற்றிடத்தி ருந்துமென்
சிரத்திலென் கரம்எடுத் துகூப்பிநின் றுபோற்றியே
புரம்எரித் தகண்நுதற் பிறைதரும் கவின்தனில்
பவம்அழித் துபோக்கியென் சிதம்தனில் சிவம்சிவம்
என்றுநானு மோதுவேன் என்மனத்தி லேத்துவேன்

*கலன் = பாத்திரமானவன்
*சிதம் = சித்தம்


14
சிறந்தவிந்த தோத்திரம் வழங்குகின்ற தேவரம்
மறந்திடாது மாற்றிடாது பெற்றதூய நெஞ்சுரம்
தனில்நினைப் பவர்மனம் தனைச்சிவம் அடைந்திடும்
இதைநினைப் பவர்பவம் கணம்தனில் மறைந்திடும்
பக்திகொண்ட சித்தசுத்தம் தந்திருக்கும் சுத்தசத்வம்
கத்திபோன்ற பாவம்போக்கும் புத்திதன்னில் வந்துநிற்கும்
சத்தியத்தின் தந்தைநல்கும் நித்தியத்தின் முத்திஆகும்

15
சிறந்தவானின் ஆதவன் மறைந்துசென்ற போதிலே
சிரம்தனில் சிவன்பதம் தனைநினைத் துபூசையில்
வரம்பெறும் அருள்பெறும் சிறந்தவந்த பக்தரின்
மனம்தனில் சிவன்நடம் கொடுக்குமிந்த தோத்திரம்
பெரும்பொருள் தரும்திரு மகள்அருள் தரும்ரதம்
கஜங்களும் நிறைகளும் உரத்திலோடும் பரிகளும்
விரைந்துமே அளித்திடும் நிலைத்துமே இருந்திடும்



சிவ தாண்டவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 8:22 am



ராவணன் இயற்றித் துதித்த இந்த பாடலின் மூலம் ராவணன்
எப்பேர்ப்பட்ட ஞானவான் என்பது புலனாகும்.
ராம நாடகம், ராவண வதம் யாவும் நமக்காக. நம் படிப்பினைக்கான
நாடகம் என்பதும் புலனாகும்.
-
ராவணன் கர்ம வினையின் பாற்பட்டு அழிந்து வரும் மனித்தப்
பிறப்பன்று. இறைவனால் அவதார நோக்கத்திற்கான படைப்பு
என்று நினைக்கத் தோன்றும்

avatar
sivalove
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 13/08/2009

Postsivalove Wed Oct 09, 2013 10:13 am

ஒலி வடிவில் கிடைக்குமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 12:33 pm



இவ்வளவுதான் கிடைத்துள்ளது, இது என்ன படம் எனத் தெரிந்து முழுப் பாடலையும் பெற்றுக் கொள்ளூங்கள். எனக்குத்ப்தெரியவில்லை.



சிவ தாண்டவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
sivalove
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 13/08/2009

Postsivalove Wed Oct 09, 2013 12:52 pm

நன்றி சிவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 12:56 pm

sivalove wrote:நன்றி சிவா
தங்களுக்கு உதவ முடியாததற்கு வருந்துகிறேன், பாடல் கிடைத்தால் தங்களுக்கு அறியத் தருகிறேன்!



சிவ தாண்டவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 09, 2013 1:26 pm

எஸ்‌பி‌பி பாடிய சிவன் பாடல்கள் இங்கே இருக்கு - தமிழா என்று தெரியவில்லை - பாருங்கள்:

http://mp3yyy.com/mp3-shiva-thandavam-sp-balasubrahmanyam-mp3-download.html




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 5:21 pm

யினியவன் wrote:எஸ்‌பி‌பி பாடிய சிவன் பாடல்கள் இங்கே இருக்கு - தமிழா என்று தெரியவில்லை - பாருங்கள்:

http://mp3yyy.com/mp3-shiva-thandavam-sp-balasubrahmanyam-mp3-download.html
இங்கும் தமிழில் இல்லை தல!



சிவ தாண்டவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக