புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
76 Posts - 48%
heezulia
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
16 Posts - 3%
prajai
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_m10ஒரு பக்கக் கதை - கற்றது! Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - கற்றது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 02, 2013 5:38 pm

1990
வினோத், ஆசிரியர் மறுநாள் எழுதிக் கொண்டு வரச்சொன்ன பொதுக்கட்டுரையை எழுதி முடித்து விட்டு நிமிர்ந்தான்.

பின்னால் நிழலாடியது ராகுல்!

“வினோத் சார் சொன்ன கட்டுரை எழுதிட்டியா?'

“முடிச்சிட்டேன் ராகுல். ஆமாம், ஒவ்வொரு முறையும் அடுத்தவங்க கட்டுரையை காப்பியடிச்சி எழுதிக்கிறே. நீயா முயற்சி செய்து, கற்பனை பண்ணி எழுதலாமே?'

“அடப்போடா!... சுயமா எழுதறதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது. அடுத்தவன்கிட்டே வாங்கணுமா, காப்பி அடிச்சம்மா.. முடிஞ்சது வேலை! கற்பனை அது இதுவெல்லாம் உனக்குத்தான் வரும்.'
2013

“டேய், வினோத்! பார்த்து ரொம்ப நாளாச்சு. நல்லா இருக்கியா? என்னடா பண்றே?' - ராகுல் கேட்டான்.

“அனிமேஷன் கோர்ஸ் முடிச்சிட்டு பெரிய கம்பெனியிலே வேலையில் இருக்கேன்டா!'

“அனிமேஷன்னா?'

“கற்பனையா மனிதர்களை, விலங்குகளை கம்ப்யூட்டர்ல உருவாக்கி நடிக்க வச்சி படமெடுக்கிறது!'

“அப்படியா?'

“ஆமாம். ராகுல் நீ என்னடா பண்றே?'

“ஜெராக்ஸ் கட வச்சிருக்கேன்!'

- ஜெயாமணாளன்

ஒரு பக்கக் கதை - கற்றது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 5:42 pm

எண்ணங்களின் பிரதிபலிப்புத்தான் வாழ்க்கை. அடுத்தவர் உடைமைகளை மட்டுமல்ல அடுத்தவர் கற்பனைகளை திருடுவதும் குற்றமே. சுயமாய் சிந்திக்க தெரியாதவன் நீச்சல் தெரியாமல் வாய்க்காலில் குதித்ததை போலத்தான்.
கற்றது - நல்ல பாடம் கற்பித்தது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 02, 2013 5:48 pm

நல்ல கதை ...

ஜெராக்ஸ் கட வச்சிருக்கேன்!' wrote:
 அதுவும் கூட ஒரு தொழில்தான் பரவாயில்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Oct 02, 2013 7:41 pm

பாலாஜி wrote:நல்ல கதை ...

ஜெராக்ஸ் கட வச்சிருக்கேன்!' wrote:
 அதுவும் கூட ஒரு தொழில்தான் பரவாயில்லை
அதுவும் ஒரு தொழில்தான் . ஆனால் இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால் சிறுவயதிலிருந்து அவன் காப்பி அடித்ததை போல ஜெராக்ஸ் என்பது ஒரிஜினல் மூலம் கிடைக்கும் காப்பி என்று பொருள் கொள்ளலாம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 7:52 pm

நல்லா காப்பியடிக்க தெரியாதவன் போல, ஏன்னா நல்லா அடிச்சிருந்தான்னா! காப்பியர் அதாவது மல்டி ஸ்பீட் காப்பியிங் அல்லது பிரஸ் வச்சிருப்பான். ஹா ஹா

அருமையான குட்டிடி கதை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக