புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
4 Posts - 5%
Rutu
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
2 Posts - 2%
prajai
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
2 Posts - 2%
Jenila
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
1 Post - 1%
manikavi
என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_m10என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 20, 2013 7:52 am

என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! Pn3h

பச்சைக்குறி காட்டப்பட்ட இந்தப் பெரியவரை நாம் போற்ற வேன்டும்,

ஏனென்றால், மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் இவர் ஒரு சிறிய ஓட்டல் வைத்துள்ளார். அவரிடம் சாப்பாடு வெரும் ரூபாய் 10 மட்டுமே! சாதம், சாம்பார், கூட்டு,ரசம் இதில் அடங்கும். மேலும் இந்த வயதில் அவருடைய வீட்டில் இருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

.சில மாதங்களுக்கு முன்புவரை இதே சாப்பாட்டை ரூபாய் 6க்கு விற்பனை செய்தார். கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தற்பொழுது ரூபாய் 10க்கு விற்பனை செய்து வருகிறார். நான் நேரில் பார்த்தேன், பலதரப்பட்ட மக்கள் அவரிடம் பயனடைகிறார்கள், அந்தப் பெரியவரிடம் கேட்டபோது, "லாபம் அதிகம் கிடைக்காது, இங்க வர்ரவுங்க நிறைய பேரு கஷ்டப்படுரவுங்கதான், அவுங்களோட சேர்த்து என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது அவ்வளவுதான்" என்று கூறுகிறார்...

நன்றி-தமிழால் இணைவோம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 20, 2013 9:46 am

பாராட்டுகள் பெரியவருக்கு.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 10:45 am

என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Sep 20, 2013 11:51 am

மனிதருள் மாணிக்கம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 20, 2013 11:56 am

நல்ல மனிதர் என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! 1571444738 



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 20, 2013 11:57 am

அருமையான மனிதர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 20, 2013 11:59 am

நல்ல மனிதர் .......பாராட்டுகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Sep 20, 2013 1:42 pm

ஆறேழு வருடங்களுக்கு முன்னர் சில முறை சாப்பிட அனுபவம்.

நல்ல கடை அருமையான சாப்பாடு என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! 3838410834 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 20, 2013 1:48 pm

ஈகரையன் wrote:ஆறேழு வருடங்களுக்கு முன்னர் சில முறை சாப்பிட அனுபவம்.

நல்ல கடை அருமையான சாப்பாடு என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது! 3838410834 
இந்த காலத்தில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு பெரிய விசயம் தான் ... 50 ரூபாய்க்கு அளவு சப்பாடே கிடைக்காது போல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 20, 2013 2:18 pm

பெரியவருக்கு வாழ்த்துக்கள் புன்னகை

என்ன இருந்தாலும் அம்மா கடையை அடுச்சுக்க முடியுமா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக