புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியப்பூட்டும் சீனா ! Poll_c10வியப்பூட்டும் சீனா ! Poll_m10வியப்பூட்டும் சீனா ! Poll_c10 
11 Posts - 50%
heezulia
வியப்பூட்டும் சீனா ! Poll_c10வியப்பூட்டும் சீனா ! Poll_m10வியப்பூட்டும் சீனா ! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியப்பூட்டும் சீனா ! Poll_c10வியப்பூட்டும் சீனா ! Poll_m10வியப்பூட்டும் சீனா ! Poll_c10 
53 Posts - 60%
heezulia
வியப்பூட்டும் சீனா ! Poll_c10வியப்பூட்டும் சீனா ! Poll_m10வியப்பூட்டும் சீனா ! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
வியப்பூட்டும் சீனா ! Poll_c10வியப்பூட்டும் சீனா ! Poll_m10வியப்பூட்டும் சீனா ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வியப்பூட்டும் சீனா ! Poll_c10வியப்பூட்டும் சீனா ! Poll_m10வியப்பூட்டும் சீனா ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியப்பூட்டும் சீனா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 9:00 pm

சீனாவைப் பற்றிய தகவல்கள் நம்மை வியக்கவைக்கின்றன. ஆதிகாலத்திலிருந்தே அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்:

காற்றாடி: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹூவான் ஹெங் என்ற அரசன் சீனாவை ஆண்டுவந்தான். அவன் ஒருநாள் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது அவன் தலையில் அணிந்திருந்த பட்டுத்தொப்பி காற்றில் பறந்து சென்றது. அப்பொழுது அதன் நுனியில் ஒரு பட்டு நூல் கட்டப்பட்டிருந்தது.

தொப்பியைப் பிடிக்க அந்த நூலை இழுத்தான். தொப்பி காற்றில் அழகாக பறந்தது. அதைப்பார்த்த அவன் அந்த நூலுடன் மேலும் நூல் கட்டிப் பறக்கவிட்டான். அதுவே உலகின் முதல் காற்றாடி. உலகின் முதல் காற்றாடியை அதாவது பட்டத்தைப் பறக்கவிட்டவர்கள் சீனர்கள்தான். பின்னர் மூங்கில், மெல்லிய பட்டுத்துணி, நூலுடன் நல்ல பட்டங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை பட்டங்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அந்த நாள் அவர்களுக்கு திருவிழா நாள்.

காகிதப் பணம்: காகிதப் பணத்தை உலகில் முதன்முதலாகப் புழக்கத்துக்கு விட்டவர்களும் சீனர்கள்தான். கி.மு. 119-ஆம் ஆண்டிலேயே சீனர்கள் காகிதப் பணத்தை உருவாக்கிவிட்டனர்.

சட்டை பொத்தான்கள்: சீனாவை ஆண்ட டி.ஆங் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில்தான் சீனர்கள் தங்கள் சட்டைகளுக்கு ஐந்து பொத்தான்களை வைத்து அணியும் பழக்கத்தை மேற்கொண்டனர். அப்பழக்கத்திற்கு அடிப்படைக்காரணமாக விளங்கியது, கன்ஃபூஷியஸ் மதத்தின் அன்பு, அறிவு, துணிவு, வாய்மை, நேர்மை ஆகிய ஐந்து கொள்கைகளையும் பின்பற்றவேண்டும் என்பதுதான்.

தொடரும்...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 9:02 pm

பின்னல்: மங்கோலியத் தலைவர் செங்கிஸ்கான் பேரன் குப்ளேகான். அவன் கி.பி. 1286-இல் சீனப் பேரரசனானான். சீனர்களை தான் அடிமைப்படுத்தியதன் அடையாளமாக, அவர்கள் தங்கள் தலைமுடியைப் பின்னலிடும்படி ஆணையிட்டான். அதனால்தான் சீனர்கள் ஆண்களாக இருந்தாலும் பின்னல் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

சின்கூய்: காட்ஹு என்ற சீன மன்னனிடம் சின்கூய் என்பவன் அமைச்சராக இருந்தான். அவன் எதிரிகளிடம் தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்தான் என்று சீனர்கள் நம்புகிறார்கள். அவன் மேலுள்ள தங்கள் வெறுப்பைக் காட்ட, எச்சில் துப்பும் தொட்டிக்கு "சின்கூய்' என்று பெயரிட்டனர். இப்பொழுதும் அங்கு அந்தப் பெயர்தான் வழக்கத்தில் உள்ளது.

சீனத் தலைநகர் மாற்றம்: சீனாவின் தலைநகராக ஆரம்பத்தில் நான்கிங் நகரம்தான் இருந்தது. மிங் வம்சத்து மன்னருக்கும் லிங்வென் என்ற அலுவலருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லிங்வென் நியாயத்தைப் பேசினான். அதனால் மன்னருக்கு அவமானம் ஏற்பட்டது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவன் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அவன், ""அரசன் ஒரு துரோகி. அவனிடம் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். நான் சாகும்போதும் செத்த பின்பும் அவனை "துரோகி' என்றே அழைப்பேன்..'' என்றான்.

மன்னனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உடனே அவன் தலையை வெட்டுங்கள் என்றான். அவன் தலை வெட்டப்பட்டது. அவன் கழுத்திலிருந்து வெளியே வந்த ரத்தம் தரையில் விழுந்தது. அந்த ரத்தம் "துரோகி' என்ற சீன எழுத்துக்களைப் போல தரையில் சிதறியது. அதைக் கண்ட மன்னன் நடுங்கினான். தனக்கு ஆபத்து வரும் என்று பயந்தான். அதனால் உடனே தலைநகரை நான்கிங்கிலிருந்து பீகிங்கிற்கு மாற்றிவிட்டான்.

2300 மைல்கள் எடுத்துச் செல்லப்பட்ட சடலம்:
சீனத் தளபதி யிகன் என்பவரது சடலம் 1912-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பீகிங்கிலிருந்து புறப்பட்டு 2300 மைல்கள் கொண்டுசெல்லப்பட்டு 1913 ஜூலை 1-ஆம் தேதி, 14 மாதங்கள் கடந்து சிக்கியாங்கில் அடக்கம் செய்யப்பட்டது. இத்தனைக்காலம், கடந்து, கொண்டு செல்லப்பட்ட சவ ஊர்வலம் உலகிலேயே அது ஒன்றுதான்!

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 9:03 pm

எலி ஆண்டின் சிறப்பு: சீனர்கள் ஒவ்வொரு ஆண்டையும் எலி, எருது, புலி, முயல், முதலை, பாம்பு, குதிரை, வெள்ளாடு, குரங்கு, நாய், பன்றி போன்ற பிராணிகளின் ஆண்டுகளாகக் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு அவர்களுக்கு பாம்பு ஆண்டு. ஆனால் அவர்கள் எலி ஆண்டையே மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள். புத்தர் இந்த பூமியை விட்டு புறப்படுவதற்கு முன்பு, தன்னிடம் அனைத்து உயிரினங்களும் வந்து சரணடையும்படிக் கூறினாராம்.

அனைத்து உயிரினங்களையும் முந்திக் கொண்டு எலி முன்வந்து புத்தரிடம் சரணடைந்ததாம். அதனால் சீனர்கள் எலி உருவத்தை புனிதமாகக் கருதுகிறார்கள். அந்த எலி ஆண்டில் வணிகம், விவசாயம், தொழில், மக்களின் உடல் நலம் ஆகிய அனைத்தும் செழிப்பாக இருக்குமாம். எலி ஆண்டில் பிறக்கும் குழந்தைகள் அழகாகவும் அறிவுள்ளவர்களாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்றும் நம்புகிறார்கள்.

சீனப் பழமொழிகள் சில!

1. இரவும் பகலும் சிறைச்சாலை மூடியே இருக்கிறது. ஆனால் அது எப்பொழுதும் நிறைந்திருக்கிறது. ஆலயங்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. ஆனால் ஆட்களே இருப்பதில்லை!

2. தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை. தந்தையின் மெüனத்திற்குத்தான் அஞ்சுகிறான்.

3. ஒருவன் நீதிமன்றத்திற்குப் போகிறான் என்றால் ஒரு பூனையை மீட்க, ஒரு மாட்டை இழக்கப் போகிறான் என்று பொருள்.

4. ஒரு கேள்வியைக் கேட்பவன் அந்த ஒரு நிமிடத்திற்கு மட்டும் வேண்டுமானால் முட்டாளாக இருக்கலாம். ஆனால் கேள்வியே கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாள்தான்!

5. கட்டளையின்படி நடப்பதால் கிளிகள் கூண்டில் உள்ளன. கட்டளையின்படி நடக்காதபடியால் காகங்கள் சுதந்திரமாகப் பறக்கின்றன.


நன்றி : siruvarmani - என்.ஆர். ஜெயசந்திரன், காவேரிப்பட்டணம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 19, 2013 11:06 am

சீனப் பழமொழிகள் அருமையாக உள்ளது .

பகிர்வுக்கு நன்றி
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 11:11 am

பாலாஜி wrote:சீனப் பழமொழிகள் அருமையாக உள்ளது .

பகிர்வுக்கு நன்றி
எனக்கும் பாலாஜி புன்னகை அதுதான் அவற்றை 'போல்ட்' இல் போட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 19, 2013 11:15 am

krishnaamma wrote:
பாலாஜி wrote:சீனப் பழமொழிகள் அருமையாக உள்ளது .

பகிர்வுக்கு நன்றி
எனக்கும் பாலாஜி புன்னகைஅதுதான் அவற்றை 'போல்ட்' இல் போட்டேன் புன்னகை
கோவில் , தந்தை , கிளி பற்றிய பழமொழிகள் மிக மிக சிறப்பு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 11:19 am

அருமையான பகிர்வு

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Sep 19, 2013 12:58 pm

பழமொழிகள் அருமை



அன்புடன் அமிர்தா

வியப்பூட்டும் சீனா ! Aவியப்பூட்டும் சீனா ! Mவியப்பூட்டும் சீனா ! Iவியப்பூட்டும் சீனா ! Rவியப்பூட்டும் சீனா ! Tவியப்பூட்டும் சீனா ! Hவியப்பூட்டும் சீனா ! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக